Google search engine
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோகா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை பாம்பு கடித்துள்ளது. அவனது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் சிகிச்சையளிக்க மந்திரவாதியை நாடியுள்ளனர். அந்த மந்திரவாதி, சிறுவனின் உடலில் ஏறிய விஷம் இறங்க வேண்டுமானால், அவனைப் புனித கங்கை நதி நீரில் நீண்ட நேரம் மூழ்கடித்து வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். பாம்பு விஷம் கங்கையில் மூழ்கினால் தானாகவே வெளியேறிவிடும் என்று மந்திரவாதியின் மூடநம்பிக்கை பேச்சை நம்பிய...
மேற்கு வங்​க தலைமை செயலகத்​தில் கால் வைக்க மாட்​டேன் என்று 1993-ல் போட்ட சபதத்தை 2011-ல் முதல்வ​ராக நிறைவேற்​றி​னார் முதல்​வர் மம்தா பானர்​ஜி. கடந்த 1993-ல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்​தார் மம்தா பானர்​ஜி. மக்​களவை எம்.பி.யான அவர் அப்​போதைய பிரதமர் நரசிம்​ம​ராவ் அமைச்​சர​வை​யிலும் இடம்​பெற்​றிருந்​தார். செல்​லும் இடங்களிலும் அவரது பேச்​சுக்கு வரவேற்பு இருந்​தது. கட்​சி​யின் ஃபயர் ​பி​ராண்ட் லீட​ராக அவர் செயல்​பட்டு வந்​தார். இந்​நிலை​யில் 1993ம் ஆண்டு மே மாதம் மேற்கு...
நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது. இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க ஏப்​.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளு​மன்​றக் கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கம்,...
மத்​திய பிரதேசத்​தின் பர்​ஹான்​பூர் மாவட்​டம் போர்​சர் கிராமத்​தில் தரக்​குறை​வான வார்த்​தைகளைப் பேசி​னால் ரூ.500 அபராதம் அல்​லது ஒரு மணி நேரம் கட்​டா​யத் துப்​புர​வுப் பணி என்ற விதி அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்​கான முடிவு கிராம பஞ்​சா​யத்​தால் ஒரு​மன​தாக எடுக்​கப்​படுள்​ளது. இந்த விதி​முறை தொடர்​பான சுவரொட்​டிகள் கிராமம் முழு​வதும் ஒட்​டப்​பட்​டுள்​ளன. பொது நடத்​தையை ஒழுங்​குபடுத்​த​வும், தரக்​குறை​வான வார்த்தை பயன்​பாட்​டால் ஏற்​படும் மோதல்​களைக் குறைக்​க​வும் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து கிராமத் துணைத் தலை​வர்...
மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனி மாவட்டம், பத்நகர் தாலுகா, ஜலாரியா கிராமத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் பாகீரத் என்ற 2 வயது சிறுவன் 200 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து மத்திய, மாநில பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். சிறுவனை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "தண்ணீர் நிரம்பிய ஆழ்துளைக் கிணற்றில் 75 அடி ஆழத்தில்...
பெங்​களூரு எலஹங்​காவை சேர்ந்த ஹேமந்த் குமார் ​வெளி​யிட்ட வீடியோ​வில், ‘‘இளைஞர் ஒரு​வர் சாலை​யில் 2 மணி நேரமாக ஒரே இடத்​தில் அசை​யாமல் நிற்​கிறார். அவர் ‘சோம்​பி' போதைப் பொருளை பயன்​படுத்​தி​ய​தால் உறைந்து போய் இருக்​கிறார்’’ என கூறி​யிருந்​தார். இந்த வீடியோ சர்ச்​சை​யானது. பெங்​களூரு காவல் ஆணை​யர் சீமந்த் குமார் சிங் உத்​தர​வின்​படி, ‘சோம்​பி’ இளைஞரைப் பிடித்து மருத்​து​வப் பரிசோதனை செய்​தனர். அதில், அவர் மது அருந்​தி​யதும் போதைப் பொருள் பயன்​படுத்​தாததும்...
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மதுரா மாவட்ட ஆட்சியர் சி.பி. சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து சுமார் 30 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் மதுராவுக்கு வருகை தந்தனர். வெள்ளிக்கிழமை (நேற்று) மதியம்...
மேற்கு வங்கத்தில் ஏப் 23, 29-ம் தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்காக மத்​திய அமைச்​சர் அமித் ஷா தேர்​தல் அறிக்​கையை நேற்று வெளி​யிட்​டார். அப்​போது மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது: மேற்கு வங்​கத்​தில் குடும்​பத்தலைவி​களுக்கு மாதந்​தோறும் ரூ.3,000 வழங்​கப்​படும். மேற்கு வங்​கத்​தில் பாஜக ஆட்சி அமைந்த 6 மாதங்​களில் பொது சிவில் சட்​டம் அமல்​படுத்​தப்​படும். கடந்த 15 ஆண்​டு​கள் மேற்கு வங்க மக்​களுக்கு இருண்ட...
மேற்கு வங்​கம் கொல்​கத்​தா​வில் நேற்று பாஜக​வின் தேர்​தல் அறிக்​கையை மத்​திய அமைச்​சர் அமித் ஷா வெளி​யிட்​டார். அப்​போது, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சித் தலை​வர் (ஏஜே​யுபி) ஹுமாயூன் கபீருடன் பாஜக மறை​முகக் கூட்​டணி வைத்​துள்​ள​தாகக் கூறப்​படு​கிறதே என்று நிருபர்​கள் கேள்வி எழுப்​பினர். அதற்கு மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறிய​தாவது: பாஜ கட்​சி​யின் கொள்​கைகள், சித்​தாந்​தங்​கள் வேறு, ஆம் ஜனதா உன்​னயன் கட்​சி​யின் கொள்​கைகள், சித்​தாந்​தங்​கள் வேறு. மேற்கு வங்​கத்​தில் பாபர்...
மேற்கு வங்​கத்​தில் அயோத்தி பாபர் மசூ​தியை போன்று புதிய மசூ​திக்கு அடிக்​கல் நாட்​டியதை தொடர்ந்து திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​ட​வர் ஹுமாயூன் கபீர். முர்​ஷி​தா​பாத் மாவட்​டம், பரத்​பூர் எம்​எல்​ஏ​வான இவர், ஆம் ஜனதா உன்​னயன் கட்சி (ஏஜே​யுபி) என்ற புதிய கட்​சியை தொடங்​கி​னார். மேற்கு வங்க தேர்​தலை​யொட்டி இக்​கட்​சி​யுடன் ஏஐஎம்​ஐஎம் கட்​சித் தலை​வர் அசாது​தீன் ஒவைசி கூட்​டணி வைத்தார். இந்​நிலை​யில் சமூக வலை​தளங்​களில் வைரலாகும் ஒரு ‘ஸ்​டிங்...