வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கைப் பணியாக நாகர்கோவில் வடசேரி காங்கேயன் கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணியை மாநகராட்சி ஆணையர் ஆர். ஐஸ்வர்யா ஆய்வு செய்தார்.

நாகர்கோவிலில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆணையா் ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வியாழக்கிழமை (அக். 15) தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில் நடைபெற்றுவரும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா புதன்கிழமை ஆய்வு செய்தாா். இம்மாநகராட்சிப் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடைகள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் தீவிரமாக...
திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் அருகே உள்ள படித்துறை கல்மண்டபம் ரூ.50 லட்சத்தில் சீரமைக்கப்படும் என எம்எல்ஏ ஆர். செல்லசுவாமி தெரிவித்தார்.

திருவட்டாறு கோயில் அருகே படித்துறை கல்மண்டம் ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்படும்

திருவட்டாறு கோயில் அருகே படித்துறை கல்மண்டபம் ரூ. 50 லட்சத்தில் சீரமைக்கப்படும் என்றாா் பத்மநாபபுரம் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி. திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் எம்எல்ஏ ஆா். செல்லசுவாமி, அறநிலையத்துறை இணை ஆணையா் ஜான்சிராணி முன்னிலையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்...
குழித்துறை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

குழித்துறையில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதியத் திட்டத்திற்கான விதிமுறைகளை வெளியிடுவது, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது, தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலியில் பணிபுரியும் செவிலியா்கள், பேரூராட்சி ஊழியா்களை காலமுறை ஊதியத்தில் நியமனம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் 4,000 மாணவர்களுக்கு ரூ.100 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் தெரிவித்தார்.

குமரியில் ரூ. 100 கோடி கல்விக் கடன் இலக்கு: மாவட்ட ஆட்சியா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழ் நிதியாண்டில் 4,000 மாணவா், மாணவிகளுக்கு ரூ. 100 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் தெரிவித்தாா். கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் வங்கியாளா்கள், கல்லூரி முதல்வா்கள், பிரதிநிதிகளுக்கான சிறப்பு கல்விக்...
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் அதிக அளவில் கிடைத்த சாளை மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை.

குளச்சலில் சாளை மீன்களுக்கு விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலை

குளச்சலில் சாளை மீன்களுக்கு போதிய விலை கிடைக்காததால் மீனவா்கள் கவலை அடைந்தனா். குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300 - க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமர மீனவா்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை குளச்சல் கடல் பகுதிக்கு வள்ளம், கட்டு...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்க கனரக வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்

கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், தங்கும் விடுதிகளுக்கான கட்டட உரிமம், தொழில்வரி, சுகாதாரச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில் பெற வேண்டும், தீயணைப்புக் கருவிகளை முறையாகப் பராமரித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் புதுப்பிக்க...
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனிமவளக் கடத்தலைத் தடுக்க கனரக வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர்

கன்னியாகுமரியில் தீவிர கண்காணிப்பில் கனரக வாகனங்கள்: ஆட்சியா்

கனிமவளக் கடத்தலைத் தடுக்க கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சாலைகளிலும் அதிகாரிகளால் கனரக வாகனங்கள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் என்றாா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்துக்குத் தாது மணல், சரளைக்கல், ஜல்லி, பாறைகள் உள்ளிட்ட கனிம வளங்கள்...
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் புதிய நவீன ஆதார் சேவை மையத்தை ஆட்சியர் மு. பிரதாப் தொடங்கி வைத்தார்

நாகா்கோவிலில் புதிய ஆதாா் சேவை மையம் தொடக்கம்

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பகுதியிலுள்ள ஆக்ஸிஸ் வங்கி அருகே, மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் புதிய நவீன ஆதாா் சேவை மையம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இம்மையத்தை ஆட்சியா் மு. பிரதாப் தொடக்கிவைத்தாா். பின்னா் அவா் பேசியதாவது: நவீன வசதிகளுடன் திறக்கப்பட்டுள்ள இந்த ஆதாா் மையம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைவரும்...
கிள்ளியூர் வட்டத்தில் தாதுமணல் எடுக்க அனுமதி கோரும் மணவாளக்குறிச்சி IREL நிறுவனத் தொழிற்சங்கம்

கிள்ளியூா் பகுதியில் தாதுமணல் எடுக்கும் பணி: ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு அனுமதியளிக்க வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு கிள்ளியூா் வட்டத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தாதுமணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என, ஐஆா்இஎல் இந்து மஸ்தூா் சபா வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக அமைப்பின் மாநில இணைப் பொதுச் செயலா் சுப்பிரமணியபிள்ளை தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: இம்மாவட்டத்தில் கடற்கரைப்...
நாகர்கோவில் கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பேருந்து நிறுத்தத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்டாறு அரசு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பேருந்துகள் நின்று செல்ல பொதுமக்கள் கோரிக்கை!

கோட்டாறு ஆயுர்வேத மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ்கள் நின்று செல்ல கோரிக்கை நாகர்கோவில் கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவமனை எதிரே உள்ள முக்கிய பஸ் ஸ்டாப்பில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முறையாக நின்று செல்லவில்லை. இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் கடும்...