கோவையில் தொடங்குகிறது சூர்யா பட ஷூட்டிங்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44-வது படத்தில் நடித்துள்ள சூர்யா, அடுத்து நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 17-ம்...
திரை விமர்சனம்: லைன் மேன்
தூத்துக்குடி அருகே உள்ள உப்பள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் லைன்மேன் சுப்பையா (சார்லி). அவர் மகன் செந்தில் (ஜெகன் பாலாஜி). எலக்ட்ரானிக் என்ஜினீயரிங் முடித்துள்ள அவர், சூரிய ஒளி மறைந்ததும் தெரு விளக்குத்...
இரணியல்: தண்டவாளத்தில் வாலிபர் சடலம்.. கொலையா?
இரணியல் அருகில் நுள்ளிவிளை பகுதி தண்டவாளத்தில் நேற்று(நவம்பர் 21) மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து...
“யூடியூப் விமர்சனங்கள் பிரச்சினையை சட்ட ரீதியில் அணுக முடிவு” – திருப்பூர் சுப்பிரமணியம்
“சரியான முறையில் விமர்சனம் செய்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதை விடுத்து தரமற்ற முறையில் செய்யப்படும் விமர்சனங்களால், தொடர்ந்து திரைத் துறை மற்றும் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவதால்தான் எதிர்ப்பு குரல் எழுப்பப்படுகிறது. திரையரங்குகளுக்கு வெளியே...
விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன்: எஸ்.ஏ.சி
மாநாட்டில் விஜய் பேசியதைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி தெரிவித்திருக்கிறார்.அக்டோபர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இதில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல்...
கரு.பழனியப்பன் Vs சீனு ராமசாமி – ‘பாராட்டுவதில் எனக்கும் மகிழ்ச்சி, ஆனா..?’
கரு.பழனியப்பன் தனது கல்லூரிக் கால நண்பரும் சக இயக்குநருமான சீனு ராமசாமியின் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தை முன்வைத்து அவருக்கான கடிதம் ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். தியேட்டர்களில் எடுபடாத இந்தப் படத்தை அண்மையில் ஓடிடி-யில்...
பிரபல மலையாள நடிகர் மேகநாதன் காலமானார்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல மலையாள நடிகர் மேகநாதன் இன்று காலமானார். அவருக்கு வயது 60.
தேசிய விருது பெற்ற மூத்த...
“தடையில்லா சான்றிதழ் வழங்கியோருக்கு நன்றி!” – நயன்தாரா நெகிழ்ச்சி
தன்னுடைய ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள காட்சிகளுக்கு, கேட்டதும் தடையில்லா சான்றிதழ் வழங்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ‘Nayanthara: Beyond the Fairy Tale’...
கணவரை பிரிவதாக பிரபல ‘பேஸ் கிட்டாரிஸ்ட்’ மோஹினி தே அறிவிப்பு!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்குழுவைச் சேர்ந்த பிரபல பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினி தே தனது கணவர் மார்க் ஹார்ட்சச் (Mark Hartsuch)-ஐ பிரிவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “அன்பான...
குழந்தைகளின் உலகத்தை சொல்லும் ‘பாராசூட்’!
நடிகர் கிருஷ்ணா தயாரித்து, நடித்துள்ள வெப் தொடர், ‘பாராசூட்'. ஹாட் ஸ்டார் தளத்தில் வரும் 29-ம் தேதி வெளியாகும் இந்த தொடரில், கிஷோர், கனி, காளி வெங்கட், சரண்யா ரவிச்சந்திரன், பாவா செல்லதுரை...
















