Google search engine
அமெரிக்காவின் மினியாபொலிஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட 37 வயதான அலெக்ஸ் ஜெஃப்ரி பிரெட்டியை குடியேற்ற அதிகாரிகள் 6 பேர் சூழ்ந்து கொண்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற புதிய வீடியோ வெளியாகி உள்ளது. இது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மினியாபொலிஸ் பகுதியில் கடந்த 7-ம் தேதி அன்று அமெரிக்க குடியேற்ற அதிகாரி ஒருவர், ரெனி குட் என்ற பெண்மணியை சுட்டுக்கொன்றனர். இது தேசிய அளவில் மக்களை கொதிப்படைய செய்தது....
சீனா​வில் ராணுவ ஜெனரல் ஜாங் யூசியா மற்​றும் லியு ஜென்லி ஆகியோர் கட்சி தலை​மைக்கு (ஜி ஜின்​பிங்) மிரட்​டல் விடுக்​கும் வகை​யில்செயல்​படு​வ​தாகவும், கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ஒழுக்​கங்​கள், சட்​டங்​களை மீறிய​தாகவும் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இரு​வரை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது என்று சீன ராணுவத்​தின் பிஎல்ஏ டெய்லி பத்​திரிகை நேற்று தகவல் வெளி​யிட்​டுள்​ளது. இவர்​களில் ஜாங் யூசியா பொலிட்​பீரோ உறுப்​பின​ராக​வும், ராணுவ துணைத் தலை​வ​ராக​வும் இருக்​கிறார். அதே​போல் லியு ஜென்லி கூட்​டு பணி​யாளர்...
வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பிரதமர் ஷேக் ஹசீ​னா பதவி விலகி இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​தார். இதையடுத்து முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு பொறுப்​பேற்​றது. அதன் பிறகு இந்​துக்​கள் உள்​ளிட்ட சிறு​பான்​மை​யினர் மீதான தாக்​குதல்​கள் அதி​கரித்​துள்​ளது. பிப்​ர​வரி 12-ம் தேதி வங்​கதேசத்​தில் பொதுத்​தேர்​தல் நடை​பெற உள்​ளது. இந்​நிலை​யில், கடந்த சில மாதங்​களாக இந்​துக்​கள் அடுத்​தடுத்து படு​கொலை செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். இந்​நிலை​யில், வங்​கதேசத்​தின் நரசிங்​கடி நகரில் நேற்று முன்​தினம் இரவு சஞ்​சல் பவுமிக்...
மெக்சிகோவில் உள்ள ஒரு கால்பந்து மைதானத்தில் நேற்று (ஜன.25) ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர், 12 பேர் காயமடைந்தனர். வன்முறை சம்பவங்கள் அதிகளவில் நடக்கும் குவானாஜுவாடோ மாகாணத்தில் அமைந்திருக்கும் மைதானத்தில், உள்ளூர் கால்பந்துப் போட்டி முடிந்த சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது. இதுகுறித்து பேசிய சலமன்கா மேயர் சீசர் பிரிட்டோ, “ உள்ளூர் கால்பந்து போட்டிக்குப் பிறகு...
அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் பகுதியை நோக்கி நெருங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தின் புதிய சுவரோவியம் ஒன்றை ஈரான் அரசு வெளியிட்டது. அதில், “காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள். எங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்” என்று அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஈரான் பிராந்தியத்தை...
ஆஸ்​திரேலி​யா​வின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்​தில் நேற்று மர்ம நபர்​கள் நடத்​திய துப்பாக்கிச்சூட்​டில் இரண்டு பெண்​கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒரு​வர் படு​காயமடைந்​தார். இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீ​ஸார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: லேக் கார்​ஜெல்​லிகோ​வில் சுமார் 1,500 பேர் வசித்து வரு​கின்​றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்​டில் துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. சம்பவ இடத்தை மீட்​புப் படை​யினர் வந்​தடைந்​த​போது அங்கு இரண்டு...
ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது. ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஆயிரக்கணக்​கான பெண்​கள் போராட்​டத்​தில் இறங்கினர். இ​தில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ள​தாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்​டியது. இதை ஈரான் அரசு மறுத்​தது. இந்​நிலை​யில் போராட்​டத்​தில் இது​வரை...
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் வியாழக்கிழமை (ஜன.22) அன்று குரோஷியா தலைநகரான ஸாகிரேப்பில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடந்துள்ளது. சம்பவத்தன்று அத்துமீறி இந்திய தூதரகத்துக்குள் நுழைந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர், அங்கு தாக்குதல் நடத்தி உள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த இந்திய...
கிரீன்​லாந்து விவ​காரம் எங்​களுக்கு தேவையற்ற விஷ​யம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரி​வித்​துள்​ளார். ஆர்​டிக் பகு​தி​யில் அமைந்​துள்ள கிரீன்​லாந்​து, ஐரோப்​பிய நாடான டென்​மார்க் ஆட்சி அதி​காரத்​தின் கீழ் உள்​ளது. பாது​காப்பு காரணங்​களுக்​காக கிரீன்​லாந்து தீவை அமெரிக்கா​வுக்கு வழங்க வேண்​டும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்​பந்​தம் அளித்து வரு​கிறார். மேலும், கிரீன்லாந்தில் வாழும் சுமார் 57 ஆயிரம் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு லட்சம் டாலர் அளிப்பேன் என்றும்...
உலக சுகா​தார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக வில​கியது. இதனால் சர்​வ​தேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. ஐக்​கிய நாடு​கள் சபை​யின் அங்​க​மாக உலக சுகா​தார அமைப்பு செயல்​படு​கிறது. இதன் தலைமை அலு​வல​கம் சுவிட்சர்​லாந்​தின் ஜெனீவா நகரில் உள்ளது. உலகள​வில் சுகா​தா​ரம் தொடர்​பான பணி​களை இந்த அமைப்பு மேற்​கொள்​கிறது. உலக சுகா​தார அமைப்​பில் பெரும்​பாலான நாடு​கள் உறுப்பின​ராக உள்​ளன. இந்​நிலை​யில், உலக சுகாதார அமைப்​பில் இருந்து அமெரிக்கா நேற்று அதி​காரப்​பூர்​வ​மாக...