Google search engine
மும்பை​யில் உள்ள நெஸ்கோ மையத்​தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. இதில் ரூ.2,000 நுழைவுக் கட்​ட​ணம் செலுத்தி சுமார் 4,000 பேர் கலந்து கொண்​டனர். இதில் கலந்​து​கொண்ட சிலர் தடை செய்​யப்​பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருளை உட்​கொண்​ட​தாக கூறப்படு​கிறது, இதனால் இரவு 12 மணி​யள​வில், 3 மாணவர்​களுக்கு மூச்​சுத் திணறல் ஏற்​பட்​டுள்​ளது. இதையடுத்து அவர்​கள் அரு​கில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர். இவர்களில் 24 வயது...
கோடை காலத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் பக்​தர்​களின் கூட்​டம் நாளுக்கு நாள் அதி​கரித்து வருகிறது. இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 2 மாதங்​களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்​றும் ஸ்லாட்​டட் சர்வ தரிசனம் (எஸ்​எஸ்​டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்​ப​தி​யில் டோக்​கன் வழங்​குதலை நிறுத்த தேவஸ்​தானம் திட்​ட​மிட்​டுள்​ளது. இதனால் முன்கூட்​டியே சர்வ தரிசன டோக்​கன்​கள் வழங்​காமல், நேரடி​யாக சர்வ...
குடியரசு துணைத் தலை​வர் சி.பி.​ரா​தாகிருஷ்ணன் வீட்​டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்து தெரி​வித்​தார். அப்​போது அவருக்கு நினை​வுப் பரி​சாக முரு​கன் படத்தை சிபிஆர் வழங்​கி​னார். இது குறித்து குடியரசு துணைத் தலை​வர் சிபிஆர், ‘எக்​ஸ்’ தளத்​தில் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “பாரதப் பிரதமர் நரேந்​திர மோடி அவர்களு​டன் இன்று குடியரசு துணைத் தலை​வர் மாளி​கை​யில், தமிழ்ப் புத்​தாண்டு வாழ்த்​துகளைப் பரி​மாறிக் கொண்​ட​தில் பெரும் மகிழ்ச்சி கொள்​கிறேன். அனை​வருக்​கும்...
 சத்​தீஸ்​கர் மாநிலம் சக்தி மாவட்​டத்​தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்​த​மான மின் உற்​பத்தி நிலை​யம் செயல்​பட்டு வரு​கிறது. இங்​கு, நேற்று மதி​யம் சுமார் 2 மணி​யள​வில் தொழிலாளர்​கள் தங்​களது வழக்​க​மான பணி​யில் ஈடுபட்டிருந்தனர். அப்​போது அங்​குள்ள பெரிய பாய்​லர் ஒன்று எதிர்​பா​ராத​ விதமாகப் பயங்கர சத்​தத்​துடன் வெடித்​துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழு​வதும் அடர்ந்த புகை மூட்​டம் சூழ்ந்​த​தால் தொழிலா​ளர்​கள் உயிருக்​குப் பயந்து அலறியடித்​துக் கொண்டு ஓடினர். முதற்​கட்ட...
 இந்​திய கடற்​படை​யின் அடுத்த தலை​முறை ஏவுகணை கப்​பல் திட்​டத்​திற்​காக, 18 அதிநவீன ‘கமே​வா' வாட்​டர்​ஜெட் உந்​து​விசை அமைப்​பு​களை வழங்​கு​வதற்​கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்​ஸ்​பெர்க் மேரிடைம் நிறு​வனம் பெற்​றுள்​ளது. இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட செய்​திக்​குறிப்​பில் கூறியிருப்பதாவது: இந்​திய கடற்​படைக்கு தேவை​யான வாட்​டர்​ஜெட் கருவி​களை வழங்க நார்வே நிறு​வனத்​துடன் ஒப்​பந்​தம் செய்யப்​பட்​டுள்​ளது. வழக்​க​மான கப்​பல்​களில் காணப்​படும் விசிறி போன்ற புரொப்​பல்​லர் அமைப்​பிற்கு மாற்​றாக, இந்த வாட்டர்​ஜெட் தொழில்​நுட்​பம் நீரை உள்​ளிழுத்​து, அதிக வேகத்​தில் வெளி​யேற்​று​வதன்...
பிஹார் தலைநகர் பாட்​னா​வில் தேசிய ஜனநாயக கூட்​டணி எம்​எல்​ஏக்​களின் கூட்​டம் இன்று நடக்​கிறது. இதில் அந்த மாநிலத்​தின் புதிய முதல்​வர் தேர்வு செய்​யப்பட உள்​ளார். பிஹாரில் பாஜக, ஐக்​கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்​துஸ்​தான் அவாம் மோர்ச்​சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்​சிகள் அடங்​கிய தேசிய ஜனநாயக முற்​போக்கு கூட்​டணி ஆட்சி நடை​பெறுகிறது. ஐக்​கிய ஜனதா தள தலை​வர் நிதிஷ் குமார், பிஹார் முதல்​வ​ராக...
கடந்த 2004-2009-ம் ஆண்​டில் காங்​கிரஸ் தலை​மையி​லான ஐ.மு. கூட்​டணி ஆட்சி செய்​த​போது ரயில்வே அமைச்​ச​ராக லாலு பிர​சாத் யாதவ் இருந்​தார். அப்​போது, நிலத்தை லஞ்​ச​மாகப் பெற்​றுக் கொண்டு ரயில்வே துறை​யில் பலருக்கு வேலை அளித்​த​தாக லாலு பிர​சாத் யாதவ், அவரது குடும்​பத்​தினருக்கு எதி​ராகச் சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்​குப் பதிவு செய்​தது. இந்த வழக்கை ரத்து செய்​யக்​கோரி லாலு பிர​சாத் யாதவ் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்​ச...
மேற்கு வங்​கத்​தில் ஆட்சி அமைக்​கப் போவது யார் என்​பதை சுமார் 70 தொகு​தி​கள் தீர்​மானிக்​கும் எனக் கருதப்​படு​கிறது. இந்த தொகு​தி​களில் கடந்த தேர்​தல்​களில் பதி​வான வெற்​றி-தோல்வி வாக்கு வித்​தி​யாசத்தை விட, தற்​போது வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்​டோர் எண்​ணிக்கை அதி​க​மாக இருப்​பது இதற்கு காரண​மாக கூறப்​படு​கிறது. மொத்​தம் 294 உறுப்​பினர்​களை கொண்ட மேற்கு வங்க சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 23, 29 ஆகிய தேதி​களில் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில் வழக்​கத்​துக்கு...
அமெரிக்​கா​வின் கலிஃ​போர்​னியா மாகாணத்​தில் உள்ள ஒரு நீர்​வீழ்ச்​சி​யில் விழுந்து ஆந்​தி​ராவை சேர்ந்த இளம் பொறி​யாளர் தனது பிறந்​த​நாளன்றே பரி​தாப​மாக உயி​ரிழந்​துள்​ளார். ஆந்​திர மாநிலம், விஜயநகரம் மாவட்​டம், பொப்​பிலி பகு​தியை சேர்ந்​தவர் சிங்​கிரெட்டி சாய் ஸ்ரீஹரி​கிருஷ்ணா (26). இவர் அமெரிக்​கா​வின் மிசோரி அருகே செயிண்ட் லூயிஸ் பகு​தி​யில் உள்ள வெஸ்ட் மின்​ஸ்​டர் எனும் இடத்​தில் தனது நண்​பர்​களு​டன் வசித்து வந்​தார். பொறி​யியல் பட்ட மேற்​படிப்பு (எம்​எஸ்) முடித்து அங்​குள்ள ஒரு நிறு​வனத்​தில்...
டெல்லி சட்டப்பேரவையை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம் என மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். டெல்லி சட்டப் பேரவை அலுவலகம் மற்றும் சபாநாயகர் விஜேந்திர குப்தாவுக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். முழுவதும் இந்தியில் அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் கூறியிருப்பதாவது: பிராமணராக இருக்கும் எஸ்.வி.சேகர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரை பாஜக.,வின் பிராமின் ஏஜென்டாக நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். அதனால்தான் டெல்லி சட்டப்பேரவையை நாங்கள் 15 ஆர்டிஎக்ஸ்...