கொலம்​பி​யா​வின் குயின்​டியோ மாகாணம், அர்மேனியா​வைச் சேர்ந்த 67 வயது மிரி​யம், பக்​கத்து வீடு​களில் நடக்​கும் ரகசிய தகவலைச் சேகரித்து விற்​பதை ஒரு தொழிலாகவே செய்து வரு​கிறார். இந்த வரு​மானத்​தைக் கொண்டு அவர் இரண்டு வீடு​களை வாங்​கி​யுள்​ளார். தின​மும் வீட்​டின் வெளியே அமர்ந்து அக்​கம் பக்​கத்​தினரின் பேச்சு​களை உற்​றுக் கவனிக்​கும் இவர், தகவல்​களின் உண்​மைத்​தன்​மையை உறு​திப்​படுத்த புகைப்​படங்​கள் மற்​றும் குறிப்புகளை உள்​ளடக்​கிய சிறப்பு ஆவணக் காப்​பகம் ஒன்றை தனது வீட்​டில் பராமரித்து...
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி - ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் சந்திப்பின்போது வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) கூட்​டமைப்​பில் சீனா, ரஷ்​யா, இந்​தி​யா, உஸ்​பெகிஸ்​தான், கிர்​கிஸ்​தான், ஈரான், பெலாரஸ், கஜகஸ்​தான்,...
நேபாள பெருவெள்ளத்துக்கான காரணங்களை அடுக்கும், இயற்கையை சுரண்டாமல் இருக்க எச்சரிக்கும் செய்திகள் எல்லாம் அணிவகுத்து வரும் நிலையில், தற்போது ஊடக வெளிச்சத்துக்கு வந்துள்ளது நேபாள வெள்ளத்தை தாக்குப்பிடித்த ‘வைரல்’ வீடும் அதைப் பற்றிய பின்புலத் தகவலும். நேபாள வெள்ள உயிரிழப்பு செப்டம்பர் 3 நிலவரப்படி 1250-ஐ கடந்துள்ளது. 1,200 வீடுகள் முற்றிலுமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், 1,000 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளதாகவும் நேபாள அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக நேபாள வெள்ளச்...
பாகிஸ்​தானின் கராச்சி நகர் கோயி​லில் விநாயகர் சிலைக்கு முஸ்​லிம் ஓவியர் வண்​ணம் தீட்​டிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வைரலாக பரவி வரு​கிறது. கடந்த 1947-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​பின்​போது கராச்சி நகரில் 51.1 சதவீத இந்​துக்​கள் வசித்​தனர். சுதந்​திரத்​துக்​குப் பிறகு பாகிஸ்​தான் கட்​டுப்​பாட்​டுக்கு மாறிய அந்த நகரில் தற்​போது 1.12 சதவீத இந்​துக்​கள் மட்​டுமே உள்​ளனர். அங்கு 250 இந்து கோயில்​கள் இருந்த நிலை​யில் தற்​போது 50 கோயில்​கள்...
நேபாளத்தை உலுக்​கிய பேரழிவு வெள்​ளப் பேரிடரில் இது​வரை 1,200-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், அந்த சோகம் மறை​யும் முன்பே திபெத் பகு​தி​யில் நிலநடுக்​கம் ஏற்​பட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளது. திபெத்​-நே​பாள எல்​லை​யில் உள்ள இமயமலை​யின் லாங்டாங்லிருங் பனிச்​சிகரத்​தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்​மாண்ட பனிமலை கடந்த மாதம் 26-ம் தேதி உடைந்​தது. இதன் விளை​வாக நேபாளத்​தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​தது. பாறை​கள், மண், சேறு சகதி​யுடன்...
நுவாகோட்​டில் உள்ள தேவி​காட் என்ற ஆற்​றங்​கரை நகரத்​தில் இருந்த முதி​யோர் பராமரிப்பு இல்​லத்தை பெரு​வெள்​ளம் தாக்கியது. வெள்​ளம் வரு​வதை அறிந்து ஒரு சிலர் உயரமான பகுதிக்கு சென்று உயிர் தப்​பினர். அதே நேரத்​தில் 7 முதி​ய​வர்​கள் வெள்ளத்​தில் சிக்கி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இதனிடையே, முதி​யோர் பாரமரிப்பு இல்​லத்​தில் மீட்பு பணி​யில் ஈடு​பட்ட உள்​ளூர் தன்​னார்​வலர்​கள் அங்கு இடி​பாடு​களுக்​குள் சிக்கி​யிருந்த 91 வயதான குணா மாயா போஹரா என்ற மூதாட்டியை போராடி...
மகப்​பேறு விடுப்பு முடிந்து பணிக்​குத் திரும்​பிய பேங்க் ஆப் அமெரிக்கா​வின் பெண் துணைத் தலை​வர் நியூ​யார்க் டைம்ஸ் சதுக்​கப் பகு​தி​யில் கத்​தி​யால் குத்​திக் கொல்​லப்​பட்​டார். தாக்​குதல் நடத்​திய மனநலப் பாதிப்​புள்ள பெண்​ணைக் காவல் துறை சுட்டு வீழ்த்​தி​யது. அமெரிக்கா​வின் நியூஜெர்​சி​யைச் சேர்ந்த எரின் பியசெண்டி (32), பேங்க் ஆப் அமெரிக்கா வங்​கி​யின் துணைத் தலை​வ​ராகப் பணியாற்றி வந்​தார். மகப்​பேறு விடுப்பு முடிந்து பணிக்​குத் திரும்பிய இவர், நேற்று மேற்கு 42-வது...
அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி தரும் வித​மாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்​குதலை தொடங்​கியது. அமெரிக்​கக் கடற்​படைத் தளம் அமைந்​திருக்​கும் பஹ்ரைன் நோக்கி ஈரான் வன்​வழித் தாக்​குதலை நடத்​தி​யது. ஆனால், பஹ்ரைன் நாட்​டின் வான் பாது​காப்பு அமைப்பு இத்​தாக்​குதலை முறியடித்​த​தாகக் கூறி​யுள்​ளதுடன், பொது​மக்​கள் மீது ஈரான் தாக்குதல் நடத்​து​வ​தாகக் குற்​றம் சாட்​டி​யுள்​ளது. அமெரிக்க ராணுவம், ஈரானிய ராணுவ இலக்​கு​கள் மீது நடத்​திய தாக்​குதலில் 18 பேர் கொல்​லப்​பட்​ட​தாகக்...
நே​பாளத்​தில் ஏற்​பட்ட பெரு​வெள்ள பாதிப்​புக்கு இந்தியா, சீனா மற்​றும் அமெரிக்கா ஆகிய நாடு​கள் இழப்​பீடு வழங்க வேண்​டும் என நேபாள அரசு வலி​யுறுத்தி உள்​ளது. திபெத்​-நே​பாள எல்​லை​யில் கடந்த மாதம் 26-ம் தேதி பனிப்​பாறை உடைந்​ததன் விளை​வாக நேபாளத்​தின் போடே கோசி, திரிசூலி ஆகிய ஆறுகளில் வெள்​ளம் பெருக்​கெடுத்​து, பெரும் பேரழிவை ஏற்​படுத்​தி​யது. உயிரிழப்பு 1,100-ஐ தாண்டியது இது​வரை 1,100-க்​கும் அதி​க​மானோர் உயி​ரிழந்​துள்ள நிலை​யில், சுமார் 4,800 பேரின் கதி என்ன என்​பது...
நேபாள வெள்ளப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. நேபாளத்தின் வடக்கே திபெத் எல்லையை ஒட்டிய பகுதியில் பனி பாறைகள் சரிந்ததால் கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுனாமியைப் போன்று தாக்கிய இந்த ஆற்று வெள்ளத்தில் ஏராளமான வீடுகள், வாகனங்கள், சாலைகள், பாலங்கள் அடித்துச்...