டென்​மார்க்​ ஓபனில்​ பி.​வி.சிந்​து: தென் கொரியாவின் அன்​ சே யங்குடன்​ பலப்பரீட்சை​

0
23

டென்​மார்க்​கின்​ ஓடென்​ஸ்​ நகரில்​ டென்​மார்க்​ ஓபன்​ பாட்​மிண்​டன்​ தொடர்​ இன்​று தொடங்​கு​கிறது. இதில்​ மகளிர்​ ஒற்​றையர்​ பிரி​வில்​ ஒலிம்​பிக்​கில்​ இரு முறை பதக்​கம்​ வென்​றுள்​ள இந்​தி​யா​வின்​ பி.​வி.சிந்​து, உலகின்​ முதல்​ நிலை வீராங்​க​னை​யும்​, நடப்​பு சாம்​பியனு​மான தென்​ கொரி​யா​வின்​ அன்​ சே யங்​குடன்​ மோதுகிறார்​.

31 வயதாகும்​ பி.​வி.சிந்​து, அன்​ சே யங்​குடன்​ கடைசி​யாக மோதி​ய 10 ஆட்​டங்​களி​லும்​ தோல்​வியை சந்​தித்​துள்​ளார்​. இதனால்​ இம்​முறை சிந்​து கடுமை​யான சவாலை எதிர்​கொள்​ளக்​கூடும்.

சிந்​து​வுடன்​ மகளிர்​ பிரி​வில்​ தன்​வி சர்​மா, அஷ்மி​தா சாலிஹா, தேவி​கா சிஹாக்​, உன்​ன​தி ஹூடா ஆகியோ​ரும்​ பங்​கேற்​கின்​றனர்​. ஆடவர்​ ஒற்​றையர்​ பிரி​வில்​ லக்​ ஷயா சென்​, ஆயுஷ் ஷெட்​டி, கிடாம்​பி காந்த்​ ஆகியோர்​ பங்​கேற்​கின்​றனர்​. ஆடவர்​ இரட்​டையர்​ பிரி​வில்​ சாட்விக்​ சாய்​ராஜ் ராங்​கி ரெட்​டி, ஷிராக்​ ஷெட்​டி ஜோடி​யும், மகளிர்​ இரட்​டையர்​ பிரி​வில்​ ட்ரீ​சா ஜாலி, கா​யத்​ரி கோபிசந்த்​ ஜோடி​யும்​ களமிறங்​கு​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here