கா​யத்ரி கோபிசந்த், திவ்யா தேஷ்​முக், விதித் குஜ்ராத்தி உட்பட 17 விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​களுக்கு அர்ஜுனா விருதை மத்​திய அரசு நேற்று அறி​வித்​துள்​ளது. விளை​யாட்​டுப் போட்​டிகளில் சிறந்து விளங்​கும் வீரர், வீராங்​க​னை​களுக்கு அர்​ஜுனா விருதும், ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்​னா’ விருதும், பயிற்​சி​யாளர்​களுக்கு துரோணாச்​சார்யா விருதும் மத்​திய அரசால் ஆண்​டு​தோறும் வழங்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில் நேற்​று, மத்​திய இளைஞர் விவ​காரங்​கள் மற்​றும் விளை​யாட்​டுத் துறை அமைச்​சகம் 2025-ம் ஆண்​டுக்​கான தேசிய விளை​யாட்டு...
உலகக்​ கோப்​பை ஹாக்​கி தொடர்​ நெதர்​லாந்​து மற்​றும்​ பெல்​ஜி​யத்​தில்​ நடை​பெற்​று வரு​கிறது. இதில்​ மகளிர்​ பிரிவில்​ இந்​தி​ய அணி நேற்​று தென்​ ஆப்​பிரிக்​காவை எதிர்த்​து விளை​யாடியது. இந்​த மோதலில்​ இந்​தி​ய அணி 6-1 என்​ற கோல்​ கணக்கில்​ வெற்​றி பெற்​றது. இந்​தி​ய அணி தரப்​பில்​ சுனேலி​தா டோப்​போ, நவ்​நீத்​ கவுர்​, சுசீலா சானு, தீபி​கா, லால்​ரெம்​சி​யாமி, சகாஷி ராணி ஆகியோர்​ தலா ஒரு கோல்​ அடித்​தனர்​. நடப்​பு தொடரில்​ இந்​தி​ய...
இலங்கை - இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 462 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்​.​ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் விளாசினர். அதேவேளை​யில் இலங்கை அணி 79.4 ஓவர்​களில் 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்​வெல்லா 80 ரன்​கள் சேர்த்​தனர். 178...
இலங்கை - இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 2-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 116 ஓவர்​களில் 9 விக்​கெட்​கள் இழப்​புக்கு 460 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்.ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் சேர்த்​தனர். குல்​தீப் யாதவ் 12, பிரசித் கிருஷ்ணா 1 ரன்னுடன் களத்​தில்...
சிஎஸ்கே அணி​யின் தலைமை பயிற்​சி​யாளர் பதவியில் இருந்து ஸ்டீபன் பிளெமிங் கடந்த மாதம் விலகியிருந்தார். சிஎஸ்கே அணி​யுடன் அவரது 18 வருட பயணம் முடிவடைந்த நிலை​யில் புதிய பயிற்​சி​யாளரை தேடும் பணி​யில் சிஎஸ்கே அணி களமிறங்கி உள்​ளது. பிளெமிங்​கின் பயிற்​சி​யின் கீழ் சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்​பியன் பட்​டம் வென்​றிருந்​தது. மேலும் சாம்​பியன்ஸ் லீக் டி 20 தொடரில் 2 முறை கோப்​பையை கைப்​பற்​றி​யிருந்​தது. எனினும்...
டிஎன்​பிஎல் கிரிக்​கெட் லீக் போட்​டி​யில் இன்று சேப்பாக் சூப்​பர் கில்​லீஸ், விடா கோவை கிங்ஸ் அணி​கள் இன்று மோதவுள்​ளன. டிஎன்​பிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் முதல் கட்ட லீக் ஆட்​டங்​கள் திண்​டுக்​கல்​லில் நடை​பெற்று முடிந்​துள்​ளன.முதல் சுற்​றின் முடி​வில் மதுரை பாந்​தர்ஸ் அணி 5 போட்​டிகளில் விளை​யாடி 4-ல் வெற்​றி, ஒரு தோல்​வி​யுடன் 8 புள்​ளி​களைப் பெற்று முதலிடத்​தில் உள்​ளது. இந்​நிலை​யில் 2-ம் கட்ட லீக் ஆட்​டங்​கள் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் தொடங்​கு​கின்​றன....
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் தமிழ் ஹாக்கி லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் ஐசிஎஃப் - தயாந்த் வீரன்ஸ் அணிகள் மோதின. இந்த மோதலில் ஐசிஎஃப் 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் துஷால் குமார், புருத்வி ஆகியோர் தலா 2 கோல்களும், கிரண் குமார் ஒரு கோலும் அடித்தனர். தயாந்த் வீரன்ஸ் அணி...
உல​கக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதில் ஆடவர் பிரி​வில் ‘டி’ பிரி​வில் இடம் பெற்​றுள்ள இந்​திய அணி நேற்று தனது 2-வது லீக் ஆட்​டத்​தில் இங்​கிலாந்​துடன் மோதி​யது. நெதர்​லாந்​தின் ஆம்​ஸ்​டல்​வீன் நகரில் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் இந்​திய அணி 2-4 என்ற கோல் கணக்​கில் தோல்வி அடைந்​தது. ஆட்​டத்​தின் 13-வது நிமிடத்​தில் இங்​கிலாந்து அணி​யின் நிக்​கோலஸ் பான்​டு​ராக் கோல் அடித்​தார். இதனால் இங்​கி​கிலாந்து அணி...
உலகக் கோப்பை ஹாக்கி மகளிர் லீக் போட்​டி​யில் இந்​தி​யா, சீனா அணி​களிடையி​லான ஆட்​டம் 2-2 என்ற கோல் கணக்​கில் டிரா​வில் முடிவடைந்​தது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நெதர்​லாந்து மற்​றும் பெல்​ஜி​யத்​தில் நேற்று முன்​தினம் தொடங்​கியது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற ஆடவர் பிரிவு லீக் போட்​டி​யில் இந்​திய ஆடவர் அணி 3-1 என்ற கோல் கணக்​கில் வேல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. இந்​நிலை​யில் நேற்று மாலை டி பிரி​வில் நடை​பெற்ற மகளிர்...
இலங்கைக்கு எதி​ரான முதலா​வது கிரிக்​கெட் போட்​டி​யில் இந்​திய அணி வலு​வான நிலை​யில் உள்​ளது. முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 9 விக்​கெட் இழப்​புக்கு 460 ரன்​கள் குவித்​துள்​ளது. துருவ் ஜூரெல் அரை சதம் விளாசி​னார். இலங்​கை​யில் சுற்​றுப்​பயணம் செய்து 2 டெஸ்ட் போட்​டிகள் கொண்ட தொடரில் விளை​யாடு​வதற்​காக இந்​திய அணி இலங்கை சென்​றுள்​ளது. இந்​தி​யா, இலங்கை அணி​களுக்கு இடையி​லான முதலா​வது டெஸ்ட் போட்டி நேற்று முன்​தினம் காலே நகரில் தொடங்​கியது. இந்த...