பள்ளிச் சீருடையில் படம் பார்க்க வந்த மாணவிகள்… ஜனநாயகன் ரிலீஸ் தியேட்டரில் பரபரப்பு!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அண்ணா விளையாட்டரங்கம் அருகே உள்ள திரையரங்கில் அதிகாலை முதலே ரசிகர்கள் திரண்டனர். விஜயின் உருவப்படங்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அவர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர். இந்நிலையில், பள்ளி சீருடை அணிந்த மாணவ, மாணவியரும் திரைப்படத்தின் முதல் காட்சியை காணும் நோக்கில் திரையரங்கிற்கு...

கன்னியாகுமரி கடலில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

நாகர்கோவில்: கடல் வழி தீவிர வாதத்தை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி கடலில் நேற்று சாகர் கவாச் என்ற பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.2008ல் மும்பையில் பாக்., தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக புகுந்து தாக்குதல் நடத்திய பின் கடல் வழி தீவிரவாதத்தை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது....

கன்னியாகுமரி: பெண் தற்கொலை வழக்கில் த.வெ.க. பிரமுகர் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மூலைப்பாகம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், துபாயில் எலக்ட்ரீசியனாக உள்ளார். இவருடைய மனைவி அனிஷா (வயது 33) தனியார் பள்ளி அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 12-ந்தேதி அனிஷா, தன் கணவருக்கு “இது நான் அவன் மேல விருப்பப்பட்டு செய்தது கிடையாது. என்னை அவன் வாழ...

நாகர்கோவில் சிறையில் நடந்த சபரிவர்மன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

நாகர்​கோ​வில் மாவட்ட சிறை​யில் அடித்​துக் கொல்​லப்​பட்ட சபரிவர்​மன் வழக்கு விசா​ரணை சிபிசிஐடிக்கு மாற்​றப்​பட்​டது. கன்​னி​யாகுமரி மாவட்​டம் ஈத்​தங்​காட்​டைச் சேர்ந்​தவர் சபரிவர்​மன். மாற்​றுத் திற​னாளி​யான இவர், தனது பெட்​டிக்​கடை​யில் தடை செய்​யப்​பட்ட புகை​யிலை பொருட்​கள் விற்​பனை செய்​த​தாக, கடந்த 9-ம் தேதி தென் தாமரைகுளம் போலீ​ஸா​ரால் கைது செய்​யப்​பட்​டார். விசா​ரணை...

ஜெர்மனியில் நண்பர்களுடன் ஜாலி சுற்றுலா.. கன்னியாகுமரி மாணவனுக்கு கனவிலும் நடக்கக்கூடாத சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரை அடுத்த மூவாவிளை வெட்டுக்குழியை சேர்ந்த ஜெப்ரின் என்பவர் ஜெர்மனி நாட்டில் இங்கோல்ஸ்டாட் நகரத்தில் உயர்கல்வி படித்து வந்தார். அண்மையில் படித்து முடித்த நிலையில் சொந்த ஊருக்கு அடுத்த மாதம் வர தயாராகி வந்தார். ஆனால் ஜெப்ரின், நண்பர்களுடன் ஏரிக்கு ஜாலியாக சுற்றுலாவாக சென்றுள்ளார்....

ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து பலாத்காரம்: 2 இளைஞர்கள் மீது வழக்கு

நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே ஆசிரியை குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டி மாறி மாறி பலாத்காரம் செய்ததாக இரு இளைஞர்கள் மீது மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது. தக்கலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 36 வயதான ஆசிரியை உயர்நீதிமன்ற மதுரைக்...

குமரி வடிவீஸ்வரம் பெரிய தெருவில் டி.வி.ஆர்., நினைவு நாள் அனுசரிப்பு

தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ஆர்., வடிவீஸ்வரம் பெரிய தெருவை பூர்வீகமாகக் கொண்டவர். இங்கிருந்துதான் தினமலர் நாளிதழை திருவனந்தபுரத்தில் ஆரம்பித்து, கன்னியாகுமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரயில் வரவும் அரும்பாடுபட்டார்.நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் பெரிய தெருவில், தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., 42-வது ஆண்டு...

கல் குவாரி பள்ளத்தில் விழுந்த இளைஞர்கள் உயிரிழப்பு

கன்னியாகுமரி: விருசடி பகுதியில் அதிவேகமாக பைக்கில் சென்ற இளைஞர்கள் நிலைத் தடுமாறி பாழடைந்த கல் குவாரி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். நாகராஜ், டிராவிட் ஆகியோர் கல் குவாரியில் இருந்த தண்ணீரில் மூழ்கி பலியான நிலையில் உடலை கைப்பற்றி அஞ்சுகிராமம் போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆலப்புழா கடலில் விழுந்து ராஜபாளையம் பெண் பலி

நாகர்கோவில்: கேரள மாநிலம் ஆலப்புழாவில் படகு வீடு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ராஜபாளையம் பெண் தண்ணீரில் தவறி விழுந்து இறந்தார்.ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா. இவர் ஆலப்புழா புன்னமடா பட்டர்பிளை மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் படகில் கடலுக்குள்...

நாகர்கோவில் விசாரணை கைதி கொலையில் சிறை வார்டன்களுடன் சேர்ந்து தாக்கிய 8 கைதிகளும் கைது

நாகர்கோவில் கிளை சிறையில் விசாரணைக் கைதி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறை வார்டன்களுடன் சேர்ந்து, அவரை கட்டி வைத்து தாக்கியதாக 8 கைதிகளும் நேற்று கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காட்டை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்றுத்திறனாளியான இவர், பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 9-ம்...