Google search engine

தக்கலை: நள்ளிரவில் வீட்டிலிருந்த 2 பள்ளி மாணவிகள் மாயம்

தக்கலை அருகே உள்ள மூலச்சல் பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண் ஒருவர் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக தனது இரண்டு மகள்களுடன் தாயார் வீட்டில் வசித்து வருகிறார். நாகர்கோவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வரும் இந்த 36 வயது பெண்...

தக்கலை: வெளிநாட்டில் வேலை என மோசடி; வாலிபர் கைது

தக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டு விளையை சேர்ந்தவர் ராஜா (56) இவரிடம் திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த ரிஜோ ஜெனிஷ் (30) என்பவர் தான் வெளிநாட்டில் வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்துவதாக கூறியுள்ளார்.  இதை நம்பிய ராஜா தனக்கு தெரிந்த 10 பேரிடம் இருந்து 10 லட்சத்து 63...

நட்டாலம்: பெட்டிக் கடையில் 152 புகையிலை பாக்கெட் பறிமுதல்

மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று அந்தப் பகுதிக்குச் சென்று ஒவ்வொரு கடையிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக் கடையில் சோதனை நடத்தியபோது சட்டவிரோதமாக பதுக்கிவைத்திருந்த 152 புகையிலைப்...

மார்த்தாண்டம்: பஸ்சில் பர்ஸ் திருடிய 2 பெண்கள் கைது

மார்த்தாண்டம் அருகே பாகோடு பகுதி வட்ட விளையை சேர்ந்தவர் தங்கராஜ் மனைவி கீதாதேவி. இவர் நேற்று (மார்ச் 14) தேவையான பொருட்கள் வாங்க பஸ்சில் மார்த்தாண்டம் சென்றார். அப்போது பஸ்சில் இருந்த இரண்டு பெண்கள் கீதாதேவியின் பர்சை திருடியுள்ளனர்.  இதை கண்ட சக பயணிகள் கூச்சலிட்டனர். உடனடியாக இரண்டு...

மார்த்தாண்டம்: தார் போட்ட ஒரே நாளில் சாலை பழுது

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில் மார்த்தாண்டம் பம்மத்திலிருந்து திருவள்ளுவர் பஸ் டெப்போ பகுதிகளில் தார் போடப்பட்ட பகுதி ஒரே இரவில் பழுதடைந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 14) மார்த்தாண்டம் தொழில் வர்த்தக சங்கத் தலைவர்...

அதங்கோடு: மாயகிருஷ்ண சுவாமி கோயில் தங்க வாகனத்தில் ஊர்வலம்

அதங்கோடு ஆனந்தநகர் மாயகிருஷ்ண சுவாமி கோயில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 9-ம் தேதியான நேற்று சிறப்பு பூஜைகள், கலச பூஜை, கலச அபிஷேகம் அதனைத் தொடர்ந்து, தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசாமியும், அலங்கார வாகனத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியும், ஸ்ரீ...

இரணியல்: வீட்டில் செயின் பறிக்க முயன்றவருக்கு 6 வருடம் சிறை

குளச்சல் அருகே உள்ள மேற்கு கல்லுக்கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஜெஸ்டின் ஷியாம் மனைவி பரம ஜெசிலட் (59). இவர் கடந்த பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி மாலை வீட்டில் ஹாலில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்த கொள்ளையன்...

நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தி. மு. க. பொதுக்கூட்டம்

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற தலைப்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது.  கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேயர் மகேஷ் தலைமை தாங்கி பேசினார். மாநகர தி.மு.க. செயலாளர்...

திருவட்டார்: பெண்ணுக்கு கொலை மிரட்டல்; ஒருவர் கைது

திருவட்டாறு அருகே புத்தன்கடை பகுதியை சேர்ந்தவர் ஜோபிஷா (32). இவரது கணவர் கிளிட்டஸ். அதே பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் (40). இவர்கள் இரண்டு பேரும் உறவினர்கள் ஆவார்கள். சொத்து தகராறு தொடர்பாக ஏற்கனவே இரண்டு பேருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.  இந்த நிலையில் நேற்று (மார்ச் 11)ரெதீஷ் ஜோபிஷாவின்...

தக்கலை: டியூஷன் ஆசிரியர் வீட்டில் மர்ம சாவு

தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி பகுதி பருத்தியறை தோட்டத்தை சேர்ந்தவர் மரிய ஜான்சன் (60). இவரது மனைவி கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த மரிய ஜான்சன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் எடுத்து...