டென்​மார்க்​கின்​ ஓடென்​ஸ்​ நகரில்​ டென்​மார்க்​ ஓபன்​ பாட்​மிண்​டன்​ தொடர்​ இன்​று தொடங்​கு​கிறது. இதில்​ மகளிர்​ ஒற்​றையர்​ பிரி​வில்​ ஒலிம்​பிக்​கில்​ இரு முறை பதக்​கம்​ வென்​றுள்​ள இந்​தி​யா​வின்​ பி.​வி.சிந்​து, உலகின்​ முதல்​ நிலை வீராங்​க​னை​யும்​, நடப்​பு சாம்​பியனு​மான தென்​ கொரி​யா​வின்​ அன்​ சே யங்​குடன்​ மோதுகிறார்​. 31 வயதாகும்​ பி.​வி.சிந்​து, அன்​ சே யங்​குடன்​ கடைசி​யாக மோதி​ய 10 ஆட்​டங்​களி​லும்​ தோல்​வியை சந்​தித்​துள்​ளார்​. இதனால்​ இம்​முறை சிந்​து கடுமை​யான சவாலை எதிர்​கொள்​ளக்​கூடும். சிந்​து​வுடன்​...
தென்​ ஆப்​பிரிக்​கா - ஆஸ்​திரேலி​யா அணி​கள்​ இடையிலான முதல்​ டெஸ்ட்​ கிரிக்​கெட்​ போட்​டி டர்​பனில்​ நடை​பெற்​று வரு​கிறது. இதன்​ முதல்​ இன்​னிங்​ஸில்​ ஆஸ்​திரேலி​யா 390 ரன்​களும், தென்​ ஆப்​பிரிக்​கா 284 ரன்​களும்​ எடுத்​தன. 106 ரன்​கள்​ முன்​னிலை​யுடன்​ 2-வது இன்​னிங்​ஸை விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி நேற்​றைய 4-வது நாள்​ ஆட்​டத்​தில்​ 58 ஓவர்களில்​ 6 விக்​கெட்​கள்​ இழப்​புக்​கு 314 ரன்​கள்​ குவித்​து டிக்​ளேர்​ செய்​தது. அதி​கபட்​ச​மாக மேட்​ ரென்​ஷா 99 பந்​துகளில்,...
இந்​தி​யா - மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி​கள்​ இடையி​லான 3-வது டி20 போட்​டி நேற்​று முன்​தினம்​ இந்​தூரில்​ நடை​பெற்​றது. மேற்கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணி இலக்​கை துரத்​தி​ய நிலை​யில்​ 6-வது ஓவரின்​போது, மயங்க்​ யாதவ்​ பந்​து​வீச்​சில்​ ரோவ்​மன்​ பொவெல்​ ஆட்​ட​மிழந்​தார்​. அப்​போது விரக்​தி​யில்​ அவர்​, தனது பேட்​டால்​ பந்​தைத்​ தட்​டி​னார்​. இதே​போன்​று 13-வது ஓவரின்​போது நடு​வர்​ வைடு வழங்​காத​தால்​ ஷெர்ஃபேன்​ ரூதர்​போர்​டு ஆக்​ரோஷ​மாகக்​ குரல்​ எழுப்​பி​னார்​. இவை ஐசிசி நன்​னடத்​தை...
மேற்​கு இந்​தி​யத்​ தீவு​கள்​ அணிக்​கு எதி​ராக நேற்​று முன்​தினம்​ இந்​தூர்​ ஹோல்​கர்​ மைதானத்​தில்​ நடை​பெற்​ற 3-வது டி20 கிரிக்​கெட்​ போட்​டி​யில்​ இந்​தி​ய அணி 14 ரன்​கள்​ வித்​தி​யாசத்​தில்​ வெற்​றி பெற்​றது. முதலில்​ பேட்​ செய்​த இந்​தி​ய அணி 20 ஓவர்​களில்​ 223 ரன்​கள்​ குவித்​தது. தொடக்க பேட்​ஸ்மே​னான அபிஷேக்​ சர்​மா 30 பந்​துகளில்​, 5 சிக்​ஸர்​கள்​, 6 பவுண்​டரி​களு​டன்​ 69 ரன்​கள்​ விளாசி அசத்​தி​னார்​. 224 ரன்​கள்​ இலக்​குடன்​ பேட்​...
ஆஸ்​திரேலிய அணிக்​கெ​தி​ரான முதலா​வது டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் தென் ஆப்​பிரிக்க அணி முதல் இன்​னிங்​ஸில் 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. தென் ஆப்​பிரிக்​கா​வின் டர்​பன் நகரில் இந்​தப் போட்டி கடந்த 9-ம் தேதி தொடங்​கியது. ஆஸ்​திரேலிய அணி முதல் இன்​னிங்​ஸில் மேட் ரென்ஷா குவித்த 190 ரன்​களால் 390 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து முதல் இன்​னிங்ஸை விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறு​தி​யில் ஒரு விக்​கெட்...
ஷாய் ஹோப்பை ஐபிஎல் மினி ஏலத்தில் எடுக்க கடும் போட்டி இருக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. தற்போது ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ராஞ்சியில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் மேற்கு...
வித்​தி​யாச​மான ஸ்டைல்​களை பேட்​ஸ்​மேன்​கள் கொண்டு வரு​வ​தால் கிரிக்​கெட் விளை​யாட்டு மிக​வும் புது​மை​யான​தாக மாறி​யுள்​ளது என்று இந்​திய கிரிக்​கெட் அணி முன்​னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரி​வித்​துள்​ளார். இந்​திய சாஃப்ட்​பால் கிரிக்​கெட் போட்​டியை டெல்​லி​யில் நேற்று சுரேஷ் ரெய்னா தொடங்​கி​வைத்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: இந்​திய கிரிக்​கெட் வீரர்​கள் தங்​களது வித்​தி​யாச​மான பேட்​டிங் பாணி​களை களத்​தில் செயல்​படுத்​துகின் றனர். அவர்​களது பேட்​டிங் செயல்​பாடு​கள் பல் வேறு வித்​தி​யாசங்​களை உள்​ளடக்​கி​யுள்​ளன. இதனால் கிரிக்​கெட்...
டர்பனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய தரப்பில் பாட் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், நேதன் லயன் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு சுருண்டது. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா, ஆட்டநேர முடிவில் 5.4...
‘டைகர்’ ராஜரத்தினத்தின் கடவுள் நம்பிக்கை அவருடைய கபடி அளவுக்கு உறுதியானது இல்லை என்றாலும், ‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்கிற கண்ணதாசன் பாடல் அவருக்கு ரொம்பப் பொருத்தமானதுதான். ராஜரத்தினம் ஒரு காட்டாற்று வெள்ளம் என்றால், அவருடைய மனைவி கிளாடிஸ் ஓர் அமைதியான நதி. மேலும், அவரும் ஒரு சிறந்த விளையாட்டு வீராங்கனையாக இருந்தவர் என்பதால் தன்னுடைய கணவரின் கபடிப் பயணத்தில் உற்ற தோழியாக, தேர்ந்த ரசிகராக, நல்ல ஆலோசகராக,...
வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று பேட் செய்த வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தில் 84 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 317 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான தன்ஸித் ஹசன் 83, ஷத்மான் இஸ்லாம் 67 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான லிட்டன் தாஸ் 53 ரன்கள் சேர்த்தார். மொமினுல் ஹக்...