கடந்த 2020-ம் ஆண்டில் ‘துப்பறிவாளன் 2’ படத்தின் மூலம் இயக்குநராக மாற முயன்றார் நடிகர் விஷால். அந்தப் படத்தின் இயக்குநர் மிஷ்கினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், படத்தை இயக்கும் பொறுப்பை தயாரிப்பாளராகவும் இருந்த விஷாலே ஏற்றுக்கொண்டார். ஆனால், பல்வேறு காரணங்களால் அந்தப் படம் கடைசிவரை வெளியாகவில்லை. ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த 2026-ல் ‘மகுடம்’ படத்தின் மூலம் ஒருவழியாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படத்துக்கும் ‘துப்பறிவாளன் 2’ படத்தைப்...
சுசீந்திரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.  கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். “ரௌத்திரம் பழகு, மானிடனே” என்ற பாரதியாரின் வரிகளோடு தொடங்கும் இந்த மோஷன் போஸ்டர் மதுரை நகரின் பின்னணி, 2001-ஆம் ஆண்டு காலகட்டத்து டைரி மற்றும் வரைபடக் குறிப்புகள், பதிவு அலுவலகத்திற்கு வெளியே நடக்கும் அரிவாள் வெட்டு, தூக்கு...
அறி​முக இயக்​குநர் தீபா ஸ்ரீதர் இயக்​கத்​தில் உரு​வாகி​யுள்ள படம் ‘தி டோர்ம்’. இதில் முனீஸ்காந்த் கதை​யின் நாயக​னாக நடித்​துள்​ளார். மேலும் சபரீஷ், அருண் கார்த்​தி, சாம் ஜான், நிகில் நாயர், ஷாலினி காசித்​தங்​கம், வசுந்​தரா ஸ்ரீநாத், சிந்​து, ஃபெரோஜ் என பலர் நடித்​திருக்​கிறார்​கள். இளை​ய​ ராஜா முரு​கேசன் ஒளிப்​ப​திவு செய்​திருக்​கும் இப்​படத்துக்கு ஷாம் விஷால் மற்​றும் செபாஸ்​டியன் ரொஸாரியோ ஆகியோர் இணைந்து இசையமைத்​துள்​ளனர். குட் ஸ்டஃப் புரொடக் ஷன்ஸ் சார்​பில் ஈ.ஆர்.டில்லி பலராமன்...
பிரபல நடிகை​யான சமந்தா சின்​னத்​திரை​யில் சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்​ளார். சோனி லிவ் மற்​றும் சோனி விழா சேனல்​களில் இந்​நிகழ்ச்சி வெளி​யாக இருக்​கிறது. தமிழ் திரை​யுல​கின் முன்​னணி பிரபலங்​கள் பலர் இதில் பங்​கேற்​கிறார்​கள். தமிழ் ரசிகர்​களுக்​காக புதிய வடி​வில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இந்​நிகழ்ச்சி பற்றி சமந்தா கூறும்​போது, ‘‘இந்த நிகழ்ச்​சியை அனை​வருட​னும் பகிர்ந்து கொள்​வ​தில் மகிழ்ச்​சி. நான் இது​வரை செய்த நிகழ்ச்​சிகளில் இருந்து முற்​றி​லும் வேறு​வகை​யில் இந்த ‘செலிபிரட்டி மாஸ்​டர்...
பிரபுதே​வா, வடிவேலு இணைந்து நடிக்​கும் படம் ‘பேங் பேங்’. இவர்​கள் இரு​வரும் இணைந்து காதலன், லவ் பேர்ட்​ஸ், மிஸ்​டர் ரோமி​யா, காதலா காதலா, மனதைத் திருடி​விட்​டாய், எங்​கள் அண்ணா உள்பட பல படங்​களில் நடித்​துள்​ளனர். இப்​போது 25 வருடங்​களுக்கு பிறகு இந்​தப் படத்​தில் மீண்​டும் இணைந்​துள்​ளனர். இதில் பப்லு பிருத்​தி​வி​ராஜ் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இப்​படத்தை சாம் ரோட்​ரிக்ஸ் இயக்​கி​யுள்​ளார். ஹாரர் அட்​வென்​சர் படமான இதை, கேர்​ஆர்ஜி கண்​ணன் ரவி...
தடை விதிக்கப்பட்ட வெளிநாட்டு குரங்குடன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரபல நடிகர் விக்ரம் தனது சமூக வலைதளப் பக்கத்தில், இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட லார் கிப்பன் வகை குரங்குடன் தான் கொஞ்சி விளையாடுவது போன்ற வீடியோவை பகிர்ந்திருந்தார். இது இணையத்தில் வைரலானது. இந்தியாவில் ‘லார் கிப்பன்’ உட்பட எந்தவொரு கிப்பன் அல்லது குரங்கு வகையையும் வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்ப்பது சட்டப்படி...
சினிமாவில் தனது 67-ம் ஆண்டு பயணத்துக்கு வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கும் கமல்ஹாசன், நான் சினிமாவில் இருக்கும் மூத்த ஜென்ஸீ என்றும் கூறியுள்ளார்.  இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ’என்னுடைய 67-வது ஆண்டு சினிமா பயணத்துக்காக என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இந்த 67 ஆண்டுகளில், ஒரு 20 ஆண்டுகளைத்தான் என் கற்றலுக்கான ஆண்டுகளாக நான் கணக்கில் கொள்ள...
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள ‘மொத ராத்திரி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வீட்டின் மைய அறையின் இருளில் படுத்திருக்கும் குடும்பம் ஒன்று, புதுமண தம்பதியின் அறையில் விளக்கு அணைக்கப்படாமல் இருப்பதை பார்த்து கேலி செய்து சிரிப்பதில் தொடங்குகிறது ட்ரெய்லர். 2.17 நிமிடங்கள் ஓடும் காட்சிகள் ரிஷிகாந்த், அனிஷ்மா  திருமணத்தின் நாள், அந்த இரவில் நடக்கும் விஷயங்களையும், திருணத்துக்கு முன்பு நடந்த விஷயங்களையும் கலகலப்பாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கிறது. ‘ஊர்ல பாதிபேர்...
இயக்குநர் முத்தையாவுடன் அருண் விஜய் இணையும் ‘இருளன்’ படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. அருண் விஜய், முத்தையாவுடன் இணைந்து தான் பணியற்ற இருக்கும் தனது 38-வது படத்தின் தலைப்பு, முதல் தோற்றம் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், பெரும் காட்டில் தனித்திருக்கும் கொற்றவை, காவல் தெய்வம் கருப்பசாமி என விரியும் காட்சிகளில், ஏற்றிக் கட்டிய சடைமுடி கொண்டை, கழுத்தில் புலி பல்வரிசை மாலை, மார்பில் பச்சை...
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி, திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் 'டிசி' திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக, படத்தின் வெளியீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பே வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த 'ராகா ஆஃப் ரிவெஞ்ச்' இசைத் துணுக்கு எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து இசையமைப்பாளர் அனிருத் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்துப் பேசிய அனிருத்,...