தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை கடந்த 14 முதல் 20-ம் தேதி வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த ஒரு வாரத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் மாவட்ட களப்பிரிவுகள் 272 புகார் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, 20 குற்றவழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தன. மேலும், காணாமல் போன 2 பெண்கள் மற்றும்...
கல்​லூரிக் கல்வி ஆணை​யர் கடந்த 17-ம் தேதி தமிழகத்​தில் உள்ள அனைத்து அரசு கலை அறி​வியல் கல்லூரிகளின் முதல்​வர்​களுக்​கும் ஒரு சுற்​றறிக்கை அனுப்பினார். அதில், “கல்​லூரி மாணவர்​கள், அரசியல் கட்சிகள் நடத்​தும் போராட்​டங்​களில் பங்​கேற்​ப​தைத் தடுக்​கும் வகை​யில் பள்​ளிக் கல்​வி, உயர்​கல்​வி, காவல்​துறை மற்​றும் மாவட்ட நிர்​வாகம் ஆகிய துறை​களு​டன் ஒருங்​கிணைந்து நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும்” என அறி​வுறுத்​தி​யிருந்​தார். கல்​லூரிக் கல்வி இயக்​ககத்​தின் இந்த நடவடிக்கை மாணவர்​களின் ஜனநாயக உரிமையை மறுக்​கும்...
‘தவறு நடந்ததற்கான ஆதாரங்களுடன் என் மேஜையில் 3 துறைகளின் கோப்புகள் உள்ளன. அதை திறக்க வேண்டிய நேரத்தில் திறப்பேன்’ என்று சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று, நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தை, ஆத்தூர் தொகுதி திமுக உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்போது, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவது குறித்து கேள்வி...
சட்டப்பேரவையில் நேற்று நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, நாங்குநேரி தொகுதி தவெக உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன், தொடர்ச்சியாக முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசியபடி இருந்தார். இதைக் கவனித்த முதல்வர் விஜய், ‘மானியக் கோரிக்கை மீது மட்டும் பேசுமாறு தெரிவிக்கவும்’ என்று ஒரு பேப்பரில் எழுதி உதவியாளர் மூலமாக பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகருக்கு கொடுத்தார். அதை படித்துப் பார்த்த பேரவைத் தலைவர்,...
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நீர்வளம், ஊரக வளர்ச்சி மற்றும் சுற்றுலாத் துறைகளின் மீது நடைபெற்ற விவாதம் வருமாறு: நிதியமைச்சர் மரிய வில்சன்: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் ரூ.16 கோடிக்கு கட்டப்பட்ட பாலம் 3 மாதத்தில் இடிந்து விழுந்தது. எ.வ.வேலு (திமுக): தென்பெண்ணை ஆற்றில் கட்டப்பட்ட பாலம் 54 ஆயிரம் கனஅடி தண்ணீரை தாங்கும் அளவுக்குத்தான் கட்டப்பட்டது. திருவண்ணா மலையில் பெய்த மழை மற்றும் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்...
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி கடந்த 12-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுகையில், “பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் வாடகைக்கு வாகனம் எடுத்தே தொகுதியில் செல்ல வேண்டியுள்ளது. என்னைப்போல பல எம்எல்ஏக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும்” என்று கோரினார். இதையேற்று நேற்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை...
சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உத்​தர​வின் பேரில், காவல்துறையில் நில​வும் முறை​கேடு​களைக் கண்​காணிக்​க​வும் தடுக்​க​வும் சமீபத்​தில் ஒரு பிரத்​யேக ‘ஊழல் ஒழிப்​புப் பிரிவு’ தொடங்​கப்​பட்​டது. காவலர்​கள் தரப்​பில் லஞ்​சம் கேட்​கப்​பட்​டால், அதுகுறித்து பொது​மக்​கள் புகார் தெரிவிக்க 78717 23000 என்ற தொலைபேசி எண் அறிவிக்​கப்​பட்​டது. புகாரளிப்​பவர்​களின் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​றும் உறுதி அளிக்​கப்​பட்​டிருந்​தது. இந்த அறி​விப்பு வெளி​யான முதல் வாரத்​திலேயே 20-க்​கும் மேற்​பட்ட புகார்​கள் வந்​துள்​ள​தாக ஊழல் ஒழிப்​புப் பிரிவு...
அறநிலையத் துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 பேருக்கு முதல்வர் விஜய் நேற்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். மேலும், இருக்கண்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.23.67 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ரூ.23.67 கோடி செலவில் கட்டப்பட்ட முடிகாணிக்கை மண்டபம், 125 பேர் அமர்ந்து உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம்,...
கடந்த 70 ஆண்​டு​களாக நிறைவேறாத நந்தன் கால்​வாய் திட்​டம் தொடர்​பாக சட்​டப்​பேர​வை​யில் திமுக - அதி​முக இடையே நேற்று கார​சார விவாதம் நடை​பெற்றது. இத்​திட்​டம் தவெக ஆட்​சி​யில் நிறைவேறும் என்று பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் நம்​பிக்கை தெரி​வித்​தார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நேற்று நடை​பெற்ற பொதுப்​பணி மற்​றும் மனிதவள மேம்​பாட்​டுத்​துறை மீதான விவாதம்: சிவக்​கு​மார் (பாமக): விக்​கிர​வாண்டி தொகு​தி​யில் 27 கிராமங்​களின் கூட்டுக் குடிநீர் திட்​டத்தை செயல்​படுத்த வேண்​டும். விக்​கிர​வாண்டி எம்​எல்​ஏ​வாக கோவிந்​த​சாமி இருந்​த​போது,...
வரி ஏய்ப்பு புகாரைத் தொடர்ந்து சென்னை​யில் தனி​யார் நிறு​வனம் தொடர்​புடைய 5 இடங்​களில் வருமான வரித்​துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்​வார்​பேட்டை டிடிகே சாலை​யில் தனி​யாருக்கு சொந்​த​மான கணிணி தொழில்​நுட்ப நிறு​வனம் செயல்​பட்டு வரு​கிறது. கணிணி உதிரி பாகங்​கள் விற்​பனை மற்​றும் தொழில்​நுட்​பச் சேவை​களை வழங்கி வரும் இந்த நிறு​வனம், வெளி​நாட்டு நிறு​வனங்​கள் மற்​றும் இந்​தி​யா​வின் பல்​வேறு சிறிய நிறு​வனங்​களு​டன் நிதிப் பரி​மாற்​றங்​களை மேற்​கொண்டு வரு​கிறது. இந்த நிதிப் பரி​மாற்​றங்​களில்...