பல்லி விழுந்து கிடந்த உணவை சாப்​பிட்ட 3 பள்​ளி​களின் 19 மாணவ-​மாணவி​களுக்கு வாந்​தி, மயக்​கம் ஏற்​பட்​டது. தமிழக அரசின் சார்​பில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் காலை உணவு மாங்​காடு பகு​தி​யில் உள்ள தனி​யார் கேட்​டரிங் நிறு​வனம் தயாரிக்​கப்​பட்​டு, மாங்​காடு, குன்​றத்​தூர், பூந்​தமல்​லி, திரு​மழிசை பகு​தி​களில் உள்ள 12 அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்​ளி​களில் பயிலும் 1,300-க்​கும் மேற்​பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிறு​வனத்​தின் உணவுக் கூடத்​தில் நேற்று...
ஆவணி மாதத்​தின் முதல் சுப​முகூர்த்த தினத்தை முன்​னிட்​டு, சென்னை மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் உள்ள முரு​கன் கோயில்​களில் நேற்று ஒரே நாளில் 300-க்​கும் மேற்​பட்ட திரு​மணங்​கள் வெகு விமரிசை​யாக நடை​பெற்​றன. இதனால் கோயில்​களில் மக்​களின் கூட்​ட​மும், மேள தாளங்​களின் சத்​த​மும் விண்​ணைத் தொட்​டது. பொது​வாக, ஆடி மாதத்​தில் சுப நிகழ்ச்​சிகள் தவிர்க்​கப்​படும் என்​ப​தால், ஆவணி மாதம் பிறந்​தவுடன் திரு​மணங்​கள் நடத்த மக்​கள் ஆர்​வம் காட்​டு​வர். அந்த வகை​யில், ஆவணி மாதத்​தின்...
தமிழகம் முழு​வதும் சமையல் எரி​வாயு சிலிண்​டர் வாடிக்​கை​யாளர்​களின் ‘இ-கேஒய்​சி’ மின்​னணு சரி​பார்ப்​புக்​கான அவகாசம் ஆக.31-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இதை செய்​யா​விட்​டால், மானி​யத் தொகை ரத்து செய்​யப்​படும். புதிய சிலிண்​டர் முன்​பதிவு ஏற்​கப்​ப​டாது என்று அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர். இந்​தி​யன் ஆயில், பாரத் பெட்​ரோலி​யம், இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் ஆகிய பொதுத் துறை எண்​ணெய் நிறு​வனங்​கள் வாடிக்​கை​யாளர்​களுக்கு 14.20 கிலோ எடை​யில் சமையல் எரி​வாயு சிலிண்​டர்​களை விநி​யோகம் செய்​கின்றன. முறை​கே​டான எரி​வாயு இணைப்​பு​களைக் கண்​டறிய​வும்,...
கா​விரி ஆற்​றில் 1961-ல் ஏற்பட்ட வெள்​ளத்​தில் நேமம் பகு​தி​யில் புதைந்த 1,008 சிவலிங்​கங்​களை மீட்க வேண்​டும் என முன்​னாள் குடியரசுத் தலை​வர் ராம்​நாத் கோவிந்த் கோரிக்கை விடுத்​துள்​ளார். தஞ்​சாவூர் மாவட்​டம் திருக்​காட்​டுப்​பள்ளி அருகே நேமம் கிராமத்​தில், அரையர் சுவரன் மாறன் பிடாரி அறக்​கட்​டளை சார்​பில், சப்த கன்​னியர் மாகாளத்து காளா பிடாரி கோயில் திருப்​பணிக்​கான பூமி பூஜை, பேரரசர் பெரும்​பிடுகு முத்​தரையர் சுவரன்​மாறன் 1351-வது சதய​விழா, முத்​தரையருக்கு அஞ்​சல் தலை...
மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து விநாடிக்கு 13,538 கனஅடி​யாக அதி​கரித்​துள்​ளது. கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி ஆற்​றில் தண்​ணீர் திறந்து விடப்​பட்​டுள்ள நிலை​யில், மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து ஏற்ற இறக்​கத்​தில் உள்​ளது. அணைக்கு நேற்று முன்​தினம் விநாடிக்கு 11,308 கனஅடி தண்​ணீர் வந்து கொண்​டிருந்​தது. மாலை​ 12,324 கனஅடி​யாக​வும், நேற்று காலை 12,883 கனஅடி​யாக​வும் நீர்​வரத்து உயர்ந்​தது. தொடர்ந்து மாலையில் மேலும் அதி​கரித்து விநாடிக்கு 13,538 கனஅடி​யானது. அணை​யில் இருந்து குடிநீர் தேவைக்​காக...
எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல என சட்​டப்​பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி தெரிவித்துள்ளார். தஞ்​சாவூர் மாவட்​டம் பட்​டுக்​கோட்​டை​யில் நேற்று நடை​பெற்ற திருமண விழா ஒன்​றில் அவர் பேசி​யது: எந்த கைது நடவடிக்​கைக்​கும் நான் பயந்​தவன் அல்ல. தவெக ஆட்சி அமைந்து 105 நாட்​கள் ஆகி​உள்ள நிலை​யில், இந்த அரசால் அதி​கம் பாதிக்​கப்​பட்​டது விவ​சா​யிகள்​தான். விவ​சா​யிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுக்க, பயிர்க் கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய அரசிடம் நிதி...
அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டவற்றை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பேசியதாவது: பேரவையில் கேள்வி எழுப்பினால், நாங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு அமைச்சர்கள் பதில் கூறுகின்றனர். சட்டப்பேரவையா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா என்று சந்தேகப்படும் அளவுக்கு பாட்டுகூட பாடுகின்றனர். பதில் அளிக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டை முன்வைக்கும்போது, அவற்றை நீங்கள் (பேரவைத்...
தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டம் செப்​.15-ம் தேதி தொடங்கி வைக்​கப்​பட​வுள்​ளது. இத்​திட்​டத்​தின் கீழ், முதல்​கட்​ட​மாக 1 லட்​சத்து 28,499 குழந்​தைகளுக்கு வழங்​கப்படுகிறது. இதற்​காக 2 நிறு​வனங்​களுக்கு ஒப்​பந்த ஆணை வழங்​கப்​பட்​டுள்​ளது. இதுகுறித்​து, தமிழக மருத்​து​வம் மற்​றும் மக்​கள் நல்​வாழ்​வுத்​துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தவெக அரசின், தாய்​மாமன் தங்க மோதிரம் திட்​டத்​தில் அரசு மருத்​து​வ​மனை​களில் ஜூன் 22-ம் தேதி முதல், பிறந்த ஒவ்​வொரு குழந்​தையை​யும், தாயை​யும் கவுரவிக்​கும் வித​மாக தங்​கம் மோதிரம்...
சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் உள்ள 15 கிர​வுண்ட் நிலம் தமிழக மின்​வாரி​யத்​துக்​காக கடந்த 1990-ம் ஆண்டு வழங்​கப்​பட்​டது. தற்​போது அதன் ஒரு பகு​தி​யில் மின்​கட்டண வசூல் மையம் செயல்​படு​கிறது. மீதி​யுள்ள காலி நிலத்தை திரும்​பப் பெறக் கோரி வழக்​கறிஞர் எம்​.டி.அருணன் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி, நீதிபதி ஜி.அருள்​முரு​கன் அமர்​வில் இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடை​பெற்ற வாதம்: மனு​தா​ரர் தரப்​பு: வழக்​கறிஞர்​கள்...
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமாரை ‘சங்கி அமைச்சர்’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விமர்சிக்க, நிர்மல்குமாரும் உதயநிதியை விமர்சித்ததால், பேரவையில் தவெக, திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவையில் மின்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் திமுக எம்எல்ஏ செந்தில்பாலாஜி பேசியதாவது: தமிழகத்தில் 2021-ல் மின் நிறுவு திறன் 32,595 மெகா வாட்டாக இருந்தது. இது தற்போது 46,846 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. மின் தேவை...