Google search engine
அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை முன்வைத்து இப்போது தமிழக அரசியல் களம் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. 2021-ல் கருப்​பர் கூட்​டம் என்ற யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசத்தை ஆபாச​மாக சித்​தரித்​த​தாக சர்ச்சை வெடித்​து, அந்த சேனலைச் சேர்ந்த சுரேந்​திரன் உள்​ளிட்​ட​வர்​கள் கைது செய்​யப்​பட்​டார்​கள். இந்த விவ​காரத்​தைக் கையில் எடுத்த பாஜக கடுமை​யாக எதிர்​வினை​யாற்​றியது....
விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு நிபந்தனை விதிப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவல் துறை அதிகாரி டேவிட்சன் தேவாசிர்வாதம் ஜூலை 2-ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் காவல் துறையினருக்கு சுய ஒழுக்கம் அவசியம் என்ற தலைப்பில் அறிவுறுத்தல்கள், ஆலோசனைகளை தெரிவித்திருந்தார். ஆனால் அந்த ஆலோசனையிலேயே அடுத்த மாதம் வருகின்ற விநாயகர் சதுர்த்தி...
கோ​யில் காவலாளி அஜித்​கு​மார், போலீ​ஸா​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மனித உரிமை ஆணைய புலன் விசா​ரணைப் பிரிவு ஐஜி-க்​கு, தமிழ்​நாடு மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயில் காவல​ராகப் பணி​யாற்​றிய​வர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிய​தாக மதுரை திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த நிகிதா என்​பவர் புகார் அளித்​திருந்​தார். இதுதொடர்​பாக...
மத்​திய அமைச்​சர் அமித் ஷாவை விமர்​சித்த திமுக எம்​.பி. ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடுபட முயன்ற பாஜக​வினர் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, மகா​ராஷ்டி​ரா, டெல்​லியைப்போன்​று, தமிழகத்​தி​லும் ஆட்​சி​யமைப்​போம் என தெரி​வித்​திருந்​தார். இதை கடுமை​யான சொற்​களால் திமுக எம்​.பி. ஆ.ராசா விமர்​சித்​திருந்​தார். அதற்கு பாஜக​வினர் கடும் கண்​டனத்தை தெரி​வித்​ததோடு, ஆ.ரா​சாவைக் கண்​டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என...
சிவகாசி பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாததன் காரணமாகவே வெடி விபத்துகள் தொடர்ந்து ஏற்படுவதாக எதிர்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியிருப்பதாவது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழக அரசின் நிர்வாக கவனிப்பின்மை காரணமாகவே, சிவகாசி பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. இனியாவது பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வு மேற்கொள்ள மாவட்ட அளவிலான சிறப்புக்குழுவை அரசு நியமிக்க வேண்டும். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்யாமல், தொடரும்...
ஆளுநர் ஆர்​.என்​.ரவி 4 நாட்​கள் பயண​மாக நே;ற்று டெல்லி புறப்​பட்​டுச் சென்​றார். அவர் இன்று அல்​லது நாளை மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்​ஷாவை சந்​திக்க உள்​ள​தாக கூறப்​படு​கிறது. தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி​யின் பதவிக்​காலம் முடிந்​து​விட்ட நிலை​யில், பதவி நீட்​டிப்பு செய்​யப்​பட​வில்​லை. விதி​கள்​படி புதிய ஆளுநர் பதவி​யேற்​கும்​வரை, ஏற்​கெனவே உள்ள ஆளுநர் தொடரு​வார் என்​ப​தால், அவர் ஆளுந​ராக உள்​ளார். இதனிடையே, தமிழக அரசுக்​கும் ஆளுநருக்​கும் மோதல் போக்கு நீடித்து வரு​வ​தால், அடிக்​கடி...
முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட...
 அரசி​யல் அழுத்​தங்​கள் இருப்​ப​தால் ரிதன்யா தற்​கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று அவரது குடும்​பத்​தினர் கோரிக்கை வைத்​துள்​ளனர். திருப்​பூர் மாவட்​டம் அவி​நாசி கைகாட்​டிபுதூர் ஜெயம் கார்​டனைச் சேர்ந்​தவர் கவின்​கு​மார் (29). இவரது மனைவி ரிதன்யா (27). திரு​மணமான 3 மாதங்​களில் ரிதன்யா விஷமருந்தி தற்​கொலை செய்​து​கொண்​டார். தனது தற்​கொலைக்கு கணவர் மற்றும் அவரது குடும்​பத்​தினர்​தான் காரணம் எனக் கூறி தந்​தைக்கு வாட்​ஸ்​அப் ஆடியோ பதிவு அனுப்​பி​யிருந்​தார். இதையடுத்​து, ரிதன்யா...
தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும் கட்சியாக இருந்துவிட்டால் இந்தக் ‘கவனிப்பு’ கொஞ்சம் தாராளமாகவே இருக்கும். ஆனால், இப்போது தீபாவளியும் இல்லை... பொங்கலும் இல்லை. ஆனலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கிளைக் கழக நிர்வாகிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் ரூபாய் ஐயாயிரத்தில் தொடங்கி அன்பளிப்புகளை தந்து அசத்திக் கொண்டிருக்கிறார் விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக...
வரு​மானம் ஈட்​டிய அஜித்​கு​மாரை இழந்​த​தால், அவரது குடும்​பம் ஆதர​வற்ற நிலை​யில் தவித்து வரு​கிறது. சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரத்​தைச் சேர்ந்​தவர் மால​தி. இவர் மதுரை மாவட்​டம் சோழ​வந்​தானைச் சேர்ந்த பால​குருவை திரு​மணம் செய்​தார். இவர்​களது மகன்​கள் அஜித்​கு​மார், நவீன்​கு​மார். 20 ஆண்​டு​களுக்கு முன்​னர் பால​குரு உயி​ரிழந்த நிலை​யில், தனது 2 குழந்​தைகளு​டன் மடப்​புரத்​துக்கு வந்த மால​தி, உறவினர்​கள் ஆதர​வுடன் வாடகை வீட்​டில் வசித்து வரு​கிறார். இவர் தென்னை தட்டி...