2027 உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி சொந்த மண்​ணில் நடை​பெறு​வ​தால் எங்​களுக்கு எந்​த​வித அழுத்​த​மும் இல்லை என்று தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் அணி​யின் வேகப்பந்து வீச்​சாளர் காகிசோ ரபாடா தெரி​வித்​துள்​ளார். 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி வரும் 2027-ல் தென் ஆப்​பிரிக்​கா, ஜிம்​பாப்​வே, நமீபியா ஆகிய 3 நாடு​களில் நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் இந்த உலகக் கோப்பை கிரிக்​கெட் போட்டி குறித்து செய்​தி​யாளர்​களிடம் ரபாடா கூறிய​தாவது: 2003-ம் ஆண்​டுக்​குப் பிறகு உலகக்...
தமிழ்​நாடு ஹாக்கி லீக் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் சிறப்பு விளை​யாட்டு விடு​தி (ஸ்​போர்ட்ஸ் ஹாஸ்​டல் ஆஃப் எக்சலன்​ஸ்) அணி வெற்றி பெற்​றது. இப்​போட்​டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடி​யத்​தில் நடை​பெற்று வருகின்றன. நேற்று நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் சிறப்பு விளை​யாட்டு விடுதி அணி 2-1 என்ற கோல் கணக்​கில் ஜிஎஸ்டி அன்ட் சென்​டிரல் எக்சைஸ் அணியை வீழ்த்​தி​யது. விளை​யாட்டு விடுதி அணி சார்​பில் எஸ். விஷால், எஸ். கிருஷ்ணன்...
இலங்​கை​யுட​னான கிரிக்​கெட் டெஸ்ட் தொடரில் காயம் அடைந்​துள்ள சாய் சுதர்​சனுக்​குப் பதிலாக இந்​திய அணியினருடன் சர்​பி​ராஸ் கான் இணை​ய​வுள்​ளார். இலங்​கைக்​கான தொடரில் விளை​யாடும் இந்​திய அணி​யில் சாய் சுதர்​சன் இடம்​பெற்​றிருந்​தார். காயம் காரண​மாக அவர் தொடரிலிருந்து வில​கி​யுள்​ள​தால் தற்​போது சர்​பி​ராஸ் கான் அணியில் சேர்க்​கப்​பட்​டுள்​ளார் என்று இந்​திய கிரிக்​கெட் கட்டுப்பாட்டு வாரி​யம் ​(பிசிசிஐ) தெரி​வித்​துள்​ளது. அவர் விரை​வில் இலங்கை சென்று இந்​திய அணி​யினருடன் இணைந்து கொள்​வார் என்று பிசிசிஐ வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில்...
ஆட​வருக்​கான உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் கடந்த 28 ஆண்​டு​களில் முதன்​முறை​யாக இந்​தி​யாவை சேர்ந்த நடு​வர்​கள், தொழில்​நுட்ப அதி​காரி​கள் இடம் பெற​வில்​லை. இதனால் முன்​னாள் அதி​காரி​கள் அதிருப்தி அடைந்​துள்​ளனர். சர்​வ​தேச ஹாக்கி சம்​மேளனம் சார்​பில் ஆடவருக்​கான உலகக் கோப்பை ஹாக்​கித் தொடர் வரும் 15-ம் தேதி பெல்​ஜி​யம் மற்​றும் நெதர்​லாந்​தில் தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் இந்தியாவிலிருந்து ஒரு நடு​வரோ அல்​லது தொழில்​நுட்ப அதிகாரியோ இடம்​பெற​வில்​லை. 1998-ம் ஆண்டு உட்​ரெக்ட் உலகக்...
ஹாக்கி திரு​வள்​ளூர் சார்​பில் ‘தமிழ் ஹாக்கி லீக் 2026’ தொடர் சென்னை எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்​தில் நாளை (9-ம் தேதி) தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் 12 ஆடவர் அணி​கள் கலந்து கொள்​கின்​றன. இந்​தத் தொடர் வரும் செப்​டம் 12 வரை 35 நாட்​கள் நடை​பெறுகிறது. முதன்​முறை​யாக 4 அணி​கள் பங்​கேற்​கும் மகளிர் மினி லீக்​கும் நடத்​தப்பட உள்​ளது. ஆட​வர் பிரி​வில் கலந்து கொள்​ளும் 12 அணி​கள் 2 பிரிவு​களாக...
டிஎன்​பிஎல் தொடரில் நேற்று திண்​டுக்​கலில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் சேப்​பாக் சூப்​பர் கில்​லிஸ் - திருப்​பூர் தமிழன்ஸ் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த சேப்​பாக் சூப்​பர் கில்​லிஸ் அணி 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 205 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக ஆஷிக் 56 பந்​துகளில், 7 சிக்​ஸர்​கள், 6 பவுண்​டரி​களு​டன் 98 ரன்​கள் விளாசி​னார். நாராயண் ஜெகதீசன் 27, அஷ்வத் வல்​தப்பா 28, வசீம் அகமது 16 ரன்​கள்...
டெல்லியில் இருந்து குடிபெயர்ந்து உத்தராகண்ட் மாநிலத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டி நிரந்தரமாக குடியேற இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் முடிவு செய்துள்ளார். இது தொடர்பாக அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் சமூக வலைதளப் பதிவு மூலம் பந்த் முறையிட்டார். அது இப்போது நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த், தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் கிரிக்கெட்டில்...
கால்பந்து விளையாட்டின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்பது குறித்து அர்ஜெண்டினா கால்பந்து சங்க தலைவர் கிளாடியோ டாபியா தெரிவித்துள்ளார். 39 வயதான மெஸ்ஸி, அர்ஜெண்டினா அணிக்காக விளையாடி வருகிறார். அவரது தலைமையிலான அர்ஜெண்டினா அணி, ஃபிபா கால்பந்து தொடரில் 2022-ல் சாம்பியன் பட்டமும், 2014 மற்றும் 2026-ல் இரண்டாம் இடமும் பிடித்தது. தன் தாயகத்துக்காக 125 கோல்களை...
வங்​கதேச கிரிக்​கெட் அணி ஆஸ்​திரேலி​யா​வுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு 2 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளை​யாட உள்​ளது. இரு அணி​களுக்​கும் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி வரும் 13-ம் தேதி டார்​வினில் தொடங்​கு​கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்​திய அணி​யின் முன்​னாள் கேப்​ட​னான கபில் தேவின் சாதனையை முறியடிக்க காத்​திருக்​கிறார் ஆஸ்திரேலிய அணி​யின் நட்​சத்​திர வேகப்​பந்து வீச்​சாள​ரான மிட்​செல் ஸ்டார்க். இடதுகை வேகப்​பந்து வீச்​சாள​ரான அவர், இது​வரை 105 டெஸ்ட் போட்​டிகளில்...
சென்னை மாவட்ட பள்​ளி​களுக்கு இடையி​லான சிறுவர், சிறுமியர் வாலி​பால் சாம்​பியன்​ஷிப் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளை​யாட்​டரங்​கில் நடைபெற்றது. இதில் சிறுமியர் பிரிவு இறு​திப் போட்​டி​யில் புரசைவாக்கம் டெலக் மேக்​டலின் 25-13, 24-26, 25-18 என்ற செட் கணக்​கில் மயி​லாப்​பூர் லேடி சிவாமி பள்ளி அணியை வீழ்த்தி தங்​கப் பதக்​கம் வென்​றது. 3-வது இடத்​துக்​கான ஆட்​டத்​தில் பெரம்​பூர் சென்னை பெண்​கள் மேல்​நிலைப்​பள்ளி அணி 25-14, 25-13 என்ற செட்...