எஸ்சிஓ உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் பிரதமர் மோடியை கத்தரித்து (Crop) விட்டு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அதை பகிர்ந்திருந்தார். இது சர்ச்சையாகி உள்ளது. இந்தியா அதே படத்தை முழுவதுமாக பகிர்ந்துள்ளது. கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு திங்கட்கிழமை தொடங்கியது. இதில் பெலாரஸ், இந்தியா, கஜகஸ்தான், ஈரான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கிர்கிஸ்தான் ஆகிய...
ஹார்முஸ் ஜலசந்தி அருகே அமைந்துள்ள ஈரானின் ராணுவ இலக்குகள் மீது அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு நாட்களில் அமெரிக்கா நடத்திய இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.  ஈரானின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் சண்டைக்கு வந்தால் அதைவிட கொடூரமான அழிவைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் கடலோரப் பகுதிகளான கெஷ்ம்...
நேபாள பெரு​வெள்​ளத்​தில் உயி​ரிழந்​தோர் எண்ணிக்கை 1,000-ஐ தாண்டி உள்​ளது. 4,400 பேரை காணவில்லை. அவர்​களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. நேபாளத்தில் சுமார் 20,000-க்​கும் மேற்​பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு வரு​கின்​றனர். அங்கு நேற்று 7-வது நாளாக மீட்​புப் பணி தொடர்ந்து நடைபெற்றது. இது​வரை 1,000-க்​கும் மேற்​பட்ட உடல்​கள் மீட்கப்பட்டு உள்​ளன. 4,400-க்​கும் மேற்​பட்​டோரை காண​வில்​லை. இதில் 583 பேர் வெளி​நாட்​டினர் ஆவர். அவர்​களில் பெரும்​பாலானோர்...
நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி, 6 நாட்​களுக்​குள் சுமார் 100 மீட்​புப் பணி​களில் ஈடு​பட்டு ஏராள​மானோரை காப்​பாற்றி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளார். இதுகுறித்​து, நேபாளத்​தின் முதல் பெண் ஹெலி​காப்​டர் கேப்டனான பிரியா அதி​காரி கூறிய​தாவது: வெள்​ளத்​தால் கடுமை​யாக பாதிக்​கப்​பட்ட ரசுவா பகு​தி​யில் இன்​னும் ஏராளமானோர் காணா​மல் போயுள்​ளனர். திடீர் வெள்​ளத்​துக்​குப் பிறகு திமுரே பகு​தி​யில் இருந்து முதல் இரண்டு நாட்​களில் மட்​டும் 200-க்​கும் மேற்​பட்​டோர் மீட்​கப்​பட்​டனர். ராணுவத்​தின்...
நேபாள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 900-ஐ கடந்துள்ளது. 4,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஆயிரக்கணக்கானோர் சிக்கிய நிலையில், கண்டெடுக்கப்பட்ட உடல்களின் அடிப்படையில் உயிரிழப்புகள் குறித்த எண்ணிக்கை தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை நாள்தோறும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேநேரத்தில், உடல்கள் கிடைக்காததால் பல உயிரிழப்புகள் குறித்த தகவல்கள்...
‘4 முதல் 5 வாரங்களில் போர் முடிந்துவிடும்’ என அமெரிக்க அரசால் கணிக்கப்பட்டு, ஈரான் மீது தொடங்கப்பட்ட போர் 6 மாதங்களைக் கடந்தும் முடியவில்லை. துப்பாக்கிச் சத்தம் ஓயாத மத்திய கிழக்கில், ‘யார் ஜெயித்தார்?’ என்ற கேள்வியை விட ‘யார் எதை இழந்தார்?’ என்ற கேள்விதான் பூதாகரமாக எழுந்துள்ளது. வான்வழித் தாக்குதல்களும், பொருளாதாரத் தடைகளும் ஒரு தேசத்தைச் சாய்த்துவிடும் என்ற கணிப்பு தவிடுபொடியாகி, உலகப் பொருளாதார நெருக்கடியின் வாசலில் மத்திய...
கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நேற்று தொடங்​கியது. இதில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்றனர். ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான், பாகிஸ்​தான், தஜிகிஸ்​தான் ஆகிய நாடு​கள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த கூட்​டமைப்​பின் உச்சி மாநாடு கிர்​கிஸ்​தான் தலைநகர்...
கிர்​கிஸ்​தானில் இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி​யும், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கி​யானும் நேற்று நேரில் சந்​தித்து இருதரப்பு உறவு​கள் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்​தினர். அமெரிக்​கா, ஈரான் இடையே தொடர்ந்து போர் பதற்​றம் நீடிக்கிறது. ஈரானின் நெருங்​கிய வர்த்தக கூட்​டாளி​யாக விளங்கும் இந்​தியா போரை நிறுத்​த​வும், அமை​திப் பேச்​சு​வார்த்தை மூலம் பிரச்​சினைக்கு தீர்வு காண​வும் இருதரப்​பை​யும் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறது. அதே​நேரத்​தில் இந்​தியா ஈரானுடன் வர்த்​தகம் செய்​வதை கடுமை​யாக எதிர்த்து வரும்...
 நே​பாளத்​தில் ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்​கில் திரிசூலி பகு​தி​யில் உள்ள விவ​சாய மேம்​பாட்டு வங்கி பாதிக்​கப்​பட்​டது. அங்​குள்ள லாக்​கரில் இருந்த ரூ.1.5 கோடி ரொக்​கம், ரூ.50 கோடி மதிப்​பிலான தங்​கம் மற்​றும் முக்​கிய ஆவணங்​களை காவல் துறை​யினர் மீட்​டுள்​ளனர். நேபாளத்​தின் ரசுவா மாவட்​டத்​தின் திரிசூலி பகு​தி​யில் கடந்த புதன்​கிழமை திடீரென கடும் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டதைத் தொடர்ந்​து, அங்​குள்ள விவ​சாய மேம்​பாட்டு வங்​கி​யின் திரிசூலி துங்கே கிளை கடுமை​யாக பாதிக்​கப்​பட்​டது. இதையடுத்து ஆபத்​தான சூழ்​நிலை​யிலும் உடனடி​யாகக்...
நேபாளத்​தில் ஏற்​பட்​டுள்ள வெள்​ளப் பெருக்​கால் அங்கு பேரழிவு ஏற்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான தகவல் கிடைத்ததும், கடந்த புதன்​கிழமை இரவு சுமார் 8.35 மணி​யள​வில், இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக விமானம், நேபாளத்துக்கு 10 டன் மனி​தாபி​மான மற்​றும் பேரிடர் நிவாரணப் பொருட்​களை ஏற்​றிக்​கொண்டு இந்தியா​வில் இருந்து புறப்​பட்​டது. சுற்​றுச்​சூழல் ரீதி​யாக மிக​வும் பாதிக்​கப்​படக் கூடிய இமயமலை நாடான நேபாளத்தை உயி​ரிழப்​பு​களை ஏற்​படுத்​திய திடீர் வெள்ளம் தாக்​கிய 12 மணி நேரத்​துக்​குள்...