Google search engine
 காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் பிடியை மேலும் விரிவுபடுத்தப்போவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். காசாவின் ஒட்டுமொத்த நிலப்பரப்பில் 70 சதவீத பகுதியை ராணுவத்தின் நேரடிப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதே தற்போதைய இலக்கு என அவர் குறிப்பிட்டுள்ளார். மேற்குக்கரையில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய பிரதமர் நெதன்யாகு, "பாலஸ்தீன பகுதியில் ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான எங்களது ராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. முன்னதாக காசாவின் 50...
அமெரிக்கா நடத்​திய தாக்​குதலுக்கு பதிலடி​யாக குவைத் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யிருப்பதால் சண்டை நிறுத்​தம் கேள்விக்​குறி​யாகி​யுள்​ளது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்​பு​கிறார். இதற்​காக ஈரானுடன் அமெரிக்க குழு பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட்​டுள்​ளது. ஈரானில் உள்ள செறிவூட்​டப்​பட்ட யுரேனியம் ஒப்​படைக்​கப்பட வேண்​டும் என அதிபர் ட்ரம்ப் எதிர்​பார்க்​கிறார். ஈரான் மீதான பொருளா​தார தடைகள் நீக்​கப்​பட்​டு, முடக்​கப்​பட்ட சொத்​துக்​கள் விடுவிக்​கப்பட வேண்​டும் என ஈரான் விரும்​பு​கிறது. இதுகுறித்து...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையில் நேற்று முன்​தினம் அந்த நாட்​டின் அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் அவர் பேசி​ய​தாவது: ஈரானில் அடுத்​தடுத்து இரண்டு அரசுகள் மறைந்​து​விட்​டன. தற்​போது 3-வது அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறோம். அவர்​கள் தற்​போதைய சூழலை நன்​றாக புரிந்து கொண்டு உள்ளனர். ஈரானில் பணவீக்​கம் 250% அதி​கரித்து இருக்​கிறது. அந்த நாட்​டின் பொருளா​தா​ரம் முழு​மை​யாக சீர்​குலைந்​திருக்கிறது. அவர்​களின் கரன்சி மதிப்​பிழந்​து​விட்​டது. அமெரிக்கா​வின் சிறப்பு தூதர்​கள் ஸ்டீவ்...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்தத்தை மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த விவகாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அமெரிக்க தரப்பில் இருந்து நம்பகத் தகவல் வெளியாகி உள்ளதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்தை நீட்டித்து, ஈரான் உடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ள...
ஈரான் தனது வசம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை ஒப்படைப்பதற்குக் கைமாறாக, அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் எதுவும் நீக்கப்படாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.  இரு நாடுகளுக்கும் இடையே தீவிரமான அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலிலும், அமெரிக்கா தனது கடுமையான வெளியுறவுக் கொள்கை நிலைப்பாட்டைச் சற்றும் தளர்த்தத் தயாராக இல்லை என்பதையே இது காட்டுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்த...
ஈரான் மீது அமெரிக்கா நடத்திய திடீர் வான்வழித் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளது. தெற்கு ஈரானில் உள்ள ஏவுகணை ஏவுதளங்கள் மற்றும் சர்வதேச கடல் பகுதியில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரான் கப்பல்களை குறிவைத்து தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுப் படைகளைப் பாதுகாக்கும் பொருட்டே இந்த தற்காப்புத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் நாட்டின் புதிய உச்ச...
ஈ​ரான் மீது அமெரிக்க ராணுவம் நேற்று திடீர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. அப்​போது ஈரானின் பந்​தர் அப்​பாஸ் பகு​தி​யில் உள்ள முக்​கிய ஏவு​கணை தளங்​கள் அழிக்​கப்​பட்​டன. கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் தாக்​குதலை தொடங்​கின. இரு தரப்​புக்​கும் இடையே சுமார் 40 நாட்​கள் அதிதீ​விர போர் நடை​பெற்​றது. கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி போர் நிறுத்​தம் அமல் செய்​யப்​பட்​டது. முதலில் பாகிஸ்​தான் தரப்​பில் அமை​திப்...
போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இதில் தெற்கு ஈரானில் அமைந்துள்ள ஈரானின் ஏவுகணை தளங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் படகுகள் தாக்கப்பட்டன. இந்த தாக்குதல் ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே உள்ள கடல் பகுதியை ஒட்டி நடந்துள்ளது. இதை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு உறுதி செய்துள்ளது. எங்கள் படை வீரர்களின் தற்காப்புக்காக ஹார்முஸ் ஜலசந்தியை ஒட்டி முகாமிட்டிருந்த...
இங்​கிலாந்​தில் இருந்து வெளிவரும் ‘தி லான்​செட்’ மருத்​துவ இதழில் வெளி​யாகி உள்ள ஆய்​வுக் கட்​டுரை​யில் இதுகுறித்து கூறி​யிருப்​ப​தாவது: உலகள​வில் மனநலம் தொடர்​பான பிரச்​சினை​களில் பாதிக்​கப்​படு​வோரின் எண்​ணிக்கை 120 கோடி​யாக உள்​ளது. இது கடந்த 1990-ம் ஆண்​டுக்​குப் பிறகு 2 மடங்​காகும். இது​போன்ற பாதிப்பு பெண்​களிடம்​தான் அதி​க​மாகக் காணப்​படு​கிறது. அதே​நேரத்​தில் ஆட்​டிசம், கவனக் குறை​பாடு, ஆளுமை குறை​பாடு போன்​றவை ஆண்​களிடம் காணப்​படு​கின்​றன. இதே​போல் கடந்த 1990-ம் ஆண்​டுக்​குப் பிறகு பதற்​றம் 158 சதவீத​மும்,...
சீ​னா​வில் உள்ள ஒரு நிலக்​கரி சுரங்​கத்​தில் ஏற்​பட்ட எரி​வாயு வெடி விபத்​தில் 90 தொழிலா​ளர்​கள் உயி​ரிழந்​தனர். சீனா​வின் வட பகு​தி​யில் உள்ள ஷான்சி மாகாணம் கின்​யு​வான் கவுண்​டி​யில் உள்ள லியுஷென்யு நிலக்​கரி சுரங்​கத்​தில் வெள்​ளிக்​கிழமை மாலை எரி​வாயு வெடி விபத்து ஏற்​பட்​டது. இதுகுறித்து தகவல் அறிந்த மீட்​புப் படை​யினர் சம்பவ இடத்​துக்கு விரைந்து சென்று மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​களில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். மீட்​புப் பணி​யின் போது நேற்று மாலை வரை...