பிரபல இயக்​குநர் சிங்​கீதம் சீனி​வாச​ராவ் இயக்​கத்​தில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ என்ற படம் கடந்த வெள்​ளிக்​ கிழமை வெளியானது. இதில் நடிகை நிவேதா பெத்​து​ராஜ் முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்​ளார். இப்​படத்​தின் வெற்றி விழா ஹைத​ரா​பாத்​தில் நடைபெற்​றது. அதில் பேசிய நிவேதா பெத்​து​ராஜ், திரைத் துறையில் இருந்து விலக முடிவு செய்​திருந்​த​தாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்​போது, “கடந்த 2023ம் ஆண்​டில், திரைத்​துறையில்​ இருந்து முற்​றி​லும் வில​கி​விடலாம் என தீவிர​மாக யோசித்​துக்​ கொண்​டிருந்​தேன். அந்த...
துல்​கர் சல்​மான் கதா​நாயக​னாக நடிக்​கும் தெலுங்கு படம், ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இப்​படத்​தில் நடிக்க, தெலுங்கு நடிகை ஒரு​வரை காஸ்​டிங் டைரக்​டர் பிர​சாத் என்​பவர் தொடர்பு கொண்டார். அவர் மூல​மாக அதில் நடிக்​கும் வாய்ப்பு கிடைத்​தது. அவருக்​குச் சம்​பள​மாக ரூ.90 ஆயிர​மும் கார் வாடகைக்​காக ரூ.38 ஆயிரம் தரு​வ​தாக​வும் பிர​சாத் ஒப்​புக்​கொண்​டிருந்​தார். ஆனால், படப்பிடிப்பு முடிந்த பிறகும் பணத்​தைத் தரவில்லை. இதுகுறித்து தொடர்ந்து கேட்​ட​போது, கடந்த பிப்​ர​வரியில் ஹைதரா​பாத் பாஞ்​சரா ஹில்​ஸில்...
‘துருவ நட்​சத்​திரம்’ திரைப் படத்தை ஜூன் 15-ம் தேதிக்​குள் வெளியிட அனு​மதி அளித்து தனி நீதிபதி பிறப்​பித்த உத்​தரவை எதிர்த்த, மேல் முறை​யீட்டு வழக்கை தள்​ளு​படி செய்து சென்னை உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்​கத்​தில் விக்​ரம் நடித்​துள்ள திரைப்படம், ‘துருவ நட்​சத்​திரம்’. நிதிப்​பிரச்னை தொடர்​பாக, பைனான்​சி​யர்​கள் புண்​ணி​யமூர்த்​தி, பிரேம்​ கு​மார் ஆகியோர் தாக்​கல் செய்த வழக்​கில், இப்படத்தை வெளி​யிட கடந்த 2023ம்...
இந்​தித் தொலைக்​காட்​சித் தொடர் நடிகை ​சஞ்​சிதா உகாலே (22) தற்கொலை செய்து கொண்ட சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்படுத்தியுள்ளது. இந்​தி​யில் வெளி​யான ‘கும்​கும் பாக்​யா’, ‘தில்​வாலி துல்ஹா லே ஜாயேகி’, ‘க்​ரைம் பேட்​ரோல்’ உள்பட பல சின்​னத்​திரை தொடர்களில் நடித்​திருப்​பவர் சஞ்​சிதா உகாலே. இவர் மும்பை அருகிலுள்ள நலசோபரா பகு​தி​யில் குடும்​பத்​துடன் வசித்து வந்தார். இந்​நிலை​யில் வீட்​டில் சேலை​யால் ஃபேனில் தூக்​குப் ​போட்​டுத் தற்​கொலை செய்​து​கொண்​டார். அவர் உடலைக் கைப்​பற்​றிய போலீ​ஸார், அது...
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வரும் சூழலில், அது குறித்து நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் ட்ரோல்களில் சிக்கியுள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அந்த பேட்டியில் பேசிய மகேந்திரன், “கரன்ட் போகுதா? சோலார் சிஸ்டம் என்று ஒன்று கண்டுபிடித்தார்கள். யாராவது அதை முயற்சி செய்தீர்களா? இவ்வளவு நாட்களாக பவர்கட் இல்லாமல் ஜாலியாக...
ஒய்​.ஜி.மகேந்​தி​ரா, சத்​ய​ராஜ், சமுத்​திரக்​க​னி, சுஹாசினி, தலை​வாசல் விஜய், ரம்யா பாண்​டியன் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்படம்​, ‘​சா​ரு​கேசி’. அருண்​.ஆர் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்​கதை எழுதி இயக்கி உள்​ளார். தேவா இசையமைத்​துள்ள இப்​படம் கடந்த வெள்​ளிக்​கிழமை வெளி​யானது. கரு​னாடக இசைப் பின்​னணி​யில் உரு​வான இப்​படம் பற்றி நடிகர் ரஜினி​காந்த் கூறும்​போது, “இந்​தப் படம் எனக்கு அதி​கம் பிடித்திருந்​தது. ஏனென்​றால் இதன் கதை அப்​படி. கரு​னாடக இசைப் பின்​னணியில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்படத்துக்​குத்...
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாகவே இஸ்லாமியக் கதாபாத்திரங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட க்ளிஷே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருந்து வருகிறது. ஒன்று அந்தக் கதாபாத்திரம் முழு எதிர்மறையாக காட்டப்பட்டிருக்கும் அல்லது ‘பாய்’ என்ற அடைமொழியுடன் மிகைப்படுத்தப்பட்ட நேர்மறையாக காட்டப்படும். இத்தகைய சூழலில்தான் தமிழ் முஸ்லிம்களின் அசல் வாழ்வியலையும், அவர்களின் அன்றாட இன்ப துன்பங்களையும், கலாச்சாரக் கூறுகளையும் துளியும் சிதையாமல் உண்மைக்கு மிக நெருக்கமாகத் திரையில் கொண்டு வந்துள்ளது...
தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவின் வருகை ஒரு பெருவெடிப்பினை ஒத்தது. திரை இசையில் இளையராஜா அறிமுகமான (1976) அடுத்த ஆண்டு (1977) பாரதிராஜா இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்த ஆண்டுகளில் நிகழ்ந்த இவர்களின் வருகை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய மாற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. உயிர்த்தெழுந்த தமிழ் சினிமா அதுவரையிலும் சினிமா என்பது பெரும்பாலும் சென்னையில் உற்பத்தி செய்யப்பட்டுத் தமிழகம் எங்கும் விநியோகிக்கப்பட்ட பொழுதுபோக்குப் பண்டம். அதில் பலவித கதைகள் மக்களுக்குக் காணக் கிடைத்தன. சாமிப்...
ராஷ்மிகா மந்​த​னா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் நடித்​துள்ள ‘காக்​டெய்ல் 2’ என்ற இந்தி திரைப்​படம், ஜூன் 19ம் தேதி வெளியாகிறது. ஹோமி அடஜானியா இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் புரமோஷன் நிகழ்ச்சி புனே-​வில் உள்ள வணி​கவளாகம் ஒன்​றில் நடை​பெற்​றது. இதற்​காக ராஷ்மிகா மந்​த​னா, கீர்த்தி சனோன், ஷாகித் கபூர் ஆகியோர் அங்கு சென்​றனர். இவர்​களைக் கண்​டதும் ரசிகர்​கள் பாது​காப்பு தடுப்​பு​களை உடைத்​துக் கொண்டு முண்டியடித்​த​தால் அந்த இடம் பரபரப்பானது. பாது​காப்​புக் காரணங்​களால்...
ஆர்.பன்​னீர் ​செல்​வம் இயக்​கத்​தில் 2009ம் ஆண்டு வெளி​யாகி கவனிக்​கப்​பட்ட படம், ‘ரேனிகுண்​டா’. அரசு கூர்​நோக்கு இல்லத்தில் இருந்து தப்​பிக்​கும் 5 சிறு​வர்​களின் வாழ்க்​கையை மைய​மாகக் கொண்டு உரு​வான இப்​படத்​தில் ஜானி, சனுஷா, தீப்​பெட்டி கணேசன், நிஷாந்த், தமிழ் உள்பட பலர் நடித்​திருந்​தனர். இதன் 2ம் பாகம் இப்​போது உரு​வாகி​யுள்​ளது. ஆர்​.பன்​னீர்​செல்​வம் இயக்​கி, தயாரித்​துள்​ளார். ஆர்.பி. குருதேவ் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு மனு ரவிச்​சந்​திரன் இசையமைக்​கிறார். இதில் ஜானி, ஷாலி நிவே​காஸ்,...