கேரளாவைச் சேர்ந்த சுரங்க நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூடைல் லிமிடெட் (சிஎம்ஆர்எல்), ‘ஐ.டி. ஆலோசனை சேவைகள்’ என்ற பெயரில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவுக்குச் சொந்தமான தற்போது செயல்பாட்டில் இல்லாத எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.2.78 கோடி அளவுக்கு முறைகேடான பணப் பரிவர்த்தனைகளைச் செய்ததாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் வசித்து வந்த வாடகை வீட்டில், கடந்த ஜூன் மாதம் வீணாவிடம்...
பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி வளாகத்தில் கைத் துப்பாக்கியுடன் நுழைந்தவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு பிளாசா மையத்தில் சர்வதேச பின்டெக் மாநாடு நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இந்த சூழலில் கடந்த திங்கள்கிழமை ஜியோ வேர்ல்டு பிளாசா வளாகத்துக்கு 24 வயது இளைஞர் ஒருவர் சென்றார்....
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள தேவி அகல்யா பல்கலைக்கழகம், முன்னாள் அக்னிவீரர்கள் உயர்கல்வியைத் தொடரவும், வேலைவாய்ப்புகளைப் பெறவும் உதவும் வகையில், அவர்களுக்கான கல்விக் கட்டணத்தில் 100 சதவீதம் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ராகேஷ் சிங்காய் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின் கீழ், நாட்டின் தற்போதைய பாதுகாப்புத் தேவைகளை கருத்தில் கொண்டு குறுகிய கால அடிப்படையில், ஆயுதப் படைகளில் அக்னி வீரர்கள் சேர்க்கப்படுகின்றனர். நாட்டைப் பாதுகாக்கும்...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வரும் 11-ம் தேதி டெல்லியில் சந்தித்துப் பேச உள்ளனர். அப்போது இந்திய விமானப் படைக்கு ரஷ்யாவின் எஸ்யு 57 போர் விமானங்களை வாங்குவது குறித்து இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர் என்று ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு வரும் 12, 13-ம் தேதிகளில் டெல்லியில்...
உத்தர பிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில், கிழக்கு புறவழிச்சாலையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள பாகத் தாம், ஜஹர்வீர் பாபா கோகா ஜி மகாராஜ், கோகா நாத் ஜி ஆகியோருடன் தொடர்புடைய முக்கியமான புனிதத் தலமாகும். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவது...
இஸ்ரோ ஒருபோதும் தனியார் மயமாக்கப்படமாட்டாது என தேசிய விண்வெளி ஊக்குவிப்பு அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தனியார்மயமாக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுகுறித்து தெளிவான தகவலை தெரிவிக்க வேண்டும் என 9 இஸ்ரோ ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்திருந்தன.
இதையடுத்து, இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அனுமதி மையத்தின் (இன்ஸ்பேஸ்) தலைவர் பவன் கோயங்கா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இஸ்ரோ தனியார்மயமாக்கப்பட உள்ளதாக...
குஜராத்தில் இன்று நடைபெறும் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முதல் முறையாக ‘புக்மைஷோ’ மூலம் டிஜிட்டல் பதிவு
admin - 0
குஜராத் மாநிலம் வதோதராவில் இன்று நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் விழாவில் பங்கேற்பதற்கான இலவச முன்பதிவு முதன்முறையாக ‘புக்மைஷோ’ (BookMyShow) செயலி மூலம் தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்திற்குள் அனைத்து இடங்களும் நிரம்பின.
வதோதரா மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த டிஜிட்டல் முயற்சிக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், அனைத்து இடங்களும் முன்பதிவு செய்யப்பட்ட நிலையில் மேலும் 42,000-க்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம்...
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரயில்வே வாரியத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சதீஷ் குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்தியாவிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் சேவையை கடந்த ஜூலை 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி...
டெல்லியில் மாணவர் விடுதி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விபத்து தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் 5 பேரை இடைநீக்கம் செய்து டெல்லி அரசு உத்தரவிட்டது.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது. மேலும், 5 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்....
13 ஆண்டுகளில் இந்தியா கொள்கை முடக்க நிலையிலிருந்து கொள்கையை செயல்படுத்தும் வகையிலான மாற்றத்தை கண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஸ்ரீராம் வணிகவியல் கல்லூரியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி பேசினார். முன்னதாக, இதே கல்லூரியில் கடந்த 2013-ல் அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாணவர்கள் மத்தியில் அவர் கூறியதாவது:
“கடந்த 2013-ல் தீவிரவாதம், ஊழல், பணவீக்கம் உள்ளிட்ட கடும் சவால்களை இந்தியா...









