தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி பெங்களூருவில் உள்ள சுதந்திர பூங்காவில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிறுவனர் அபிஜித் திப்கே தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எழுத்தாளர் தேவனூரு மகாதேவா, நடிகர் பிரகாஷ் ராஜ், யூடியூபர் துருவ் ராதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் அபிஜித் திப்கே பேசும்போது, “தலைமை தேர்தல் ஆணையர் எஸ்ஐஆர் மூலம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இருந்து...
தெலங்கானாவில் போக்குவரத்து விதிமீறல் அபராத பாக்கி ரூ.925 கோடி: மின்சார பில்லில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசனை
admin - 0
தெலங்கானாவில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களின் அபராத கட்டண பாக்கி ரூ.925 கோடியை சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளிடமிருந்து மின்சார கட்டணத்துடன் வசூலிக்க அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
சாலை விபத்துக்களை தடுக்க போக்குவரத்து விதிமுறைகளை வாகன ஓட்டிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி விதிமீறலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் ஆலோசனையை மாநில அரசுகளுக்கு வழங்கியது. மேலும், இதுவரை அபராதம் செலுத்தாதவர்களிடமிருந்து...
பிரபல இந்தி நடிகர் நானா படேகர், மாரடைப்பு காரணமாக கோவாவில் நேற்று காலமானார். குடியரசு தலைவர், பிரதமர் மோடி, திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கோவா மாநிலம் டோனா பவுனாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நானா படேகருக்கு நேற்று அதிகாலை கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவக்குழுவினர் அங்கு விரைந்து சென்றபோது, அவர் மயங்கிய நிலையில் இருந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு...
குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி: மம்தா, அகிலேஷ், உத்தவ், தேஜஸ்விக்கு ராகுல் காந்தி அழைப்பு
admin - 0
டெல்லியில் இன்று குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்த இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், சிவசேனா (உத்தவ் பிரிவு) தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளார் ராகுல் காந்தி.
எஸ்ஐஆர் விவகாரம் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்...
மத்தியில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணி, பல முக்கிய உள்முரண்களைச் சந்தித்து வருகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பிராந்திய தலைவர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுப் பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்பட்டனர். அப்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் செய்த ‘திடீர் தர்ணா’ ஒட்டுமொத்த ஊடக வெளிச்சத்தையும்...
உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில் கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு சிக்பேட்டையில் வட்டித் தொழில் செய்து வந்தவர் சங்கர் ஆராத்யா (42). கடந்த 2001-ம் ஆண்டு பணத்துக்காக ஆட்களை கடத்தி மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சங்கர் ஆராத்யாவின் மனைவி ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெங்களூரு சிறையில்...
“என்னை எதிர்த்தவர்களே ஜனநாயகத்தின் சக்தியை கற்றுக் கொடுத்தார்கள்” – ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரை
admin - 0
அரசு தலைமைப் பொறுப்பில் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி நடைபெற்ற ‘விக்சித் பாரத் சங்கல்ப் சபா’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி ‘என்னை எதிர்த்தவர்களே ஜனநாயகத்தின் சக்தியை எனக்குக் கற்றுக்கொடுத்தார்கள்’ என தெரிவித்தார்.
நரேந்திர மோடி கடந்த 2001-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதன்முறையாக குஜராத் முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, 13 ஆண்டுகள் குஜராத் முதல்வராக பணியாற்றிய அவர், 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி நாட்டின் பிரதமராக...
ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா சார்பில் 3 அம்ச அமைதித் திட்டம்: உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தகவல்
admin - 0
ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டுவர 3 அம்ச அமைதித் திட்டத்தை இந்தியா தயாரித்து அனுப்பியுள்ளது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. போரை நிறுத்த அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயன்று வருகின்றன. போரை நிறுத்த ஆக்கப்பூர்வமான திட்டங்களை இந்தியா வழங்கியுள்ளதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
அதேபோல், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இந்தியாவின் திட்டங்கள் நடைமுறைக்கு ஏற்றதாக உள்ளதாக கூறியிருந்தார்....
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நேஹா போராவை இழிவுபடுத்தும் விதமான எக்ஸ் பதிவுகள், வீடியோக்களுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எக்ஸ் தளத்தில் பல்வேறு கணக்குகளிலும் நேஹாவை இழிவுபடுத்தும் பதிவுகள் மலிந்து கிடப்பதைக் காண முடிகிறது.
எக்ஸ் பதிவில் நேஹா போராவை இழிவுபடுத்தி பகிரப்பட்ட வீடியோவின் கீழ் நெட்டிசன் ஒருவர் “பெண்களின்...
ஞானேஷ் குமாருக்கு எதிரான எம்.பி.க்கள் போராட்டம்: மதிய உணவுக் கூட்டத்துக்கு கார்கே மீண்டும் அழைப்பு
admin - 0
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் போராடிவரும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நேற்றைய தினம் போல் இன்றும் மதிய உணவு கூட்டத்துக்கு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் போராட்டை முன்னின்று நடத்தும் காங்கிரஸ், அக்டோபர் 8-ஆம்...









