குமரி: வீட்டை காலி செய்ய சொல்வதாக கூறி ஆட்சியரிடம் மனு
தமிழ்நாடு அரசின் நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் குமரி மாவட்டம் அஞ்சு கிராமம் பேரூராட்சிக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் 180 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. தலா ஒரு வீட்டிற்கு 1 லட்சத்து ஆயிரத்து 563 ரூபாய் வங்கி மூலம் கட்டிய பின்பும், வீட்டை காலி செய்ய அதிகாரிகள்...
குமரி: எஸ்.பி. அலுவலகத்தில் இந்து தமிழர் கட்சி புகார் மனு
உலக இந்துக்கள் வணங்கும் கடவுளான ஸ்ரீ ஐயப்ப சுவாமியையும் மற்றும் மாலையிடும் ஐயப்ப பக்தர்களையும் அவதூறாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வீடியோ போட்டு அனைத்து இந்துக்களின் மனதையும் புண்படுத்திய உடையப்பன் குடியிருப்பைச் சேர்ந்த சுபன் என்பவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று (டிசம்பர் 4)...
கருங்கல்: தனியாக சுற்றிய பெண்; உறவினர்களிடம் ஒப்படைப்பு
கருங்கல் வெள்ளியாவிளையில் உள்ள ஒரு குளத்தின் கரையோரத்தில் இன்று (4-ம் தேதி) காலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவரது ஊர் பெயரை சொல்ல தெரியவில்லை. ஆனால் அவரது பெயர், சகோதரி, சகோதரி கணவர் உள்ளிட்டோரின் பெயர்களை மட்டும்...
கருங்கல்: ஆட்டோவில் பிணமாக கிடந்த டிரைவர்
கருங்கல் அருகே தெருவுக்கடை பகுதியில் ஒரு ஆட்டோவில் நேற்று (4-ம் தேதி) டிரைவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கருங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடம் சென்று பார்த்தபோது பிணமாக கிடந்தவர் மாற்றுத்திறனாளி என தெரிய வந்தது. விசாரணையில் அவர் கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த முத்துக்குமார்...
மார்த்தாண்டம்: காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 35 வயது இளம்பெண் ஒருவர் குமரி மாவட்டம், திருவிதாங்கோடு பகுதியில் வசித்து வருகின்றார். இந்த பெண்ணின் 15 வயது மகள் பக்கத்து ஊரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் முளகுமூடு பகுதியை சேர்ந்த 18 வயது...
மார்த்தாண்டம்: பஸ்ஸிலிருந்து விழுந்த முதியவர் படுகாயம்
மார்த்தாண்டத்தில் இருந்து கொல்லங்கோட்டிற்கு நேற்று (4-ம் தேதி) தடம் எண் 82 எம் என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ் மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றது. பஸ்சில் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படிக்கட்டின் மேல்...
பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் ஆட்சியர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு அவர்கள் தங்குவதற்கு புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று(டிச.3) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வீடுகள் தரமானதாக கட்டப்பட்டுள்ளதா, அதில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் தரமானதாக உள்ளதா என்பது...
இரணியல்: பஸ் நிறுத்தத்தில் மயங்கி கிடந்த முதியவர் இறப்பு
இரணியல் அருகே உள்ள பரிசேரி பஸ் நிறுத்தத்தில் நேற்று முதியவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து அந்த பகுதி மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி...
குளச்சல்: குழந்தைகளுக்கான சித்த மருத்துவ முகாம்
குமரி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் இரா. அனிதா அறிவுரைப்படி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு நீக்கும் சித்த மருத்துவ பஞ்ச கட்டி கஞ்சி பற்றிய விழிப்புணர்வு முகாம் குருந்தன் கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று(டிச.3) நடந்தது. ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செந்பகவல்லி...
மணவாளக்குறிச்சி: நள்ளிரவில் நர்சிங் மாணவி மாயம்
மணவாளக்குறிச்சி அருகே கடியப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்பர் மகள் ஆன்சிலின் மெசி (25). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்சிலின் சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு...












