‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
22

பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது.

அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு செய்​யும் இப்​படத்​துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசை அமைக்​கிறார்.

‘மாவீரன்’, ‘3 பிஹெச்​கே’ போன்ற படங்​களைத் தயாரித்த சாந்தி டாக்​கீஸ் அருண் விஸ்வா தயாரிக்​கிறார். ரொமான்​டிக் காமெடி டிரா​மா​வாக உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் டைட்​டில் அறி​விப்பு வீடியோ வரவேற்​பைப் பெற்​றுள்​ளது. படம் பற்​றிய மற்ற தகவல்கள் விரை​வில் அறிவிக்​கப்​படும் என்று படக்​குழு தெரிவித்துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here