Google search engine
பல ஆண்​டு​களாக நீண்ட விடு​முறை, ரிமோட் ஒர்க், ஆரோக்​கி​யம் சார்ந்த தங்​குமிடங்​கள் மற்​றும் பேக்​பேக்​கிங் சாகசங்களுக்​குத் தாய்​லாந்து மிக​வும் பிரபல​மான நாடு​களில் ஒன்றாக இருந்து வரு​கிறது. இப்​போது, நவீன காலப் பயணி​களுக்​காகவே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு விசா மூலம், அந்த நாடு தனது நற்​பெயரை இன்​னும் வலு​வாக முன்​னெடுத்​துச் செல்​கிறது. ‘டெஸ்டினேஷன் தாய்லாந்து விசா’ என்று அழைக்​கப்​படும் இது சுமார் ரூ.25 ஆயிரத்துக்கு கிடைக்​கிறது. இந்த 5 ஆண்டு கால மல்​டிபிள்​-என்ட்ரி...
உலக நாடு​களி​லிருந்து இறக்குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த 10 சதவீத கூடு​தல் வரி செல்​லாது என்று அமெரிக்க சர்​வ​தேச வர்த்தக நீதி​மன்​றம் தீர்ப்பளித்​துள்​ளது. அதிபர் ட்ரம்ப் நிர்​வாகம் கடந்த பிப்​ர​வரி மாதம் பெரும்​பாலான இறக்​கும​திப் பொருட்​களுக்கு 10 சதவீத வரியை விதித்​தது. இதை எதிர்த்து 24 மாகாணங்​களும், சில தனி​யார் நிறு​வனங்​களும் கடந்த மார்ச் மாதம் வழக்​குத் தொடர்ந்​தன. இந்த வழக்கை விசாரித்த மூன்று நீதிப​தி​கள் கொண்ட...
நெதர்​லாந்து சொகுசுக் கப்​பலில் பணி​யாற்​றிய 2 இந்தியர்கள் உட்பட 40 பேருக்கு ஹன்டா வைரஸ் பாதிப்பு கண்டறியப்​பட்டு உள்​ளது. நெதர்​லாந்தைச் சேர்ந்த எம்​.​வி.ஹோண்​டியஸ் என்ற சொகுசுக் கப்​பல், கடந்த ஏப்​ரல் 1-ம் தேதி அர்​ஜென்​டி​னா​வின் உஷு​வாயா நகரில் இருந்து பயணத்தை தொடங்​கியது. இதில் 150 பயணி​கள் மற்​றும் மாலுமிகள் உட்பட 72 ஊழியர்​கள் இருந்​தனர். அண்​டார்​டிகா மற்​றும் தெற்கு அட்​லான்​டிக் பகு​தி​களின் தீவு​களுக்கு சொகுசு கப்​பல் பயணம் மேற்​கொண்​டது. புறப்​பட்ட...
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மூன்று நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த மோதலை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவந்து, தான் தீர்த்து வைத்த பத்தாவது போராக இதை மாற்ற விரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தத் தற்காலிக அமைதி நீண்ட காலப் போர்நிறுத்தத்துக்கான தொடக்கமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இரண்டாம் உலகப் போரில் சோவியத் யூனியனின் வெற்றியை...
அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும் ஒரு மாத காலம் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கும் பணியில் இரு தரப்பும் மத்தியஸ்தர்கள் மூலம் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரானின் அணுசக்தி திட்டம்,...
மேற்கு ஆப்​பிரிக்​கக் கடற்​கரை​யில் சுமார் 150 பயணி​களு​டன் நிறுத்​தப்​பட்​டுள்ள சொகுசுக் கப்​பல் ஒன்​றில் ‘ஹன்டா வைரஸ்’ தொற்று ஏற்​பட்​டுள்​ளது. இதன் பாதிப்​பால் 3 பயணி​கள் உயி​ரிழந்​தனர். மேலும் பலர் உடல்​நலக்​குறை​வால் பாதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், இந்த வைரஸ் மனிதர்​களிடையே பரவக்​கூடிய தன்​மை​யைக் கொண்​டிருக்​கலாம் என்ற தகவல் சர்​வ​தேச அளவில் அச்​சத்தை அதி​கரித்​துள்​ளது. இந்த ஹன்டா வைரஸ் எலிகள் மற்​றும் பெருச்சாளி​கள் மூலம் மனிதர்​களுக்​குப் பரவு​கிறது. அவற்​றின் எச்​சில், சிறுநீர் அல்​லது கழி​வு​களு​டன் நேரடித்...
இந்திய செய்தி​யாளர்கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோ​ருக்கு புலிட்சர் பரிசு அறிவிக்​கப்​பட்டுள்​ளது. அமெரிக்க செய்​தி​யாளர் ஜோசப் புலிட்​சர் நினை​வாக, அமெரிக்​கா​வின் கொலம்​பியா பல்​கலைக்​கழகம் சார்​பில் ஆண்​டு​தோறும் புலிட்​சர் பரிசு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதன்​படி இதழியல், இலக்​கி​யம், உள்​ளிட்ட துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நேற்று முன்​தினம் புலிட்​சர் விருது அறிவிக்​கப்​பட்டது. இதில் இந்​திய செய்​தி​யாளர்​கள் ஆனந்த் ஆர்​கே, சுபர்ணா சர்மா ஆகியோர் உள்​ளனர். டிஜிட்​டல் அரெஸ்ட் மோசடி தொடர்​பாக, ‘‘டி​ராப்​டு’’ என்ற...
ஐக்​கிய அரபு அமீரகத்​தின் (யுஏஇ) புஜைரா துறை​முகத்​தின் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யதில் 3 இந்​தி​யர்​கள் படு​கா​யம் அடைந்​தனர். இதற்கு பிரதமர் நரேந்​திர மோடி கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். அமெரிக்​கா, ஈரான் இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி முதல்போர் நடை​பெற்​றது. தற்​போது இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது. எனினும் ஹார்​முஸ் ஜலசந்​தியைஈரானும் அமெரிக்கா​வும் முடக்கி வைத்து உள்​ளன. இந்த சூழலில் அமெரிக்​கா​வின் நட்பு நாடான ஐக்​கிய...
சீனாவின் ஹுனான் மாகாணத் தலைநக​ர் சாங்ஷாவின் கீழ் உள்ள லியு​யாங் நகரில், ஹுவா ஷெங் பட்டாசு உற்​பத்தி ஆலையில் நேற்று முன்​தினம் பயங்கர வெடி​விபத்து ஏற்பட்​டது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்​குச் சென்ற தீயணைப்பு மற்​றும் மீட்​புக் குழு​வினர் தீயை கட்​டுக்​குள் கொண்டு​வந்​தனர். மேலும் 3 மீட்பு ரோபோக்​களும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டன. இந்த விபத்​தில் 26 பேர் உயி​ரிழந்​த​தாக​வும் 61 பேர் காயமடைந்​த​தாக​வும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். வெடி விபத்து நடந்த...
​சர்​வ​தேச அளவில் கச்சா எண்​ணெய் விலை உயர்வு மற்​றும் போர் பதற்​றம் காரண​மாகப் பாகிஸ்​தானில் பெட்​ரோல், டீசல் உள்​ளிட்ட எரிபொருட்​களின் விலை கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. இந்​நிலை​யில் பாகிஸ்​தானின் சமா டிவிக்கு அளித்த பேட்டி பாகிஸ்​தான் அமைச்​சர் அலி பெர்​வேஸ் மாலிக் கூறிய​தாவது: எரிபொருள் வளத்​தில் பாகிஸ்​தான் நிலைமை மோச​மாகவே இருக்​கிறது. பாகிஸ்​தானிடம் தற்​போது அவசர கால (போர்) தேவைக்​கான எரிபொருள் இருப்பு ஒரு நாள் கூட கிடை​யாது என்​பதே உண்​மை....