கட்டுமான பணியின் போது தவறி விழுந்த கொத்தனார் உயிரிழப்பு
திருவட்டாறு அடுத்த வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் பால்சன் (56)கொத்தனார். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். மகள்களுக்கு திருமணம் ஆகி விட்டது.
இந்த நிலையில்...
விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்புகள் இணை இயக்குனர் தகவல்
வேளாண்மை இணை இயக்குனர் மட்டும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமை திட்ட இயக்குனர் ஆல்பர்ட் ராபின்சன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -வேளாண்மை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை...
தூய சவேரியார் பொறியியல் கல்லூரியில் கல்வி கடன் ஒப்பந்தம்
சுங்கான் கடை தூய சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எளிதாக கல்வி கடன் பெறுவதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தின் முதன்மை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம்...
வில்லுக்குறியில் இயற்கை விவசாய கருத்தரங்கு
பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் ( விவசாயம்) ஜென்கின் பிரபாகர் தலைமை வகித்தார்....
மணவாளக்குறிச்சியில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தாசில்தார் ரமேஷ் தலைமையில் துணை தாசில்தார் ராஜா, தனி வருவாய் ஆய்வாளர் அனில்குமார் மற்றும் ஓட்டுனர் சுரேஷ் ஆகியோர் ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் நேற்று...
மகனைக் கொன்ற தந்தை போலீசில் சரண்
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே சிலுவைபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜினு 36, ஜிஜின் 34, என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் இவர்களில் மூத்த மகன் ஜினு பட்டப்படிப்பை...
குமரி பகவதி அம்மன் கோவிலில் ரத்தினகிரி சாமியார் தரிசனம்.
ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் சாமியார் பாலமுருகன் அடிமை, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார். அப்போது அவருக்கு கோவில் நிர்வாகம் உற்சாக வரவேற்பு அளித்தது. அதைத்தொடர்ந்து, அவர்...
நாகர்கோவில் மாநகராட்சியில் மேம்பாட்டு பணிகள்.
நாகர்கோவில் மாநகராட்சி 51வது வார்டுக்குட்பட்ட உடையப்பன் குடியிருப்பு பகுதியில் ரூ. 18 இலட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் 9வது வார்டுக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் சன்னதி தெருவில் ரூ. 4 லட்சம்...
காருக்குள் கழுத்தறுத்து வாலிபர் கொலை
கன்னியாகுமாரி மாவட்டம் களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே காருக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் இன்று மீட்கப்பட்டது. போலீஸ் விசாரணையில். இறந்தவர் கேரளாவைச் சேர்ந்தவர்...
நடைக்காவு ஊராட்சியில் மணக்குளத்தை சுத்தம் செய்யும் பணி
கிள்ளியூர் தொகுதிக்கட்பட்ட நடைக்காவு ஊராட்சியில் உள்ள மணக்குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. அதே வேளையில் குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. மேலும் குளத்திற்கு செல்லும் பாதையில் புதர்கள் வளர்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த...