Google search engine
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை முடித்து திரும்பியவுடன் மதுரையில் தொடங்கும் ‘சேயோன்’ படப்பிடிப்பில் கலந்துக் கொள்ளவுள்ளார். அப்படத்தை முடித்துவிட்டு ‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது....
ரவி மோகன் நடித்த ‘தாம் தூம்’ திரைப்படம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட ஒலி அமைப்போடு வரும் ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான இப்படம், பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான பாடல்கள் இன்றும் ரசிகர்களின் விருப்பமான பட்டியலில் இடம்பிடித்துள்ளன. இந்தி நடிகை கங்கனா...
ஜெய் ஹீரோ​வாக நடிக்​கும் படத்தை ‘எய்​தவன்’ சக்தி ராஜசேகரன் இயக்​கு​கிறார். இதை எஸ்​எஸ்டி புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் ஃபெரோஸ் ஹுசைன் ஷெரிஃப் தயாரிக்​கிறார். புல​னாய்வு க்ரைம் த்ரில்​லர் படமான இதன் படப்பிடிப்பு சென்னை மற்​றும் திருத்​தணி​யில் நடக்க இருக்​கிறது. இப்​படம் பற்றி இயக்​குநர் சக்தி ராஜசேகரன் கூறும்​போது, “இது த்ரில்​லர் படம் என்​றாலும் இது​வரை பார்க்​காத வகை​யில் இருக்​கும். ஹோம் கார்டு பின்​னணி​யில் கதை உருவாக்​கப்​பட்​டுள்​ளது. ஹோம் கார்​டாக இருக்​கும் ஒரு​வர் எப்​படி...
அஜித்தின் கார் ரேஸ் அட்டவணை வெளியாகியுள்ளது. இதனை வைத்து அவர் படப்பிடிப்பு எப்போது தான் செல்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கார் ரேஸ் போட்டிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் அஜித். அதனை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன், விஜய் ஆகியோரது இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். ஆனால், அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும், தயாரிப்பாளர் யார் என்ற கேள்விகளுக்கு இப்போது வரை விடை தெரியாமல் இருக்கிறது. இன்று (மார்ச் 15)...
தனது தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’காட்டான்’. இதன் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை விளம்பரப்படுத்த விஜய் சேதுபதி பேட்டிகள் அளித்துள்ளார். அதில் தனது தயாரிப்பில் உருவான படங்கள் அனைத்தும் நஷ்டத்தையே ஏற்படுத்தியதாக விஜய் சேதுபதி குறிப்பிட்டுள்ளார். அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “நான் தயாரித்த படங்கள்...
சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ படத்தினை மே 15-ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதிக்காக பல்வேறு படக்குழுவினர் காத்திருந்தனர். அந்த தேதியினை வைத்து தங்களுடைய படத்தின் வெளியீட்டு தேதியை முடிவு செய்ய திட்டமிட்டு இருந்தார்கள். தற்போது ஏப்ரல் 23-ம் தேதி தேர்தலும், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 4-ம் தேதிக்கு பிறகு தங்களுடைய படத்தினை எப்போது வெளியிடலாம்...
அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ஜென் ஸ்டூடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கும் இப்படத்துக்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.நாகார்ஜுன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். 27 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களிலும் பொள்ளாச்சி...
நடிகர் மாதவன் பெயரில் போலி​யான இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு குறித்து ரசிகர்​களுக்கு எச்​சரிக்கை விடுத்துள்ளார். முன்​னணி நடிகர், நடிகை​களின் பெயரில் சமூக வலை​தளங்​களில் போலி​யான கணக்​குத் தொடங்கி மோசடி​யில் ஈடு​பட்டு வரு​வது அதி​கரித்து வரு​கிறது. இப்​போது நடிகர் மாதவன் பெயரில் மோசடி கணக்​குத் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், ‘ரோஹன்​மைரா 2 (rohanmyra2)’ என்ற இன்​ஸ்​டாகி​ராம் கணக்கு தனது பெயரை​யும், தனது குழு​வின் பெயரை​யும் பயன்​படுத்தி பொது​மக்​களிடம் பேசி வரு​வ​தாகக் குறிப்​பிட்​டுள்​ளார். “இந்த...
கமல் ஹாசனின் ‘மகாநதி’ திரைப்படம் குறித்து ஒருமுறை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தேன். அப்போது அழைத்திருந்த ஒரு மூத்த நண்பர், ‘மகாநதி படம் வந்தபோது நான் கல்லூரி மாணவன். என் நண்பர்களிடத்தில் கூறினேன்... இந்தப் படம் எப்படி போகுமெனத் தெரியாது. ஆனால், இப்போது பால்யத்தில் இருக்கும் தலைமுறை முப்பது வருடங்கள் கழித்து இந்தப் படத்தை கொண்டாடுவார்கள்’ என்று கூறினேன் என நெகிழ்ச்சியோடு பகிர்ந்தார் நண்பர். பல நாட்கள் கழித்து திடீரென அந்த...
தென்னிந்திய நடிகர் சங்க விதி​களின்​படி 3 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை சங்​கத்​துக்கு தேர்​தல் நடத்​தப்பட வேண்​டும். அதன்​படி, கடந்த 2022-ம் ஆண்டு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டவர்களின் பதவிக்காலம் கடந்த 2025 மார்ச் மாதத்​துடன் முடிவடைந்த நிலை​யில் இவர்​களின் பதவிக்​காலத்தை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து சங்க பொதுக்​குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. இந்த தீர்​மானத்தை எதிர்த்​தும், உயர் நீதி​மன்ற ஓய்​வு​பெற்ற நீதிப​தியை ஆணை​ய​ராக நியமித்து சங்​கத் தேர்​தலை நடத்த உத்​தர​விடக் கோரி​யும், சங்க உறுப்​பின​ரான நம்​பி​ராஜன்...