ஒரே கல்லில் உருவான 11 அடி உயர கிருஷ்ணர் சிலை
கன்னியாகுமரி, 15 டன் எடையில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 11 அடி உயர கிருஷ்ணர் சிலை குமரியில் இருந்து லாரி மூலம் நெல்லைக்கு அனுப்பி வைக் கப்பட்டது.
கிருஷ்ணர் சிலை
குமரி மாவட்டம் மயிலாடியில் ஏராளமான சிற்பக்கூடங்கள் உள்ளன. இங் குள்ள சிற்பக்கூடத்தில் இருந்து ஏராளமான சாமிசிலைகள் செய்யப்பட்டு உள்நாடு...
திருவட்டாறு காங்கரை சந்திப்பில் போராட்டங்கள் நடந்த தடை
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் போராட்டம் நடந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
திருவட்டாறு, காங்கரை சந்திப்பில் பல்வேறு அரசு அலுவலகங்கள், தனியார் வணிக நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இங்கு பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கத்தினர் அமைப்புகளை ஆர்ப்பாட்டங்கள்...
சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் உயிரிழப்பு
குளச்சல் அருகே பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த பாலிடெக்னிக் மாணவர் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குளச்சல் அருகே ரீத்தாபுரம் செந்தறையைச் சேர்ந்தவர் சிபு கிங்சிலின் போஸ்கோ (50). இவர், ரீத்தாபுரம் பேரூராட்சியில் குடிநீர் விநியோக பணியாளராக வேலை செய்து வருகிறார். இவரது இரண்டாவது...
கேரள சிவசேனா செயலர் கொலையில் மூவர் கைது
நாகர்கோவில்: கேரள மாநில, சிவசேனா செயலர் கொலை வழக்கில், அஜித், 28, நிதிஷ், 29, பெர்லின் ஜியோ, 27, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், செங்கவிளையை சேர்ந்த அதுல், 32, என்பவர், அம்மாநில சிவசேனா கட்சியின் செயலராக இருந்தார். ஆக., 2ல் கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை...
களியக்காவிளை புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணிகள்: நவம்பருக்குள் திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள மிக முக்கியப் போக்குவரத்து மையமான களியக்காவிளை பேருந்து நிலையம் , அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இப்புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா. பிரதாப் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்...
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் நடைபெறும் களப் பூஜை இன்று காலை கோலாகலமாகத் தொடங்கியது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி மாதத்தில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று காலை...
கர்ப்பமானதால் கைவிரித்த காதலன்: பச்சிளம் குழந்தையை கொன்று தென்னந்தோப்பில் வீசிய நர்ஸ் – அதிர்ச்சி சம்பவம்
பச்சிளம் குழந்தை பிணம்:கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த வளாகத்தின் அருகே உள்ள தென்னந்தோப்பில் நேற்று முன்தினம் பிறந்து சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுபடாத நிலையில் இறந்து கிடந்தது.
இதை...
கன்னியாகுமரியில் வீட்டின் முன்பகுதியில் அரசு நிலம்.. கலெக்டர் போட்ட உத்தரவு.. பாராட்டும் மக்கள்
கன்னியாகுமரி: ஆக்கிரமிப்புகளை அகற்றும் விஷயத்தில் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் காட்டிய அதிரடியை கிராம மக்கள் பலரும் பாராடி வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து வைத்திருந்ததால் கட்டிட பணிகள் தடைபட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நேரில்...
பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலை திருட்டு
நாகர்கோவில்: நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்கப் பொடி துாவி வெள்ளி சிலையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் அன்பு நகர் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்கு சாமியார் வேடம் அணிந்த மூன்று பேர் வந்தனர். குடிக்க தண்ணீர் வேண்டும் என்று அந்த...
மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனை மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து நர்ஸ் பலியானார்.
மார்த்தாண்டம் அருகே ஆற்றுார் கல்லுபாலம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷிகா 22. அங்கு ஒரு கண் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார்.
சமீபத்தில் இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11:00...












