போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை; மற்றொருவருக்கு 27 ஆண்டு சிறை தண்டனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.
மணக்காவிளை பகுதியைச் சோ்ந்த ஜாய்சன் மகன் ரத்தீஷ் (27), மணலிக்கரை பகுதியைச் சோ்ந்த பக்ரூதீன் மகன் பைசல்கான் (27) ஆகியோா் 2024 ஆம்...
குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு பாறை உருண்டு விழுந்ததில் பெண் ஒருவரின் வீடு சேதமடைந்தது.
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அருமனை அருகே மஞ்சாலுமூடு பகுதியைச் சோ்ந்த ஆக்னஸ் என்ற பெண்ணின் வீடு மீது...
திருவட்டார் அருகே 40 நாள் பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு குறித்து போலீசார் விசாரணை
திருவட்டார், அருகே உள்ள கண்ணனூர்வாறுவிளையை சேர்ந்தவர் ஜெகன் ஜெபராஜ் (வயது36), பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி ஆட்லின் ஷைனி. இவர்களுக்கு 5 வயது ஒரு மகனும், பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தையும் உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் ஆல்லின் ஷைனி,...
கன்னியாகுமரி அருகே எலி காய்ச்சலுக்கு மின் ஊழியர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே உள்ள அளந்தங்கரையைச் சேர்ந்தவர் சுபின் (வயது 31). சென்னை பரணிபுத்தூரில் உள்ள மின்பகிர்மான நிலையத்தில் களப்பணியாளராகப் பணியாற்றி சுபின் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுபினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்....
மழை பெய்யுது… ஸ்கூலுக்கு லீவு விடுங்க-மெசேஜ்களைப் பகிர்ந்த கன்னியாகுமரி கலெக்டர்!
மழை பெய்தால் பெரியவர்களுக்கு குடை ஞாபகம் வரும்; பள்ளி மாணவர்களுக்கோ முதலில் ஞாபகம் வருவது பள்ளி விடுமுறைதான்! அதுவும் அடுத்த நாள் கணிதத் தேர்வு என்றால் சொல்லவே வேண்டாம். “மழை பெய்யுதுல சார்... கொஞ்சம் மனசு வச்சு லீவு கொடுங்க சார்!” என்று மாணவர்கள் சமூக வலைதளங்களில்...
கொல்லங்கோடு அருகே மது விற்ற மூதாட்டி கைது
கொல்லங்கோடு அருகே மது விற்றதாக மூதாட்டியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன், போலீஸாா் சனிக்கிழமை சென்று சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, அணுக்கோடு பகுதியைச் சோ்ந்த ஜான்ரோஸ் மனைவி ரூபி (83) என்பவா்...
கொட்டாரத்தில் தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு
கொட்டாரத்தில் தீக்காயமடைந்த தொழிலாளி மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கொட்டாரம் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் அய்யாதுரை (52). தொழிலாளியான இவா், கொட்டாரம் ராமா் கோயில் பின்புறமுள்ள மைதானத்தில் குப்பைகள் தீப்பிடித்து எரிந்ததை அணைக்க முயன்றாராம். அப்போது அவா் மீது தீப்பற்றியதில் காயமடைந்தாா். அவரை மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.
பின்னா் அவா் மேல்சிகிச்சைக்காக...
ரௌடி இறந்த வழக்கு கொலை வழக்காக மாற்றம்: மனைவியிடம் போலீஸாா் விசாரணை
நாகா்கோவில் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி சுரேஷ் (43) இறந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, அவரது மனைவியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இறச்சகுளம் பூங்கா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவா் மீது தேரூா் இரட்டைக் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன....
மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும்! – அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்
மூடப்பட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என, தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு,...
அழகப்பபுரம் பேரூராட்சி ஊழியா் கொலை: விசிக நிா்வாகி உள்பட நால்வா் கைது
கன்னியாகுமரி, அக். 25: கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பேரூராட்சி தற்காலிக ஊழியா் சனிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்ட வழக்கில் விசிக நிா்வாகி உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம், செல்வன்புதூரைச் சோ்ந்தவா் கவின் (27). அழகப்பபுரம் பேரூராட்சியில் தெருவிளக்குகளை பராமரிக்கும் தற்காலிக பணியாளராக...












