குழித்துறை: குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

குழித்துறை பகுதியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின்  புதிய அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு காமராஜ் பவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவில் பங்கேற்பதற்காக  வருகை புரிந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை எம்எல்ஏவுக்கு...

குழித்துறை: புதிய கல்வி கொள்கை.. செல்வபெருந்தகை பேட்டி

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை குழித்துறையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி அலுவலகம் காமராஜர் பவனை நேற்று திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: புதிய கல்விக் கொள்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை, இந்த கல்வி கொள்கை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, பொதுப் பட்டியல்...

மார்த்தாண்டம்: அதிகாலையில் லாரி மீது பைக் மோதி வாலிபர் பலி

ஆற்றூர் செம்பகதோப்பு விளையைச் சேர்ந்த சசி மகன் ஜோ டேவிஸ் (29). இவர் குழித்துறை தபால் நிலைய சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். இன்று அதிகாலை வெட்டுவெந்நியில் தனது மனைவி வீட்டிலிருந்து பைக்கில் ஆற்றூர் அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார். பயணம் ஜங்ஷனை கடந்ததும் ரோட்டின் செங்குத்தான...

கருங்கல்: மாணவர்களை திரட்டி போராட்டம்.. எம் எல் ஏ அறிவிப்பு

தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும் கிள்ளியூர் எம்எல்ஏவுமான ராஜேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: - தமிழக பள்ளிகளின் வளர்ச்சி பணிகள் சார்ந்த திட்டங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் நிதி உதவி அளித்து வருகிறது. மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் இந்த நிதி...

கன்னியாகுமரி: வாய்ச்சவடால் விடுபவர் தான் அண்ணாமலை; அமைச்சர் கீதா ஜீவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெறும் வாய்ச்சவடால் விடுபவர் தான்; அவர் பேசுவதை அவரை வாபஸ் பெற்றுக் கொள்வார்; திமுகவை அழிக்க வேண்டும் என நினைத்தவர்கள் அழிந்து போனதாக தான்...

நாகர்கோவிலில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புசார்பில் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெனட்ஜோஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சுபின், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு,...

புதுக்கடை: எல்லை பாதுகாப்புபடை வீரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே முஞ்சிறை பண்டாரப்பறம்பு பகுதியை சேர்ந்தவர் அனிஷ் குமார். இவர் எல்லை பாதுகாப்பு படை வீரராக மேற்கு வங்காளத்தில் தற்போது பணிபுரிகிறார். இவரது மனைவி ஸ்ரீபா (38). இவர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.  இதுவரையிலும் இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் ஸ்ரீபா...

இரணியல்: ஓடும் பஸ்ஸிலிருந்து தவறி விழுந்து பெண் படுகாயம்

இரணியல் அருகே உள்ள காரங்காடு மேற்கு தெருவைச் சேர்ந்தவர் ரோஸ்லெட் (54). நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நாகர்கோவிலுக்குச் செல்வதற்காக பேயன்குழி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது அவர் சென்ற பஸ்சில் கூட்டம் அதிகமாக...

திற்பரப்பு: குளத்தில் மண் எடுப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்

திற்பரப்பு பேரூராட்சி பகுதியில் விலவூர் கோணம் பகுதியில் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சீரமைப்பு பணி நடைபெற்ற போது ஏராளமான டெம்போக்களில் குளத்து மண் கடத்தப்பட்டதாக புகார் இருந்தது.  இந்த நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் குளங்களில் வண்டல் மண் எடுக்க...

புதுக்கடை: கார்கள் மோதல்; 3 பேர் காயம்

புதுக்கடை அருகே செந்தறை பகுதியை சேர்ந்தவர் நெல்சன் மகன் நிக்சன் (24). இவர் ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்க்கிறார். சம்பவ தினம் தனது தந்தை நெல்சன் (63), தாய் பிரான்சிஸ்காள் (57), வீட்டு வேலையாள் சுகந்தி (47) ஆகியோருடன் காரில் தேங்கா பட்டணம் - கருங்கல்...