Google search engine
தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தொழிற்பயிற்சிகளை நடத்தி வரும் நிரந்தர, தற்காலிக அங்கீகாரம் பெற்ற வணிகவியல் பயிலகங்கள் ஜூலை 19-ம் தேதிக்குள் அங்கீகாரத்தை புதுப்பிக்க வேண்டும். இது தொடர்பாக தொழில்நுட்பக் கல்வி கூடுதல் இயக்குநர் (தேர்வுகள்) ஏ.ராஜ்நந்தினி அனுப்பிய சுற்றறிக்கை: நிரந்தர மற்றும் தற்காலிக அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் அனைத்து வணிகவியல் பயிலகங்களும் (தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள்) ஆண்டு அங்கீகார புதுப்பித்தலுக்கு http://tims.tndtegteonline.in என்ற இணைதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பத்தை ஜூலை...
 தமிழகம் முழு​வதும் நச்சுக்கழிவு மேலாண்மை நிலை​யங்​களில் தீயணைப்பு துறை​யுடன் இணைந்து ஒருங்​கிணைந்த தணிக்கை நடத்த வேண்​டும் என்று மாசுக்​கட்​டுப்​பாடு வாரி​யத்​துக்கு பசுமை தீர்ப்​பா​யம் உத்​தர​விட்​டுள்​ளது. கும்​மிடிப்​பூண்டி சிப்​காட் தொழிற்​பேட்​டை​யில் அமைந்​துள்ள நச்சுக்கழிவு மேலாண்மை நிலை​யத்​தில், ரசாயனக் கழி​வுக் குவியல் ஒன்​றில் தீப்​பிடித்​த​தாக​வும், அதனால் நச்​சுப் புகை​யானது கிராமங்​களைச் சூழ்ந்து பொது​மக்​களுக்கு பாதிப்பு ஏற்​பட்​ட​தாக​வும் கடந்த 2024-ம் ஆண்டு மே மாதம் நாளிதழ் ஒன்​றில் செய்தி வெளி​யானது. அதன் அடிப்​படை​யில் தேசிய பசுமை...
வியட்​நாம் நாட்​டில் நிகழ்ந்த படகு விபத்​தில் உயி​ரிழந்த தமிழர்​களின் உடல்​களை ஓரிரு நாளில் இந்​தியா கொண்​டுவர மத்​திய, மாநில அரசகள் சார்​பில் தீவிர எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன. வியட்​நாம் நாட்​டின் புகழ்​பெற்ற சுற்​றுலாத் தலமான ஃபூ குவோக் தீவு அருகே நேற்று முன்​தினம் 32 இந்​திய சுற்​றுலாப் பயணி​களை ஏற்றி சென்ற படகு ஒன்று எதிர்​பா​ராத​வித​மாக கவிழ்ந்து விபத்​துக்​குள்​ளானது. இந்த விபத்​தில் சிக்கி 10 தமிழர்​கள், 3 ஆந்​திர மாநிலத்​தவர், 2...
 எழும்​பூர் அரசு செயற்கை கருத்​தரிப்பு மையத்துக்கு மருத்​து​வர் பணி​யிடங்​களை உரு​வாக்க வேண்​டும் என, அரசு மருத்​து​வர்​களுக்​கான சட்​டப்​போ​ராட்​டக் குழு தலை​வர் மருத்​து​வர் பெரு​மாள் பிள்ளை தெரி​வித்​துள்​ளார். இதுதொடர்​பாக, அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: தமிழக முதல்​வர் விஜய் கடந்த 8-ம் தேதி சென்னை எழும்பூர் அரசு மகப்​பேறு மருத்​து​வ​மனையை ஆய்வு மேற்​கொண்​டார். அப்​போது, முதல்​வர் என்ற அதி​கார தோரணை எது​வும் இல்​லாமல், தாய்​மார்​களு​டன் சாதா​ரண​மாக பேசி​யதை​யும், குழந்​தைகளை தன் கைகளில்...
மாதவரம் அருகே பூமிக்​கடி​யில் மின்​சார கேபிள் பதிப்​ப​தற்​காக ராட்சத டிரில்​லிங் இயந்​திரம் மூலம் பள்​ளம் தோண்​டிய​போது, இயற்கை எரி​வா​யுக் குழாய் உடைந்து வாயுக் கசிவு ஏற்​பட்​டது. தொடர்ந்து தீப்​பிடித்​த​தில் 6 கடைகள், ஒரு லாரி மற்​றும் ஒரு வேன் எரிந்து சேதமடைந்​தன. சென்னை மீஞ்​சூர் அருகே கொண்​டக்​கரை பகு​தியி​லிருந்து சென்​னை, திரு​வள்​ளூர் மற்​றும் காஞ்​சிபுரம் மாவட்​டங்​களுக்கு பூமிக்​கடி​யில் பதிக்​கப்​பட்​டுள்ள குழாய்​கள் மூலம் இயற்கை எரி​வாயு விநி​யோகிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த எரி​வாயு குழாய்...
தமிழ்நாடு காங்​கிரஸ் தலை​வ​ராக பொறுப்​பேற்​றுள்ள மாணிக்​கம் தாகூர் விசிக தலை​வர் திரு​மாவளவனை வேளச்​சேரி​யில் உள்ள அவரது இல்​லத்​தி​லும், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகத்தை தியாக​ராய நகரில் உள்ள கட்சி அலு​வல​கத்​தி​லும் மரி​யாதை நிமித்​த​மாக நேற்று சந்​தித்​தார். இந்த சந்​திப்​பு​களுக்கு பின் செய்​தி​யாளர்​களிடம் மாணிக்​கம் தாகூர் கூறிய​தாவது: மரி​யாதை நிமித்​தி​மாக இந்த சந்​திப்​பு​கள் நிகழ்ந்​துள்​ளன. இந்​திய கூட்​ட​ணி​யில் மிக முக்​கிய​மான அங்​க​மாக விசிக, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிகள் உள்​ளன. காவிரி விவ​காரத்தை...
தமிழக அரசின் பொதுத்​துறை செயலர் காகர்லா உஷா வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: நாடு முழு​வதும் மக்கள்தொகை கணக்​கெடுப்​புப் பணி 2 கட்​டங்​களாக செயல்​படுத்​தப்பட உள்​ளது. முதல்​கட்​ட​மாக வீடு​களின் பட்​டியல் தயாரித்​தல், வீட்​டு​வசதி கணக்​கெடுப்பு பணி​கள் ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 30 வரை​யும் 2-வது கட்​ட​மாக மக்​கள்​தொகை கணக்​கெடுப்​புப் பணி 2027 பிப்​ர​வரி 1 முதல் மார்ச் 31 வரை​யும் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. மக்​கள் ​தொகை கணக்​கெடுப்​புப் பணிக்கு தேர்​வுசெய்​யப்​பட்ட அரசு...
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தினருக்கு வழங்​கப்​படும் அரசுப் பணி, தற்​காலிகப் பணி​யாக இருக்க வேண்​டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. நாம் தமிழர் கட்சி மீனவர் பாசறை​யின் மாநில ஒருங்​கிணைப்​பாளர் தீரன் திரு​முரு​கன், மனிதநேய ஜனநாயக கட்சி மாநிலச் செய​லா​ளர் சீனி அகமது ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​ விவரம்: கரூரில் தவெக சார்​பில் கடந்​தாண்டு நடந்த பிரச்​சா​ரக்கூட்​டத்​தில்...
கரூர் கூட்ட நெரிசலில் 37 குடும்​பங்​களை சேர்ந்த 41 பேர் உயி​ரிழந்த நிலை​யில், 31 பேரின் குடும்​பங்​களைச் சேர்ந்த தலா ஒரு​வருக்கு அரசு வேலை​யும், ஒரு​வருக்கு ரூ.10 லட்​சம் கருணை தொகை​யும் வழங்​கப்​பட்​டது. மீதம் உள்ள 5 குடும்​பங்​களில் மனைவி சுகன்​யாவை இழந்த தெய்​வேந்​திரன் காவல்​துறை​யில் பணி​யாற்​று​வ​தா​லும், மற்​றொரு​வர் அரசு பணி​யில் உள்​ள​தா​லும், ஒரு குடும்​பத்​தில் உள்​ளவர்​கள் 60 வயதுக்கு மேற்​பட்​ட​வர்​கள் என்​ப​தா​லும், அவர்​களின் குடும்​பங்​களில் யாருக்​கும் அரசு வேலை...
திருநெல்​வேலி மாவட்​டம் கங்​கை​கொண்​டான் சிப்​காட்​டில் ரூ.15,037 கோடி முதலீட்​டில் மின்கல ஆற்​றல் சேமிப்பு அமைப்​பு​கள் (பேட்​டரி) உற்​பத்​திக்​காக முதல்​வர் விஜய் முன்​னிலை​யில் விக்​ரம் சோலார் நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தானது. இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் ஒரகடம், வல்​லம் ஆகிய 2 இடங்​களில் சூரியஒளி மின்​னழுத்த (Solar PV) தொகுதி உற்​பத்தி ஆலைகளை விக்ரம் சோலார் குழு​மம் நிறு​வி​யுள்​ளது. மேலும், திருநெல்​வேலி மாவட்​டம் கங்​கை​கொண்​டானில் சூரியஒளி மின்​னழுத்த...