Google search engine
ஈரான் மீது தாக்குதல் நடத்துவது ஆபத்தை அதிகரிக்கும் என அமெரிக்காவின் கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் டான் கெய்ன் எச்சரித்ததாக வெளியான தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சமூக ஊடக பதிவில், ‘‘ஈரானுடன் நாம் போருக்குச் செல்வதை ஜெனரல் டேனியல் கெய்ன் எதிர்க்கிறார் என்று போலி செய்தி ஊடகங்களில் இருந்து பல கதைகள் பரவி வருகின்றன. இது 100%...
ஜப்​பானில் உள்ள ஓர் உயி​ரியல் பூங்​கா​வில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மக்​காவ் வகை குரங்கு குட்​டிகளை ஈன்றது. இதில் ஒரு குட்​டியை மட்​டும் அந்த தாய் குரங்கு விரட்டியது. உயி​ரியல் பூங்கா நிர்​வாகி​கள் அந்​தக் குட்​டிக் குரங்​குக்கு தனியிடத்தை ஏற்​பாடு செய்து அது விளை​யாடி மகிழ உர்​ராங் உடான் வகை குரங்கு பொம்​மை​யைக் கொடுத்​தனர். இந்​தக் குரங்​குக் குட்​டிக்கு `பஞ்ச்' என்று பெயர் வைத்தனர். அந்த பொம்மை​யுடன் குட்​டிக்...
ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரித்துள்ளது. பாகிஸ்​தான் மற்​றும் ஆப்​கானிஸ்​தான் இடையே​யான எல்லைப்​புற மோதல்​கள் கடந்த சில மாதங்​களாக அதிகரித்து வரு​கின்​றன. தலி​பான்​கள் தலை​மையி​லான ஆப்​கானிஸ்​தானின் நங்​கர்​ஹார் மற்​றும் பாக்​டிகா மாகாணங்​களில் அடிக்​கடி பாகிஸ்​தான் விமானப்​படை வான்​வழித் தாக்​குதலை நடத்தி வரு​கிறது. இந்​நிலை​யில், நேற்று திடீரென நங்​கர்​ஹார் பகு​தி​யில் பாகிஸ்தான் விமானப் படை வான்​வழித் தாக்​குதலை...
ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த ஜனவரி 5-ம் தேதி இந்திய அரசு வெளியிட்ட ஆலோசனையின் தொடர்ச்சியாக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் முதலானோர் வணிக விமானங்கள் உள்ளிட்ட கிடைக்கக்...
மூன்றாம் உலகப் போரை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக உக்ரைன் அதிபர் வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்.24-ம் தேதி உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா தொடங்கியது. இன்றுடன் போர் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதை முன்னிட்டு பிபிசி செய்தி நிறுவனத்துக்கு தான் அளித்த பேட்டியின் சுருக்கத்தை, வுலோடிமிர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: ‘வான் பாதுகாப்பு என்பது...
வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ் நாட்டின் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லை என்றும், தனக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட்டதாகவும் அந்நாட்டின் அதிபர் முகமது ஷஹாபுதின் குற்றம் சாட்டியுள்ளார். வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி வெற்றி பெற்று தாரிக் ரஹ்மான் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் ஆட்சியாளரான முகமது யூனுஸ் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிபர் முகமது ஷஹாபுதின் முன்வைத்துள்ளார். அதிபர் மாளிகையில், வங்காள நாளிதழான...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஆண்டு ஏப்​ரலில் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடு​களுக்கு புதிய வரி விகிதங்கள அறி​வித்​தார். இதை எதிர்த்து அமெரிக்க குறு, சிறு நிறு​வனங்​கள் மற்​றும் 12 மாகாண அரசுகள் கீழமை நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தன. இரு கீழமை நீதி​மன்​றங்​களில் அதிபர் ட்ரம்​பின் புதிய வரி விகிதங்​கள் ரத்து செய்​யப்​பட்​டன. இதை எதிர்த்து அமெரிக்க அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இந்த வழக்​கில் கடந்த...
உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் இன்று (பிப்.22) அதிகாலை விடியல் பொழுதுக்கு முன்பாக பாலிஸ்டிக் ஏவுகணை உள்ளிட்டவற்றை கொண்டு ரஷ்யா மிக கடுமையாக தாக்குதல் மேற்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. முன்னதாக, இந்த தாக்குதல் குறித்து உக்ரைன் அதிகாரிகள் மக்களை எச்சரித்துள்ளனர். சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றின் செய்தியாளர்கள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் கீவ் நகரில் வெடிகுண்டுகள் வெடித்துச் சிதறும் சப்தத்தை கேட்டதாக தெரிவித்தனர். அதற்கு முன்பாக வான்வழி...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்​பின் புதிய வரி விதிப்​பால் இது​வரை ரூ.18 லட்​சம் கோடி வரி வசூல் செய்​யப்​பட்டு இருக்​கிறது. இந்த தொகையை அமெரிக்க அரசு திருப்பி வழங்​காது என்று அதிபர் ட்ரம்ப் திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளார். எனினும், ஜனநாயக கட்சி ஆட்சி நடத்​தும் மாகாணங்​களின் அரசுகள், கூடு​தலாக வசூலிக்​கப்​பட்ட தொகையை திரும்ப வழங்க வேண்​டும் என்று கோரிக்கை விடுத்​துள்​ளன. இதுதொடர்​பாக அதிபர் ட்ரம்ப்​புக்கு இலி​னாய்ஸ் மாகாண ஆளுநர் பிரிட்​ஸ்​கர் அனுப்​பி​யுள்ள கடிதத்​தில்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொள்​கைகள் மீது 60 சதவீதம் பேர் அதிருப்தி கொண்​டிருப்​ப​தாக ஓர் ஆய்​வில் தெரியவந்​துள்​ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலை​மையி​லான அரசின் கொள்கைகள் குறித்து ஏபிசி நியூஸ், வாஷிங்​டன் போஸ்ட் ஆகியவை இப்​சோஸ் நிறு​வனத்​தின் அறி​வுத்​திறன் குழுவினருடன் இணைந்து ஒரு ஆய்வை நடத்​தி​யது. அமெரிக்காவின் பண வீக்​கம், மற்ற நாடு​களின் பொருட்​கள் மீதான இறக்​குமதி வரி, வெளி​நாட்டு உறவு​கள் மேலாண்மை ஆகிய பிரிவு​களில் இந்த கருத்​துக்​கணிப்பு அமெரிக்க மக்​களிடம்...