Google search engine
ஆர்சிபி அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் சக்சஸ் வீரர் சாய் சுதர்ஷன் விந்தையிலும் விந்தையாக ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். அது அந்த அணியை ஆட்டம் காண செய்தது. 3-வது ஓவரில் அவர் கையிலிருந்து பறந்த மட்டை தரையில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருமுறை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்த முதல் வீரரானார் சாய்...
ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான எலிமினேட்டர்  ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குவாலிஃபையர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வெறும் 16 பந்துகளில் அரைசதம்...
நார்வே நாட்​டின் ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான வெஸ்லி சோவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 116-வது நகர்த்​தலின் போது டிரா​வில் முடிவடைந்​தது. இதையடுத்து நடைபெற்ற டைபிரேக்​க​ரான ஆர்​மகெ​டானில் வெஸ்லி சோ 27-வது நகர்த்​தலில் வெற்றி பெற்​றார். மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான ஆர்​.பிரக்ஞானந்தா, பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்​ஜாவுடன் மோதி​னார். இதில் 60-வது...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் தரம்​சாலா​வில் நடை​பெற்ற தகுதி சுற்று 1 ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்சிபி அணி 92 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் முன்​னாள் சாம்பியனான குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை வீழ்த்தி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி 5 விக்கெட்​கள் இழப்​புக்கு 254 ரன்​கள் குவித்து மிரட்​டியது. கேப்​டன் ரஜத் பட்டிதார் 33 பந்​துகளில், 9 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 93 ரன்​கள் விளாசி​னார். 255...
எங்கள் கவனம் ஐபிஎல் கோப்பை மீது உள்ளது என ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 29 பந்துகளில் 97 ரன்களை அவர் எடுத்திருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்களில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இதன் மூலம் நாளை நடைபெறும் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் விளையாடுகிறது. சன்ரைசர்ஸ்...
நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் ஐபிஎல் குவாலிஃபையர் ஆட்டத்தில் 254 ரன்கள் குவித்துள்ளது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி. அந்த அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். இந்த ஆட்டம் இமாச்சலில் உள்ள தரம்சாலாவில் நடைபெற்றது வருகிறது. இதில் டாஸை இழந்த ஆர்சிபி அணி, முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக வெங்கடேஷ் ஐயர் மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை தொடங்கினர். 7...
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 1 ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக நேடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.  தர்மசாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, கேப்டன் ரஜத் பட்டிதாரின் அதிரடியான பேட்டிங்கால் ஐபிஎல் பிளே-ஆஃப் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரை...
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து 2-வது சுற்​றுக்கு முன்​னேறி​னார். சிங்​கப்​பூரில் நடை​பெற்று வரும் இந்​தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்​றில் ஒலிம்​பிக்​கில் 2 முறை பதக்​கம் வென்ற இந்​தி​யா​வின் பி.​வி.சிந்​து, போட்​டித் தரவரிசை​யில் 5-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் புத்ரி குசுமா வர்தானியுடன் மோதி​னார். இதில் பி.​வி.சிந்து 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்​கில் வெற்றி பெற்று 2-வது சுற்​றுக்கு முன்னேறினார். 2-வது...
நார்வே நாட்​டில் உள்ள ஒஸ்லோ நகரில் நார்வே செஸ் போட்டி நடை​பெற்று வரு​கிறது. இதில் முதல் சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​டரும் உலக சாம்​பியனு​மான டி.குகேஷ், ஜெர்​மனி​யின் வின்​சென்ட் கீமருடன் மோதி​னார். 5 மணி நேரம் நடை​பெற்ற இந்த ஆட்​டம் 144-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதைத் தொடர்​நது நடை​பெற்ற ஆர்​மகெ​டான் சுற்​றில் குகேஷ் வெற்றி பெற்​றார். இதன் மூலம் அவர், 1.5 புள்​ளி​களை பெற்​றார். மற்​றொரு இந்​திய கிராண்ட்...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூ சண்​டிகரில் உள்ள முலான்​பூரில் நடை​பெறும் எலிமினேட்டர் ஆட்டத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி​கள் மோதுகின்​றன. ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி லீக் சுற்​றில் 14 ஆட்​டங்​களில் 8 வெற்றி, 6 தோல்வி​களு​டன் 16 புள்​ளி​கள் பெற்று கடைசி அணியாக பிளே ஆஃப் சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது. அதேவேளை​யில் சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி 9 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 18...