Google search engine
 மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றவும், மாநிலத்தை நிதி நெருக்கடியில் இருந்து மீட்கவும் தவெக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்று நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்​டுக்​கான (2026-27) பொது பட்​ஜெட்​, தமிழக சட்டப்பேரவையில் தாக்​கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி​யமைச்​சர் மரிய வில்​சன் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையில், தமிழகத்தின் கடன் சுமை குறித்து விளக்கிய அவர், அதேநேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள்...
 தமிழகம் முழுவதும் சுகாதாரம், உயர்கல்வி, நகராட்சி நிர்வாகம், வீட்டு வசதித் துறைகளின் சார்பில் ரூ.1,027.49 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்த முதல்வர் விஜய், ரூ.710.50 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜய், நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் சார்பில் காணொலிக் காட்சி வாயிலாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நகராட்சிகளில், ரூ.112.85 கோடியில் 4 முடிவுற்ற திட்டப் பணிகளைத்...
தமிழக சட்​டப்​பேரவை இன்று கூடு​கிறது. அப்​போது, தவெக அரசின் நடப்பு நிதி ஆண்​டுக்​கான முதல் பொது பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​படு​கிறது. நாளை வேளாண் பட்​ஜெட் தாக்​கலாகிறது. தமி​ழ​கத்​தில் நடந்து முடிந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வெற்றி பெற்று சில கூட்​டணி கட்​சி​களின் ஆதர​வுடன் தவெக ஆட்சி அமைத்​துள்​ளது. அக்​கட்​சி​யின் தலை​வர் விஜய், புதிய முதல்​வ​ராக கடந்த மே 10-ம் தேதி பதவி​யேற்​றார். புதி​தாக பொறுப்​பேற்ற தவெக அரசின் முதல் சட்​டப்​பேர​வைக் கூட்​டம்...
‘ஆணவம், அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும்’ என உதயநிதி கைது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி பிரச்சினையில் அரசின் தோல்வி வெளிச்சத்துக்கு வந்து விட்டதை மறைக்கும் வகையில், பிரச்சினையையே திசை திருப்ப இன்று (நேற்று) காலையில் உதயநிதி வீட்டுக்கு வந்த போலீஸ் படை, அவரை அராஜகமாகக் கைது செய்துள்ளது. நாளை சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க இருக்கிறது. நிதிநிலை...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்​தையொட்​டி, சென்​னை​யில் வரும் 7-ம் தேதி அமை​திப் பேரணி நடை​பெறுகிறது. இதுகுறித்து திமுக தலைமை அலு​வல​கம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் 8-ம் ஆண்டு நினை​வு​நாளை​யொட்​டி, திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் அமை​திப் பேரணி நடை​பெறவுள்​ளது. ஆகஸ்ட் 7-ம் தேதி காலை 8 மணிக்கு சென்னை அண்ணா சாலை ஓமந்​தூ​ரார் வளாகத்​தில் அமைந்​துள்ள கருணாநிதி சிலை அரு​கில் இருந்து அமை​திப்...
கோமா நிலை​யில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயி​ரிழந்த பிறகும், அவருக்கு உணவு மற்​றும் பராமரிப்பு வழங்​கிய​தாகக் கூறி கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில், சென்னை வடபழனி​யில் செயல்​படும் தனியார் மருத்​து​வ​மனைக்கு ரூ.65 லட்​சத்து 62 ஆயிரத்து 500 அபராதம் விதித்து செங்​கல்​பட்டு மாவட்ட நுகர்​வோர் குறைதீர் ஆணை​யம் தீர்ப்​பளித்​தது. கூடுதல் தொகை வசூல் சென்னை மாடம்​பாக்​கத்​தைச் சேர்ந்த கோபால​கிருஷ்ணன், தனது தாய் சுசிலாவை 2003-ம் ஆண்டு பிப்​ர​வரி 5-ம்...
தஞ்சையில் நேற்று (ஞாயிற்று கிழமை) நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில், காவிரி மற்றும் மேகேதாட்டு விவகாரத்தில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முதல்வர் விஜய் மற்றும்...
கடந்த திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலை​யத் துறை​யில் நடை​பெற்ற ஊழல்​கள் தொடர்​பாக வெள்ளை அறிக்கை வெளி​யிடு​வது குறித்து ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​வ​தாக அமைச்​சர் ரமேஷ் தெரி​வித்​தார். சுதந்​திர போராட்ட வீரர் தீரன் சின்​னமலை​யின் 221-வது நினைவு நாளை முன்​னிட்​டு, திருச்சியில் அவரது சிலைக்கு நேற்று அறநிலை​யத் துறை அமைச்​சர் ரமேஷ், சட்​டப்​பேரவை துணைத் தலை​வர் ரவிசங்​கர் ஆகியோர் மாலை அணி​வித்து மரி​யாதை செலுத்​தினர். அப்​போது அமைச்​சர் ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் கூறியது:...
இந்​தளவுக்கு மோச​மான அரசை தமிழகம் இது​வரை கண்​ட​தில்லை என தஞ்​சாவூரில் நடந்த திமுக ஆர்ப்​பாட்​டத்​தில் எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி விமர்​சித்​துள்​ளார். மேகே​தாட்​டு​வில் கர்​நாடக அரசு அணை கட்​டும் முயற்சியை தடுக்க நடவடிக்கை எடுக்​காத தவெக அரசை கண்​டித்​தும், கூட்​டுறவு வங்​கி​களில் பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்​து, டெல்டா மாவட்​டங்​களை வறட்சி பாதித்த மாவட்​டங்​களாக அறிவிக்க வலி​யுறுத்​தி​யும் திமுக சார்​பில் தஞ்​சாவூரில் நேற்று ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. முன்​னாள் அமைச்​சரும், திமுக முதன்​மைச்...
கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் இன்று (ஆக.4) அதிகாலையில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. கர்நாடகா மாநிலம் கபினி அணையில் இருந்து கடந்த 1-ம் தேதி காலையில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டது. பின்னர் பகலில் 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. மேலும், அன்று நள்ளிரவில் வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 25 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் கபினி அணைக்கான...