Google search engine
ஹெலி​காப்டர் மற்​றும் ஹெலிபேட் அனு​மதி உள்பட 13 அனு​ம​திகளுக்கு சுவிதா இணை​யதளம் மூல​மாக 48 மணி நேரத்​துக்கு முன்​பாக விண்​ணப்​பிக்​கலாம் என தமிழக தலை​மைத்​தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார். இது குறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: இந்​திய தேர்​தல் ஆணை​யத்​தின் உத்​தர​வின்​படி, அரசி​யல் கட்​சிகள் மற்​றும் வேட்​பாளர்​கள் பின்​வரும் அனு​ம​தி​களுக்​காக விண்​ணப்​பிக்​கும் போது, சுவி​தா( Suvidha) என்ற இணை​யதளம் மூல​மாக மட்​டுமே சமர்ப்​பிக்க வேண்​டும். இத்​தகைய விண்​ணப்​பங்​கள்...
‘டெட்’ தேர்​வுக்கு விண்​ணப்​பிக்​கும் ஆசிரியர்​களுக்கு தாமதமின்றி பணிச் சான்று வழங்​கு​மாறு மாவட்​டக் கல்வி அதி​காரி​களுக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் அவசர உத்​தரவு பிறப்​பித்​துள்​ளார். இதுதொடர்​பாக, மாவட்​டக் கல்வி அலு​வலர்​களுக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் நரேஷ், மின்​னஞ்​சலில் அனுப்​பி​யுள்ள சுற்​றறிக்கை விவரம்: தமிழகத்​தில் உள்ள அரசுப் பள்​ளி​கள், அரசு உதவி பெறும் பள்​ளி​களில் சுயநி​திப் பிரிவு மற்​றும் அங்​கீகரிக்​கப்​பட்ட தனி​யார் பள்​ளி​களில் கடந்த 2015 செப்​.1-ம் தேதி அல்​லது அதற்கு முன்​னர் இடைநிலை,...
ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்​குடி​யின மக்​களின் கோயி​லில், நார்​ஸ்​னர்ஸ் எனப்​படும் கும்​பாபிஷேக திரு​விழா நடை​பெற்​றது. 30 ஆண்​டு​களுக்கு பின் நடை​பெற்ற இத்​திரு​விழா​வில், 60-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களை சார்ந்த நூற்​றுக்​கணக்​கான தோடர் பழங்​குடி​யின மக்​கள் பங்​கேற்​றனர். நீல​கிரி மாவட்​டத்​தில் தோடர், கோத்​தர், இருளர், குறும்​பர், காட்டு நாயக்​கர், பணி​யர் ஆகிய ஆறு வகை​யான பண்​டைய பழங்​குடி​யின மக்​கள் வசித்து வரு​கின்​றனர். இதில் தோடர் பழங்​குடி​யின மக்​கள் மந்து என்று அழைக்​கப்​படும் கிராமங்​களில்...
திமுக​வுக்கு தடை இல்​லை. எங்​களுக்கு மட்​டும் அனு​மதி அளிப்​ப​தில்லை என தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் தவெக நிர்​வாகி​கள் புகார் அளித்​துள்​ளனர். திருவள்ளூர் மேற்கு மாவட்ட தவெக வழக்​கறிஞர் பிரிவை சேர்ந்​தவர்​கள் தங்​களுக்கு திட்​ட​மிட்டு பிரச்​சார அனு​மதி மறுக்​கப்​படு​வ​தாக திரு​வள்​ளூர் தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலரிடம் புகார் அளித்​துள்​ளனர். இதுகுறித்து தவெக வழக்​கறிஞர் பிரிவை சேர்ந்த பிரி​யங்கா செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: திரு​வள்​ளூர், பூந்​தமல்லி தொகுதி வேட்​பாளர்​களுக்​கான வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த அனு​மதி...
திமுக அரசுக்கு ஆதர​வாக செயல்​படும் போலீ​ஸாரை தேர்​தல் ஆணை​யம் இடமாற்​றம் செய்ய வேண்​டும் என்று அதி​முக தலை​மைக் கழக பேச்​சாளர் கல்​யாணசுந்​தரம் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக, சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: தமிழகத்​தில் தேர்​தல் தேதி அறிவிக்​கப்​பட்டு பணி​கள் நடந்து வரு​கின்​றன. இந்த நிலை​யில், சென்னை ஆதம்​பாக்​கம் காவல் நிலை​யத்​தில் ஆஜராகு​மாறு எனக்கு கடந்த 28-ம் தேதி சம்​மன் வந்​தது. கடும் பணிச்​சூழலுக்கு இடை​யிலும்,...
அம்​பத்​தூர் அருகே அண்ணா நகர் மேற்கு விரிவு, கோல்​டன் குடி​யிருப்பு பகு​தி​யில் உரிய ஆவணங்​களின்றி வீட்​டில் வைக்​கப்​பட்​டிருந்த ரூ.1.22 கோடியை நேற்று முன் தினம் இரவு தேர்​தல் பறக்​கும் படை​யினர் பறி​முதல் செய்​தனர். தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலை முன்​னிட்​டு, வாக்​காளர்​களுக்கு பணம் மற்​றும் பரிசு பொருட்​களை அரசி​யல் கட்​சி​யினர் விநி​யோகிப்​பதை தடுக்​கும் வகை​யில், திரு​வள்​ளூர் மாவட்ட தேர்​தல் அலு​வலரின் கீழ் உள்ள கும்​மிடிப்​பூண்​டி, மாதவரம், திருத்​தணி உள்​ளிட்ட 10 சட்​டப்​பேரவை...
திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயில் திருத்​தேர் திரு​விழா​வில் தேர் கவிழ்ந்​து, அர்ச்​சகர் காயமடைந்த சம்​பவம், பக்​தர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திரு​வள்​ளூர் மாவட்​டம், பொன்​னேரி அருகே திருப்​பாலை​வனம் கிராமத்​தில் அமைந்​துள்​ளது பழமை​யான லோகாம்​பி​காதேவி சமேத திருப்பாலீஸ்​வரர் கோயில். முதலாம் ராஜேந்​திரசோழன் காலத்​தில் அமைக்​கப்​பட்ட இக்​கோ​யில், இந்​துசமய அறநிலை​யத் துறை​யின் கீழ் உள்​ளது. இக்​கோயி​லில் ஆண்டுதோறும் பங்​குனி உத்​திர பிரம்​மோற்​சவம் வெகு​விமரிசை​யாக நடை​பெறு​வது வழக்​கம். அந்த வகை​யில், திருப்​பாலை​வனம் திருப்​பாலீஸ்​வரர் கோயி​லில் கடந்த 23-ம்...
செங்​கல்​பட்​டு, சோழிங்​கநல்​லூர், தாம்​பரம் ஆகிய தொகு​தி​களில் அதி​முக​வும், திமுக​வும் நேரடி​யாக மோதுகின்​றன. இந்த 3 தொகு​தி​களி​லும் கடந்த இரண்டு தேர்​தல்​களில் திமுக தொடர்ச்​சி​யாக வெற்றி பெற்​றுள்​ளது. இந்த தேர்​தலில் செங்​கல்​பட்​டு, தாம்​பரம் தொகு​தி​களில் திமுக சார்​பில் புதி​ய​வர்​களுக்கு வாய்ப்பு அளிக்​கப்​பட்​டுள்​ளது. சோழிங்​கநல்​லூர் தொகு​தி​யில் தற்​போதைய எம்​எல்ஏ அரவிந்த் ரமேஷ் மீண்​டும் போட்​டி​யிடு​கிறார். கடந்த 2 தேர்​தலிலும் தோல்வி அடைந்த, அதி​முக​வின் கே.பி.கந்​தன், 3-வது முறை​யாக மீண்​டும் களமிறக்​கப்​பட்​டுள்​ளார். தாம்​பரம் தொகு​தி​யில் 3 முறை...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். அதன் விவரம்: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டி.எச்.சாலையில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும்...
சிறு​வனைக் கடத்​தி​ய​தாக எம்​எல்ஏ பூவை ஜெகன்​மூர்த்தி, கூடு​தல் டிஜிபி ஜெய​ராமன் மீது பதி​யப்​பட்ட வழக்கை ரத்து செய்​யக்​கூ​டாது என அரசுத் தரப்​பில் கடும் ஆட்​சேபம் தெரிவிக்​கப்​பட்​டதையடுத்​து, மனு வாபஸ் பெறப்​பட்​ட​தால் தள்​ளு​படி செய்து உத்தரவிடப்பட்டது. திரு​வள்​ளூர் மாவட்​டம் களாம்​பாக்​கம் பகு​தி​யைச் சேர்ந்த தனுஷ், தேனியைச் சேர்ந்த விஜயயை காதலித்து திரு​மணம் செய்து கொண்​டார். இந்த திரு​மணத்​துக்கு விஜய​யின் பெற்​றோர் எதிர்ப்பு தெரி​வித்த நிலை​யில், மகளைத் தேடி தனுஷ் வீட்​டுக்​குச் சென்ற...