கப்பியறை: அரசு சுகாதார நிலைய கட்டிடம் ; எம்எல்ஏ அடிக்கல்
கப்பியறை பேரூராட்சி, ஓலவிளையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 15வது நிதி ஆணைய சுகாதார மானிய திட்டத்தின் கீழ் புதிய கட்டிடம் அமைக்க ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் கலந்து...
நித்திரவிளை: பஸ்சுக்கு நின்ற மனைவியை தாக்கிய கணவர்
நித்திரவிளை அருகே சாத்தன்கோடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெபின் தாஸ், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த தனது மனைவி நிஷாவை, நேற்று சாலையோரம் பேருந்து ஏறுவதற்காக நின்றிருந்தபோது தகாத வார்த்தைகள் பேசி அடித்து காயப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து நித்திரவிளை...
மார்த்தாண்டம்: பைக் மோதி மத போதகர் மனைவி படுகாயம்
மார்த்தாண்டத்தில் நேற்று மத போதகர் ஜெஸ்லின் ஜாய் (43) தனது மனைவி புனிஜோவுடன் (35) பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு பைக் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் புனிஜோ படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து...
கன்னியாகுமரியில் 1315 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்: பாதுகாப்பு தீவிரம்
கன்னியாகுமரி மாவட்ட ஊர்காவல் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கடை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட விளாத்துறை காமராஜர் படிப்பகத்தின் முன் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புதுக்கடை போலீசார் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்....
கிள்ளியூர்: தமிழகத்தின் சிறந்த திமுக பேரூர் செயலாளர் தேர்வு
திமுக தலைமை கழகம் சார்பில் ஆண்டுதோறும் கட்சிப் பணிகளில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, குமரி மேற்கு மாவட்டம், கிள்ளியூர் பேரூராட்சி திமுக செயலாளர் சத்யராஜ் சிறந்த பேரூராட்சி செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 17-ம் தேதி கரூரில் நடைபெறும் திமுக...
கிள்ளியூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்
கிள்ளியூர் தாலுகா பயணம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நாளை 13ஆம் தேதி நலம் காக்கும் ஸ்டாலின் முழு உடல் மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. முகாம் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை...
நாகர்கோவில்: உங்களுடன் ஸ்டாலின் முகாமை துவங்கி வைத்த மேயர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களின் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் சிறப்பு முகாம் நேற்று நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. குமரி மாநகராட்சி மேயர் மகேஷ் பெதஸ்தா காம்பிளக்ஸ்ல் நடைபெற்ற இந்த...
நாகர்கோவில்: இடர் தீர்த்த பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள வடிவீஸ்வரம் இடர் தீர்த்த பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமய இடர் தீர்த்த பெருமாள் திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியும், கருட சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு...
குமரியில் தற்செயல் விடுப்பு எடுத்து ஊழியர்கள் போராட்டம்
ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வணிகவரி துறை சங்கம், ஊரக வளர்ச்சித் துறை, உதவி வேளாண்மை அலுவலர் சங்கம், உதவி தோட்டக்கலை அலுவலர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை சங்கங்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில்...
கருங்கல்: தலைமை ஆசிரியர் அடித்ததில் மாணவி காயம்
கருங்கல், கண்ணன்விளை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மகள், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி அருகே ஏற்பட்ட புகை மூட்டத்தால் மாணவிகள் தும்மியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் மாணவிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தலைமை ஆசிரியர் தனது மகளைத் தாக்கியதில், அவர்...












