Google search engine
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் - ஏ’ பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வென்றது அமெரிக்கா. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 159 ரன்கள் எடுத்தன. ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20...
யுவா கபடி தொடரின் தமிழக கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஸ் பல்கலைக்கழகம் - கற்பகம் பல்கலைக்கழகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் தொடக்க முதல் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் பல்கலைக்கழகம் 49-19 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிரெய்டின் வாயிலாக 23 புள்ளிகளையும்,...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கு பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்தது. “நாங்கள் பேட் செய்த போது முதல் ஆறு ஓவர்களை சிறப்பாக கையாளவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாக அமைந்தது. பேட்ஸ்மேன்கள் நிலையாக ரன் எடுப்பதும், பார்ட்னர்ஷிப் அமைப்பதும் அவசியமானது. பந்துவீச்சிலும் எங்களுக்கு இதே நிலை தான்....
வரும் 9-ம் தேதி நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸம் கூறியதாவது. “மற்ற எல்லா போட்டிகளை விடவும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருக்கும். அது அனைவரும் அறிந்ததே. இந்தப் போட்டி வீரர்கள்...
நார்வே செஸ் தொடரில் சாதனை படைத்துள்ள பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: நார்வே செஸ் தொடரில் முற்றிலும் வியத்தகு ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் இளம் வீரர் பிரக்ஞானந்தா. மூன்றாம் சுற்றில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரரான மாக்னஸ் கார்ல்சனை வென்றதுடன், 5-ம் சுற்றில் தற்போது உலகின் 3-ம் நிலை வீரர் பேபியானோ கருணாவையும் ‘கிளாசிக்கல் செஸ்' வகைப்...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்க அணியுடன் இலங்கை அணி பலப்பரீட்சை செய்யவுள்ளது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் டி பிரிவில் இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. தென் ஆப்பிரிக்க அணியானது கேப்டன் எய்டன் மார்கிரம் தலைமையில் களமிறங்குகிறது. அந்த அணியானது ஹெய்ன்ரிச் கிளாசன்,...
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் 137 ரன்கள் என்ற இலக்கை பப்புவா நியூ கினியாவுக்கு எதிராக போராடி எடுத்தது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. அந்த அணி வீரர் ராஸ்டன் சேஸின் ஆட்டம் இலக்கை சேஸ் செய்ய பெரிதும் உதவியது. கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி பவுலிங் தேர்வு செய்தது....
இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சாளர்களுக்கு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியையொட்டி நேற்று முன்தினம் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதின. நியூயார்க்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா...
2024 ஐபிஎல் சாம்பியன் அணியாக கம்பீர் வழிநடத்திய ஸ்ரேயஸ் அய்யர் தலைமையில் சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல், ஸ்டார்க் கூட்டணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது குறித்து இந்த ஐபிஎல் தொடரின் 2வது சிறந்த அணியான சன் ரைசர்ஸின் கேப்டன் பாட் கமின்ஸ் ‘நண்பனிடம் தோற்றோம்’ என்று மிட்செல் ஸ்டார்க்கை புகழ்ந்து தள்ளியுள்ளார். அதாவது உண்மையான பவுலிங், உண்மையான பேட்டிங் பவர் ஆகியவற்றுக்கு எதிராக ஐபிஎல்...
சபைனா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி 3-0 என்று முழு தொடரையும் வென்று ஒரு அரிதான ஒயிட் வாஷை தென் ஆப்பிரிக்காவுக்கு பரிசாக அளித்தது. கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா 11 முடிவு தெரிந்த டி20 போட்டிகளில் 2-ல் தான் வென்றுள்ளது என்பதும் அவர்களுக்கு...