பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடர் இறுதிக்​கட்​டத்தை எட்​டி​யுள்​ளது. அமெரிக்​கா​வில் அட்​லாண்​டா​வில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற 2-வது அரை இறுதி ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான அர்ஜெண்டினா, முன்​னாள் சாம்​பிய​னான இங்​கிலாந்தை எதிர்த்து விளையாடியது. முதல் பாதி ஆட்​டம் விறு​விறுப்​பாக இருந்​தது, ஆனால் கோல் அடிப்​ப​தற்​கான வாய்ப்​பு​கள் மிகக் குறை​வாகவே அமைந்தன. இரு அணி​களும் ஒன்​றையொன்று மிகச் சரி​யாக எதிர்​கொண்டு தடுத்​த​தால் கடுமை​யான உத்​தி​களுக்​கான போராக மாறியது....
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோ நகரில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு 2-வது சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்தியா​வின் பி.வி.சிந்து, 5-ம் நிலை வீராங்​க​னை​யான சீனா​வின் ஹன் யி-​யுடன் மோதி​னார். 35 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் சிந்து 21-16, 21-14 என்ற நேர் செட்​டில் வெற்றி பெற்று கால் இறுதி சுற்​றுக்கு முன்​னேறி​னார். கால் இறு​தி​யில் சிந்​து, ஜப்​பானின் நவோமி...
சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி வேளச்சேரி​யில் நேற்று தொடங்​கியது. முதல் சுற்​றில் உலக சாம்பியனான இந்​தி​யா​வின் டி.குகேஷ், சகநாட்​டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்​ட​ரான நிஹால் சரினுடன் மோதி​னார். இந்த ஆட்டம் 47-வது நகர்த்​தலின் போது டிரா ஆனது. இதனால் இரு வருக்​கும் தலா 0.5 புள்​ளி​ வழங்​கப்பட்​டது. உஸ்​பெகிஸ்​தான் கிராண்ட் மாஸ்​ட​ரான நோதிர்​பெக் அப்​துசத்​தோரோவ், அமெரிக்க கிராண்ட் மாஸ்​ட​ரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்​டம் 44-வது நகர்த்​தலின் டிரா​வில்...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறி உள்ளது அர்ஜெண்டினா. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அபாரமாக ஆடி, தனது அணி கோல் பதிவு செய்ய உதவினார். அமெரிக்​கா​வின் அட்லாண்டாவில் உள்ள மெர்​சிடீஸ் பென்ஸ் மைதானத்​தில் இன்று அதி​காலை 12.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் முதல் வினாடி முதல் கோல் பதிவு செய்ய இரண்டு அணிகளும் முனைப்பு காட்டின....
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான பிரான்ஸ் அணி, 2010-ம் ஆண்டு சாம்பியனான ஸ்பெயினுடன் மோதியது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணியின் வீரர் மார்க் குகுரெல்லா பாக்ஸிற்குள் கிராஸை அனுப்பினார். அதை பிரான்ஸ் அணியின் வீரர் லூகாஸ் டிக்னே துள்ளியவாறு தனது நெஞ்சால் கட்டுப்படுத்தினார். இதையடுத்து அவர், பந்தை...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கார்டிஃப் மைதானத்தில் இன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 259 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்களை...
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருடாந்திர கூட்டம் ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் நகரில் நடைபெற்றது. இதில் 2027-ம் ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை, 2028-ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை ஆகிய தொடர்களின் போட்டி அமைப்பை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி 2027-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பையில் 14 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்தத்...
60 ஆண்டு கால கனவு பொய்யாய் பழங்கதையாய்ப் போனது. அட்லாண்ட்டாவில் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பை அரையிறுதியில் ஆட்டத்தின் 84-வது நிமிடம் வரை 1-0 என்று முன்னிலை பெற்று, இறுதிப் போட்டி கனவுடன் 60 ஆண்டு கால காத்திருப்பை முடிவுக்குக் கொண்டு வரும் எத்தனம் அடுத்த 7 நிமிடங்களில் தவிடுபொடியாக அர்ஜெண்டினா அபார வெற்றி பெற்றது. முதல் பாதியில் இரு அணிகளின் உத்தியும் அட்டாக், அட்டாக் மேலும் அட்டாக் என்றே...
நடப்பு ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி விளையாட எம்பாப்பே நூறு சதவீதம் தயாராக இருப்பதாக பிரான்ஸ் அணியின் பயிற்சியாளர் டிடியர் டெஷாம்ப்ஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முனைப்பு காட்டி வருகிறது. கடந்த 2018-ல் அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது. 2022-ல் இரண்டாம் இடம் பிடித்தது. நடப்பு தொடரில் அறையிறுதிக்கு முன்னேறி உள்ளது....
ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் 37-வது இடத்​தில் உள்ள மலேசி​யா​வின் வாங் லிங்ஷிங்கை வீழ்த்​தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். கலப்பு இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற...