பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் தொடர் பாரிஸ் நகரில் நடைபெற்று வரு​கிறது. இதன் 8-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரி​வில் நடை​பெற்ற 4-வது சுற்று ஆட்​டம் ஒன்​றில் 4 முறை சாம்​பியனும் 3-ம் நிலை வீராங்​க​னை​யு​மான போலந்​தின் இகா ஸ்வியாடெக், 15-ம் நிலை வீராங்​க​னை​யான உக்​ரைனின் மார்தா கோஸ்ட்யுக்​குடன் மோதி​னார். இதில் மார்தா கோஸ்ட்​யுக் 7-5, 6-1 என்ற நேர் செட் கணக்​கில் இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி கால் இறுதி...
சிங்​கப்​பூர் ஓபன் பாட்​மிண்​டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்​பியன் பட்​டம் வென்​றது. சிங்​கப்​பூரில் நடை​பெற்ற இந்​தத் தொடரில் ஆடவர் இரட்​டையர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் உலகத் தரவரிசை​யில் 4-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி, 3-வது இடத்​தில் உள்ள இந்​தோ​னேஷி​யா​வின் பஜார் அல்​பி​யான், முகமது சோஹிபுல் ஃபிக்ரி ஜோடியை எதிர்த்து விளை​யாடியது. ஒரு மணி...
நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 96 ரன்கள் எடுத்தார் ராஜஸ்தான் வீரர் வைபவ் சூர்யவன்ஷி. இந்த ஆட்டத்தில் ரன்கள் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டம் நியூ சண்டிகரில் உள்ள முலான்போர் மைதானத்தில் நடைபெற்ற வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று, பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணிக்காக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி...
ஐபிஎல் 2026 தொடரின் குவாலிஃபையர் 2 ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.  சண்டிகர் முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் என்ற இலக்கை எட்டியது. அணியின்இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி...
நடப்பு ஆண்டில் நடை​பெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்​டிக்​கான தகு​திச் சுற்று தேர்வு முகாமில் பங்கேற்க மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பங்​கேற்​கலாம் என்று உச்ச நீதி​மன்​றம் அனு​மதி அளித்து உத்​தர​விட்​டுள்​ளது. ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகள் இந்த ஆண்டு நடை​பெற உள்ள நிலை​யில், அதில் பங்​கேற்க இருக்​கும் மல்​யுத்த வீரர், வீராங்கனை​களுக்​கான தேர்வு முகாம்​கள் மே 30 மற்​றும் 31 ஆகிய தேதி​களில் நடை​பெற உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டது. இதில் கலந்து...
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாத்விக் சாய்​ராஜ் ரங்கா ரெட்​டி, சிராக் ஷெட்டி ஜோடி அரை இறு​திக்கு முன்​னேறி​யுள்​ளது. சிங்​கப்​பூரில் சிங்​கப்​பூர் ஓபன் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இந்​தத் தொடர் வரும் 31-ம் தேதி வரை நடை​பெறவுள்​ளது. இதில் நேற்று நடை​பெற்ற ஆடவர் இரட்​டையர் கால் இறு​தி​யில் சாத்விக், சிராக் ஷெட்டி ஜோடி 19-21, 21-17, 21-3 என்ற செட் கணக்​கில் மலேசி​யா​வின் காங்...
நார்வே செஸ் போட்​டி​யின் 4-வது சுற்​றில் நார்வே வீரர் மேக்​னஸ் கார்ல்​சனிடம் இந்​திய வீரரும் உலக சாம்​பியனு​மான டி.குகேஷ் தோல்வி கண்​டார். நார்வே தலைநகர் ஓஸ்​லோ​வில் நார்வே செஸ் போட்டி நடைபெற்று வரு​கிறது. நேற்று 4-வது சுற்​றுப் போட்​டிகள் நடைபெற்றன. இந்​தப் போட்​டி​யில் முன்​னாள் உலக சாம்​பியன் மேக்னஸ் கார்ல்சனும், நடப்பு உலக சாம்​பியனும் இந்​திய வீரருமான டி. குகேஷும் மோதினர். குகேஷ் வெள்ளை நிறக்காய்களு​ட​னும், மேக்​னஸ் கார்ல்​சன் கருப்பு...
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை விரைந்து வெளியேற்ற முயற்சிப்போம் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் இரண்டாவது குவாலிஃபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்த ஆட்டம் நாளை (மே 29) நியூ சண்டிகரில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுகின்ற அணி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில்...
நார்வே செஸ் போட்டி அந்​நாட்​டின் ஒஸ்லோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 3-வது சுற்​றில் இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான டி.குகேஷ், பிரான்​ஸின் அலிரேசா ஃபிரோஸ்​ஜாவுடன் மோதி​னார். இந்த ஆட்​டம் 31-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதையடுத்து நடை​பெற்ற ஆர்​மகெ​டான் சுற்​றில் அலிரேசா ஃபிரோஸ்ஜா வெற்றி பெற்​றார். மற்​றொரு இந்​திய கிராண்ட் மாஸ்​ட​ரான இந்​தி​யா​வின் ஆர்.பிரக்ஞானந்தா, உலகின் முதல் நிலை வீர​ரான மேக்​னஸ் கார்ல்​சனுடன் மோதி​னார். இதில் 46-வது நகர்த்​தலின்...
ஐபிஎல் தொடரில் நேற்று முன்​தினம் முலான்​பூரில் நடை​பெற்ற எலிமினேட்​டர் ஆட்​டத்​தில் சன்​ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 47 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்தி தகுதி சுற்று 2 ஆட்​டத்​துக்கு முன்​னேறியது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி. அந்த அணி​யின் வெற்​றி​யில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்​துகளில், 12 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 97 ரன்கள் விளாசி முக்​கிய பங்கு வகித்​தார். இந்த ஆட்​டத்​தின் போது அதிவேக ஐபிஎல் சதம் அடிக்​கும் சாதனையை...