சென்​னை​யில் 11 இடங்​களில் நவீன குளிரூட்​டப்​பட்ட பேருந்து நிறுத்​தங்​கள் அமைப்​ப​தற்​காக மாநக​ராட்சி - பெருநிறு​வனங்​கள் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் மேற்​கொள்​ளப்​பட்​டது. சென்னை மாநக​ராட்​சிக்​குட்​பட்ட பகு​தி​களில் உள்​கட்​டமைப்பு வசதி​களை மேம்​படுத்​தும் பணி​களின் ஒரு பகு​தி​யாக, பொது ​மக்​கள் மற்​றும் பயணி​களின் வசதிக்​காக பாது​காப்​புடன் கூடிய அதிநவீன குளிரூட்​டப்​பட்ட (ஏசி) பேருந்து நிறுத்​தங்​கள் அமைக்​கப்பட உள்​ளன. முதல்​கட்​ட​மாக பெருநிறு​வனங்​களின் சமூகப் பங்​களிப்பு (சிஎஸ்​ஆர்) நிதி​யின் கீழ் நகரின் 11 முக்​கிய இடங்​களில் இந்த நவீனப்...
தமிழக காவல் துறை​யில் புதி​தாக பணி​யில் சேர்ந்த 14 ஐபிஎஸ் அதி​காரி​களுக்கு தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் பணி​யிடம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து உள்​துறை செயலர் கே.மணி​வாசன் நேற்று பிறப்​பித்த உத்​தர​வு: ஐபிஎஸ் அதி​காரி​யான அன்​ஜித் ஏ நாயர் தூத்​துக்​குடி உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பி.அங்​கிதா பட்​டுக்​கோட்டை உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், எஸ்​.அஸ்​வினி திருச்​செங்​கோடு உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும், பிஸ்​வஜித் பாண்டா திருநெல்​வேலி ஊரக உள்​கோட்ட உதவி எஸ்​பி-​யாக​வும் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதே​போல், சத்​ரியா...
தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க வரும் 10-ம் தேதி முதல்வர் விஜய் பிரிட்டன் பயணிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அவரது முதல் வெளிநாட்டு பயணமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு. கடந்த மாதம் (ஆகஸ்ட்) சென்னையில் ‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு - 2026’ நடைபெற்றது....
அ​தி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டம் செப்​.6-ம் தேதி சென்​னை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் செயற்​குழு மற்​றும் பொதுக்​குழுவை நடத்​து​வது தொடர்​பாக ஆலோ​சிக்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு, அதி​முக​வில் பல்​வேறு பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. ஏற்​கெனவே 6 எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​து​விட்​டனர். சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் நத்​தம் விஸ்​வ​நாதன், எஸ்​.பி.வேலுமணி, கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் தனி...
 தமிழகத்​தில் பால் கொள்​முதல் விலையை மேலும் ரூ.3 உயர்த்​தி, இனி ரூ.44 ஆக வழங்​கப்​படும் என்று முதல்​வர் விஜய் அறி​வித்​துள்ளார். சட்​டப்​பேர​வை​யில் 110 விதி​யின்​கீழ் முதல்​வர் விஜய் நேற்று வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் பால் உற்​பத்தி கிராமப் பொருளா​தார மேம்​பாட்​டில் ஒரு முக்​கியப் பங்கு வகிக்​கிறது. இதைக் கருத்​தில்​கொண்டு கிராம அளவில் உள்ள தொடக்க பால் உற்​பத்​தி​யாளர்​கள் கூட்​டுறவு சங்​கங்​களில் பால் வழங்​கும் 3.16 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட பால் உற்​பத்​தி​யாளர்​கள்...
தமிழக சட்​டப்​பேரவை வளாகத்​தில் திமுக - அதி​முக நிர்​வாகி​கள் இடையே நடந்த நிகழ்வு அரசி​யல் அரங்​கில் விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது. சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்​று​வரும் பட்​ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று காலை முதலே எம்​எல்​ஏக்​கள் அவைக்கு வருகை தந்​தனர். அப்​போது, திமுக எம்​எல்ஏ சேகர்​பாபு​வும், அதி​முக கொற​டா​வான அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி​யும் ஒன்​றாக நடந்து வந்​தனர். யாரிடமோ செல்​போனில் பேசிக்​கொண்டே வந்த அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி, திடீரென தனது போனை சேகர்​பாபு​விடம்...
பள்ளிக்கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்கை செய்​யக்​கோரி, சென்னை துரைப்​பாக்​கத்​தில் அன்​புமணி, சவுமியா ஆகியோர் விழிப்​புணர்வு பிரச்​சா​ரத்​தில் ஈடு​பட்​டனர். சென்னை மாநகரை பெரு​வெள்ள ஆபத்​தில் இருந்து காக்க, நிலத்​தடி நீர்​வளம் பெருக்க, பள்​ளிக்​கரணை சதுப்பு நிலத்தை சுற்றி 1 கிமீ கட்​டு​மானம் தவிர்க்க “பள்​ளிக்​கரணை ராம்​சார் சதுப்பு நிலத்தை வரையறைபடுத்தி அறிவிக்​கை” செய்​யக்​கோரி நேற்று பாமக தலை​வர் அன்​புமணி, பசுமை தாயகம் அமைப்​பின் தலை​வரும் தரு​மபுரி தொகுதி எம்​எல்​ஏவு​மான...
எவரெஸ்ட் மற்​றும் எல்ஜி நிறு​வனங்​களின் பெருங்​கா​யத் தூள் விற்​பனைக்கு இந்​திய உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் தடை விதித்​துள்​ளது. உணவுப் பொருள் தயாரிப்​பில் பிரபல​மான எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்​ஸ், லால்ஜி கோதூ (எல்​ஜி) ஆகிய நிறு​வனங்​கள் தயாரிக்​கும் பெருங்​கா​யத் தூள் தரமற்​றவை என்​றும், விதி​களை மீறி உற்​பத்தி செய்​யப்​பட்​டவை என்​றும் கண்​டறியப்​பட்​டுள்​ளது. இதனால் அவற்​றின் விற்​பனைக்கு தடை விதிக்​கப்​படு​வ​தாக உணவுப் பாது​காப்​பு, தர நிர்ணய ஆணை​யம் (FSSAI) தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து...
நே​பாள வெள்​ளத்​தில் சிக்​கிய பிறகு மீட்​கப்​பட்ட 219 தமி​ழர்​கள் இன்று நள்​ளிர​வுக்​குள் சென்னை வந்​தடை​வார்​கள் என்று அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார். நேபாளத்​தின் ரசுவா மாவட்​டத்​தில் உள்ள போடே கோசி மற்​றும் திரிசூலி ஆறுகளில் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி வரலாறு காணாத வெள்​ளப்​பெருக்​கு ஏற்பட்டது. இதில் சுற்றுலா சென்ற ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர். அவர்​களைத் தேடும் பணி முழு வீச்​சில் நடை​பெற்று வரு​கிறது. இந்நிலையில் கும்​பகோணத்​தில் இருந்து கைலாஷ் யாத்​திரை சென்ற...
‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக போதைப் பொருள் நடமாட்டம், போதையால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் கொலைகள் பற்றிய செய்திகளைப் பார்க்கிறோம். கடந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் கருதியது இந்த போதை குற்றங்கள் தான் முதன்மையானது ஆகும். இந்த ஆட்சியிலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து போதை பொருளின் நெட்வொர்க்கை கண்டறியாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது’ என இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம்...