ட்ரீசா – காயத்ரி ஜோடி வெற்றி
வேர்ல்டு டூ பைனல்ஸ் பாட்மிண்டன் தொடர் சீனாவில் உள்ள ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் இரட்டையர் பிரிவில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவின் ட்ரீசா ஜாலி, காயத்ரி கோபிசந்த் ஜோடி...
பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி குழுவுடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷா சந்திப்பு
பிரிஸ்பன் ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள் குழுவினரை ஐசிசி தலைவர் ஜெய் ஷா நேரில் சந்தித்து பேசினார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக்கில் 128 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி இடம் பெற உள்ளது....
10 வயதில் கண்ட கனவு நிஜமாகி உள்ளது: இளம் உலக சாம்பியன் டி.குகேஷ் உற்சாகம்
சிங்கப்பூரில் நேற்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் கடைசி சுற்றில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை வீழ்த்தி பட்டம் வென்று சாதனை படைத்தார் இந்திய கிராண்ட் மாஸ்டரான டி.குகேஷ். வெற்றிக்கான நகர்த்தலை...
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தது
இந்திய கிரிக்கெட் 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி...
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ஹாரி புரூக்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து அணியின் ஹாரி புரூக் 898 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்து முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அதே அணியைச் சேர்ந்த ஜோ ரூட்...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 13-வது சுற்று டிராவில் முடிந்தது
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில்...
ஹைதராபாத்துடன் சென்னையின் எஃப்சி இன்று மோதல்
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் அன்று (11-ம் தேதி) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் இரவு 7:30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - ஹைதராபாத் எப்ஃசி அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன.
சென்னையின் எஃப்சி...
ஆசிய ஹேண்ட்பால்: ஜப்பான் சாம்பியன்
மகளிருக்கான 20-வது ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் டெல்லியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டியில் 16 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொரியாவுடன் நேற்று ஜப்பான் பலப்பரீட்சை நடத்தியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த...
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 13-வது சுற்றில் டிங் லிரென் – குகேஷ் இன்று பலப்பரீட்சை
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் லிரெனுடன், இந்திய கிராண்ட் மாஸ்டரான குகேஷ் மோதி வருகிறார். 14 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில்...
இந்தியா – ஆஸ்திரேலியா பாக்ஸிங் டே டெஸ்ட்: முதல் நாள் ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி...
















