Google search engine
வங்​கதேசத்​தில் உள்ள எரி பொருள் நிரப்​பும் மையத்​தில் இந்து இளைஞர் ஒரு​வர் கார் ஏற்றி படு​கொலை செய்​யப்​பட்​டார். இது இனரீ​தி​யான தாக்​குதலா என போலீ​ஸார் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். வங்​கதேசத்​தின் கோலண்டா மோர் என்ற பகு​தி​யில் கரிம் என்ற பெயரில் எரிபொருள் நிரப்​பும் மையம் உள்​ளது. இங்கு நேற்று முன்​தினம் காலை நான்கரை மணிக்கு கருப்பு நிற எஸ்​யுவி வாக​னம் ஒன்று எரிபொருள் நிரப்ப வந்​தது. எரிபொருள் நிரப்​பிய பின்...
கிரீன்லாந்து விவகாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக நடந்து கொள்வது ஆபத்தான வீழ்ச்சிப் பாதைக்கு வழி வகுக்கும் என்று ஐரோப்ப்பிய ஒன்றியம் அவரை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கிரின்லாந்து விவகாரத்தில் அமரிக்காவின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்க 10% கூடுதல் வரி விதிக்கப்படும்...
சிரியாவின் வடமேற்குப் பகுதியில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில், டிசம்பர் மாதம் அமெரிக்க வீரர்களை கொன்ற ஐ.எஸ் பயங்கரவாதியுடன் தொடர்புடைய அல்-கொய்தாவின் மூத்த தலைவர் கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்காவின் ராணுவ அமைப்பான சென்ட்காம் (CENTCOM) வெளியிட்ட அறிக்கையில், ’அமெரிக்கப் படைகள் ஜனவரி 16 அன்று இந்தத் தாக்குதலை நடத்தியது. இதில், பிலால் ஹசன் அல்-ஜாசிம் என்ற அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் கொல்லப்பட்டார். இவர், டிசம்பரில் அமெரிக்க வீரர்கள்...
சு​விட்​சர்​லாந்​தின் எழில்​மிகு டாவோஸ் நகரில் உலக பொருளா​தார மன்​றத்​தின் (டபிள்​யூஇஎப்) 56-வது ஆண்டு கூட்​டம் இன்று தொடங்கி 23-ம் தேதி வரை நடை​பெற உள்​ளது. இதில், இந்​தி​யா​விலிருந்து மத்​திய அமைச்​சர்​கள் அஸ்​வினி வைஷ்ணவ், சிவ​ராஜ் சிங் சவு​கான், பிரகலாத் ஜோஷி, கே.ராம்​மோகன் நாயுடு ஆகிய 4 அமைச்​சர்​கள் கலந்து கொள்​கின்​றனர். மேலும், மகா​ராஷ்டிர முதல்​வர் பட்​னாவிஸ், ஆந்​திர முதல்​வர் சந்திர​பாபு, அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வ சர்​மா, ம.பி.முதல்​வர் மோகன் யாதவ்,...
வங்​கதேசத்​தில் வாழும் இந்​துக்​கள் மீதான தாக்குதல்கள் அதி​கரித்து வரு​கின்​றன. கடந்த டிசம்​பர் 2ம் தேதி பிரந்​தோஷ், உப்​தால் சர்க்​கார், டிசம்​பர் 7ம் தேதி ஜோகேஷ் சந்​திர ராய், சுபோர்ணா ராய், டிசம்​பர் 12ம் தேதி சாந்தோ சந்​திர தாஸ், டிசம்​பர் 18ம் தேதி திபு சந்​திர தாஸ், டிசம்​பர் 24ம் தேதி அம்​ரித் மண்​டல், டிசம்​பர் 29ம் தேதி பஜேந்​திர பிஸ்​வாஸ், டிசம்​பர் 31ம் தேதி கோகன் சந்​திர தாஸ்,...
பிரான்​ஸ், ஜெர்​மனி உள்​ளிட்ட ஐரோப்​பிய நாடுகளின் பரப்​பளவுக்கு இணை​யாக ஆர்​டிக் பகு​தி​யில் அமைந்​துள்ள உலகின் மிகப் பெரிய தீவாக கிரீன்​லாந்து உள்​ளது. இது டென்​மார்க் நாட்​டின் கீழ் தன்​னாட்சி பிராந்​தி​ய​மாக உள்​ளது. கிரீன்​லாந்தை சுற்​றி​யுள்ள கடல் பகு​தி​கள் தற்​போது ரஷ்​யா, சீன கப்​பல்​களால் நிரம்​பி​யுள்​ள​தாக​வும் அதனால் பாது​காப்பு காரணங்​களுக்​காக அமெரிக்கா​வுடன் கிரீன்​லாந்து இணைக்​கப்படும் என்றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் அறிவித்​தார். இதற்கு டென்​மார்க் கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. இந்​நிலை​யில்...
இங்கிலாந்தின் மேற்கு லண்டனில் உள்ளது ஹவுன்ஸ்லோ பகுதி. இங்கு 20 பள்ளிகள் உள்ளன. பாகிஸ்தானைச் சேர்ந்த சிலர் இந்தப் பள்ளிகளில் பயிலும் டீன் ஏஜ் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைக்கின்றனர். பின்னர் இவர்களை தங்கள் குழுவினரின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். இந்த இளம் பெண்களை ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கும் முயற்சிகளும் நடைபெறுகின்றன. இந்தக் கும்பல் இங்கிலாந்து பெண்களை மட்டும் அல்லாமல் லண்டனில் உள்ள சீக்கிய பெண்களையும்...
ஈரானில் ரேசா பஹ்லவியால் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு தேவையான ஆதரவை பெற முடியுமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் நாட்டில் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு எதிராக கடந்த மாதம் மக்கள் போராட்டம் வெடித்தது. அயத்துல்லா அலி காமேனி மற்றும் அதிபர் மசூத் பெசேஸ்கியான் பதவி விலக வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்க ராணுவ வீரர்கள் நடத்திய...
ஈரானில் நிலவும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அங்கு நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியர்களைப் பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய வெளியுறவு அமைச்சகம்  தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஈரானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் கையாளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்குப் பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக அங்குள்ள இந்தியர்கள் விமானங்கள்...
வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, கடந்த ஆண்டு தான் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசுக்கான பதக்கத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்போதே அந்தப் பரிசை ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிபர் ட்ரம்ப்பை வெள்ளை மாளிகையில் அவர் சந்தித்து பேசினார். அப்போது...