பள்ளிகளுக்கான மாநில வாலிபால் சென்னையில் தொடக்கம்

0
10

 சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கம் சார்​பில் பள்ளி மாணவ, மாணவி​களுக்​கான மாநில அளவி​லான வாலிபால் போட்டி எழும்​பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்​கில் நேற்று தொடங்​கியது. வரும் 2-ம் தேதி வரை நடை​பெறும் இந்த போட்​டி​யில் மாநிலம் முழு​வதும் உள்ள 95 பள்ளி​களை சேர்ந்த 1,500 மாணவ, மாணவி​கள் பங்​கேற்​றுள்ளனர்.

போட்டி தொடக்க விழா​வில் தமிழ்​நாடு வாலி​பால் சங்​கத்​தின் தலை​வர் ஜெய​முரு​கன், வாழ்​நாள் தலை​வர் அர்​ஜூன் துரை, வருமானவரித்​துறை தலைமை ஆணை​யர் ஜெக்​தீஷ் பிர​சாத் சந்திரகர் மற்​றும் சென்னை மாவட்ட வாலி​பால் சங்​கத்​தின் நிர்​வாகி​கள் ஜெகதீசன், தினகர், பழனியப்​பன், கோகலே, ஸ்ரீகேசவன், பாக்​ய​ராஜ் உள்​ளிட்​டோர் கலந்து கொண்​டனர். மாணவர்​கள் போட்​டி​யில் தொடக்க நாளில் தஞ்​சாவூர் புனித அந்​தோனிஸ், ஈரோடு குமு​தா, கன்​னி​யாகுமரி அருணாச்​சலம், சேலம் செயின்ட் மேரிஸ், கொட்​டி​வாக்​கம் ஒய்​எம்​சிஏ, யேதாபூர் அரசு பள்​ளி, பொள்​ளாச்சி என்​ஜிஎன்​ஜி ஆகிய அணி​கள்​ வெற்​றி பெற்​றன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here