Google search engine
யாஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்’, ரிஷப் ஷெட்டி இயக்​கி, நடித்த ‘காந்தாரா’, பிர​பாஸ் நடித்த ‘சலார்’ ஆகிய பிரம்​மாண்​டப் படங்களைத் தயாரித்த ஹோம்​பாளே பிலிம்ஸ் அடுத்து சூர்யா கதா ​நாயக​னாக நடிக்​கும் படத்​தைத் தயாரிக்​கிறது. சூர்​யா​வின் 48-வது படமான இதை, த.செ.​ஞானவேல் இயக்குகிறார். வரவேற்​பைப் பெற்ற ‘ஜெய்​பீம்’ படத்தை அடுத்து இரு​வரும் மீண்​டும் இணை​கின்​றனர். சாய் அபயங்​கர் இசையமைக்​கும் இப்​படத்​தில் கயாது லோஹர் கதா​நாயகி​யாக நடிக்​கிறார். பிர​காஷ்​ராஜ், யோகி​பாபு, குமர​வேல் முக்​கிய...
ஜாய் மேத்​யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்​லா, சாக் ஷி பாதலா, சிந்து வர்​மா, கிரண் ராஜ், கண்​ணன் சாகர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அரூபி’. ஹாரர் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்​குக் கோபி சுந்​தர் இசை அமைத்​துள்​ளார். ஆமன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை புணர்த்​தம் புரொடக் ஷன் சார்​பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்​ளார். அபிலாஷ் வாரி​யார் இயக்​கி​யுள்​ளார். மலையாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் தமிழ்ப் பதிப்புக்கான டிரெய்​லர் மற்​றும் இசை வெளி​யீட்டு...
ப​ராசக்தி படத்தை இயக்​கிய வகை​யில் தனக்கு வழங்க வேண்​டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழங்​கக்​கோரி இயக்​குநர் சுதா கொங்​கரா தொடர்ந்​துள்ள வழக்​கில், படத்​த​யாரிப்பு நிறு​வனம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சிவ​கார்த்​தி​கேயன், ஸ்ரீலீலா, அதர்​வா, ரவி மோகன் நடித்​துக் கடந்த ஜனவரி மாதம் வெளி​யான திரைப்​படம், ‘பராசக்​தி’. ஆகாஷ் பாஸ்​கரனின் டான் பிக்​சர்ஸ் தயாரித்த இப்​படத்​தைச் சுதா கொங்​கரா இயக்​கி​னார். அவருக்கு ரூ.15 கோடி சம்​பளம் பேசப்​பட்டு...
அறி​முக இயக்​குநர் மகேஷ் ராஜேந்​திரன் இயக்​கத்​தில் பவிஷ் நாராயணன் ஹீரோவாக நடித்​துள்ள படம், ‘லவ் ஓ லவ்’. நாக துர்கா, செல்​வ​ராகவன், கே.எஸ்​.ரவிக்​கு​மார், வனிதா விஜயகு​மார் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். ஸினிமா மீடியா சார்​பில் தினேஷ் ராஜ், கிரியேட்​டிவ் என்டர்டெயினர்ஸ் சார்​பில் ஜி.தனஞ்​ஜெயன் இணைந்து உருவாக்கி​யுள்ள இப்​படத்​தின் டிரெய்​லர் மற்​றும் பாடல்​கள் வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்குழுவினருடன் கலைப்​புலி தாணு, சித்ரா லட்​சுமணன், இயக்குநர்​கள் சசி, ஆர்​.​வி. உதயகு​மார்...
‘சொல்லாமலே’, ‘ரோஜா கூட்டம்’, ‘பூ’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக பல தரமான படங்களைக் கொடுத்த சசியின் இயக்கத்தில் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘நூறு சாமி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இப்படத்தில் அவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நமது சமூகத்தில், மனைவியை இழந்த ஓர் ஆண் ‘பொண்டாட்டி செத்தா புது மாப்பிள்ளை’ என்று, அவனுக்கு எத்தனைக் குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் எவ்வளவு வளர்ந்தவர்களாக இருந்தாலும், மறுமணம் செய்துகொள்வது வெகு...
ஏ.ஜே.​பால​கிருஷ்ணன் இயக்​கத்​தில் கடந்த ஆண்டு வெளி​யான திரைப்​படம்​ ‘​திருக்​குறள்’. இதன் தொடர்ச்​சி​யாகத் ‘திருக்​குறள்’ படத்​தில் இடம்​பெறாத கருத்​துகளை வலி​யுறுத்தி இப்​படத்​தின் 2ம் பாகம் தயா​ராகிறது. விஐடி வேந்​தர் ஜி.​விசு​வ​நாதன் வழங்க, ரமணா கம்​யூனிகேஷன்ஸ் தயாரிக்​கிறது. இப்​படம் ஆங்​கிலத்​தில் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹிந்​துஸ்​தான்’ என்ற பெயரில் உரு​வாகிறது. முதல் பாகத்தில் நடித்த கலைச் ​சோழன், தன லட்​சுமி ஆகியோர் இதிலும் வள்​ளுவன்- வாசுகி​யாக நடிக்​கின்​றனர். இதன் படப்பிடிப்பு...
சஜீவ் பழூர் இயக்​கத்​தில் கருணாஸ், நிமிஷா சஜயன் நடித்​துள்ள படம் ‘என்ன விலை’. இதில் ஒய்​.ஜி.மகேந்​திரன், பூர்​ணிமா பாக்​ய​ராஜ், மோகன் ராம், சுவாமி​ நாதன், தீபா சங்​கர் உள்பட பலர் நடித்​துள்​ளனர். குடும்ப த்ரில்​லர் கதை​யாக உரு​வாகி​யுள்ள இதை கலாமயா பிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்​துள்​ளார். இப்​படத்​தின் முதல் தோற்​றத்​தை, படப்பிடிப்பு நடந்த தனுஷ்கோடி அரு​கிலுள்ள பாலம் கிராம மக்​களை வைத்து வெளியிட்​டுள்​ளனர். இது அந்​தக் கிராம மக்​களுக்கு நன்றி...
தமிழில், வினய் நடித்த ‘மிரட்​டல்’ படத்​தில் நாயகி​யாக நடித்​தவர் ஷர்​மிளா மந்த்​ரே. கன்​னடத்​தில் சில படங்​களில் நடித்​துள்ள இவர், விமல் நடித்த ‘இவனுக்கு எங்​கேயோ மச்​சம் இருக்​கு’, ‘சண்​டக்​காரி’, தினேஷின் ‘நானும் சிங்​கிள்​தான்’ ஆகிய தமிழ்ப் படங்களைத் தயாரித்​துள்​ளார். இவருக்​கும் பிரபல தமிழ்ப் பட தயாரிப்​பாளர் பேஷன் ஸ்டூடியோஸ் சுதன் சுந்​தரத்​துக்​கும் திருமண நிச்​சய​தார்த்​தம் நடை​பெற்​றுள்​ளது. பெங்​களூரில் உள்ள நட்​சத்​திர ஓட்​டல் ஒன்​றில் நடை​பெற்ற இந்த விழா​வில் நெருங்​கிய உறவினர்​கள்...
 “நம்மை பிடிக்காதவர்களுக்கு நாம் எது செய்தாலும் பிடிக்காது. நம்மை பிடித்தவர்களுக்கு நாம் செய்யும் எல்லாமும் பிடிக்கும் என நினைப்பது முட்டாள்தனம்” என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினி நடிக்கும் 173-வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘ரஜினி 173’ படத்துக்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இந்த விழாவில் ரஜினியின் பேச்சு கவனம் பெற்றுள்ளது. அவர் பேசியதாவது; நான் பேசினாலே பிரச்சினை தான். அது...
தங்க மார்க்​கெட் பின்​னணி​யில் நடை​பெறும் சம்​பவங்​களை மைய​மாகக் கொண்டு உரு​வாகும் படத்​தில் விக்​ரம் பிரபு கதா​நாயக​னாக நடிக்​கிறார். இப்​படத்தை அறி​முக இயக்​குநர் சித்தார்த் இயக்​கு​கிறார். ரோமியோ பிக்​சர்ஸ் ராகுல் இப்​படத்​தைத் தயாரிக்​கிறார். விக்​ரம் பிரபு​வின் 26-வது படமான இதற்கு யுவன் சங்​கர் ராஜா இசை அமைக்​கிறார். கார்த்​திக் ஷராஜ் ஒளிப்​ப​திவு செய்​கிறார். ‘ஆக் ஷன் த்ரில்​லர் படமாக இது உரு​வாக இருக்​கிறது. இம்​மாத இறு​தி​யில் படப்​பிடிப்பு தொடங்​கு​கிறது. முதற்​கட்ட படப்​பிடிப்பு சென்​னை​யில்...