இந்​திய வம்​சாவளிப் பெண் வெங்கட வசம்​செட்டி கடந்த 27 வருடங்​களாக அமெரிக்காவில் வசித்து வரு​கிறார். மேலும் இவர் கிரீன் கார்​டை​யும் வைத்​துள்​ளார். இவருக்கு 2 மகள்கள் உள்​ளனர். இவர்​கள் இரு​வருமே அமெரிக்​கா​வில் பிறந்து அங்​கேயே வசித்து வரு​கின்​றனர். மேலும் வெங்கட வசம்​செட்​டிக்கு 2 பேரக்​குழந்​தைகளும் உள்ளனர். மகள்​களு​டன் வெங்கட வசம்செட்டி டெக்​சாஸில் வசித்து வரு​கிறார். இவரது மகள் யஷஸ்​வினி வசம்​செட்​டி, குடியேற்​றப்​பிரிவு வழக்​கறிஞ​ராக உள்​ளார். மேலும், வெங்கட வசம்​செட்​டி, 2013-ம்...
“‘முறையான புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படி தேர்தல் நடத்தப்படுகிறது?!’ என்று என்னிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கேள்வி எழுப்பினார். இந்தியாவில் கடைசியாக நடந்த பொதுத் தேர்தலில் 6.46 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். அதில் 1%-க்கும் குறைவானவர்கள் மட்டும்தான் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாது அங்கு தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் இருந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவிலும் வாக்காளர்களுக்கு கட்டாய புகைப்படத்துடன்...
உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 9 மாதங்களுக்குப் பிறகு முதல் முறையாக சிறை வளாகத்தில் தனது மனைவி, சகோதரியை சந்தித்தார். இம்ரான் கானை அவரது சகோதரி நோரீன் நியாசி ஆதியாலா சிறை வளாகத்தில் உள்ள மாநாட்டு அறையில் 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். கடந்த 9 மாதங்களில் இருவரும் சந்தித்தது இதுதான் முதல் முறை. இந்த சந்திப்பின்போது, இம்ரானை மருத்துவமனையில் அனுமதிக்க...
அமெரிக்க ராணுவத்துக்கு உதவும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் ஆயுதப்படை குழுவின் தலைமை அதிகாரி அலி அப்துல்லாஹி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனான வர்த்தக உறவை துண்டித்துக் கொள்வதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கையை ஈரான் ஆயுதப்படை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவ படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில்...
 16 வயதில் உலகின் மிக இளைய ‘சாட்​டர்ட் அக்கவுண்டன்ட்’ (சிஏ) பட்​டம் பெற்று துபாயைச் சேர்ந்த லக்ஷ்மணன் மெய்​யப்​பன் கின்னஸ் சாதனை படைத்​துள்​ளார். கோவிட்​-19 லாக்​ட​வுன் காலத்​தில் தனது 10-ம் வகுப்பு பொதுத்​தேர்வை முடித்த லக் ஷ்மணன் மெய்​யப்​பனுக்​கு, ஏசிசிஏ (சர்வதேச கணக்​கியல் தொழில்​முறை படிப்​பு) தகு​திபெற்ற அவரது தாயார் மூலம் கணக்​கியலின் அடிப்​படை கருத்​துகள் அறிமுக​மாகி, நிதித்​துறை​யில் ஆர்​வம் ஏற்​பட்​டது.இதனைத் தொடர்ந்​து, தனது 15-வது வயதில் ஏசிசிஏ படிக்​கத் தொடங்​கி,...
வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாக ஆழமாகப் பதிந்திருந்த அமெரிக்காவின் அசைக்க முடியாத சுவடுகள், இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கிவிட்டன. “அமெரிக்காவே எங்களின் பாதுகாப்பு கவசம்” என்று சரணாகதியில் இருந்த வளைகுடா நாடுகள் இன்று அதிபர் ட்ரம்பின் ‘ராஜதந்திர’ நடவடிக்கைகளாலும் முரண்பட்ட பேச்சுகளாலும் பெரும் பொருளாதார மற்றும் உயிரழப்புகளைத் தாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. ஒருபுறம் ஈரான் அச்சுறுத்தல், மறுபுறம் ஹார்முஸ் நீரிணைப் பாதை மூடப்பட்டதால் செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல்...
1953-ஆம் ஆண்டு கொரியப் போருக்குப் பின் தென் கொரியா, வட கொரியாவில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்திருக்கலாம். ஆனால், இன்னும் மோதல் முடியவில்லை. கடந்த 75 ஆண்டுகளாகத் தணியாத அந்தப் பகை நெருப்பின் புதிய அத்தியாயமாகவே, அமெரிக்கா - தென் கொரியக் கூட்டுப் பயிற்சிக்கு முன் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தியுள்ளது. பொருளாதாரத் தடைகள், உலக நாடுகளின் தனிமைப்படுத்தல், ஐ.நா-வின் தடைகள், கடும் உணவுத் தட்டுப்பாடு... இவை எதுவுமே வட கொரியாவின்...
இந்திய தேர்தல் நடைமுறைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாராட்டு தெரி​வித்​துள்​ளார். கடந்த 2020-ம் ஆண்டு நடை​பெற்ற அமெரிக்க அதிபர் தேர்​தலில் குடியரசு கட்சி வேட்​பாளர் டொனால்டு ட்ரம்ப் தோல்வி அடைந்தார். இந்த தேர்​தலில் பல்​வேறு முறை​கேடு​கள் நடை​பெற்ற​தாக அவர் குற்​றம் சாட்​டி​னார். குறிப்​பாக அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினர், ஜனநாயக கட்சிக்கு ஆதர​வாக வாக்​களித்​த​தாக​வும் அவர்​களின் வாக்குரிமை பறிக்​கப்பட வேண்​டும் என்​றும் அவர் கூறி​னார். கடந்த 2024-ம் ஆண்டு அமெரிக்க...
நீண்ட கால​மாக சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்​-இ-இன்சாப் (பிடிஐ) கட்​சி​யின் தலை​வரு​மான இம்ரான் கானின் உடல்​நிலை தொடர்ந்து மோசமடைந்து வரு​வதை அடுத்​து, அவரை உடனடி​யாக மருத்​து​வ​மனைக்கு மாற்​று​மாறு பாகிஸ்​தான் உச்ச நீதி​மன்​றம் நேற்று அந்​நாட்டு அரசுக்கு அதிரடி உத்​தர​விட்​டுள்​ளது. இது குறித்து இம்​ரான் கானின் வழக்​கறிஞர் நயீம் ஹைதர் பஞ்​சுதா கூறுகை​யில், “நீண்ட காலம் சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ள இம்​ரான் கானை அடுத்த 48 மணி நேரத்​திற்​குள்...
ஹார்முஸ் ஜலசந்தி தொடர்​பாக வீணான சவால்களை விடுப்​ப​தற்கு பதிலாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சொந்த பாது​காப்​பில் கவனம் செலுத்த வேண்​டும் என்று ஈரான் எம்பி இப்​ராஹிம் அசிசி அறி​வுரை வழங்கி​ உள்​ளார். சமீபத்​தில் நியூ​யார்க்​கில் நடை​பெற்ற கூட்​டத்​தில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், போரில் ஈரானை வீழ்த்​திய பிறகு உலகள​வில் கச்சா எண்​ணெய் மற்​றும் இயற்கை எரி​வாயு போக்​கு​வரத்​துக்கு மிக​வும் முக்​கிய​மாக விளங்​கும் ஹார்​முஸ் ஜலசந்தியை அமெரிக்​கா​வின்...