‘சா​ரு​கேசி’ எல்​லோருக்​கும் பிடிக்கும்: நடிகர் ரஜினிகாந்த் தகவல்

0
18

ஒய்​.ஜி.மகேந்​தி​ரா, சத்​ய​ராஜ், சமுத்​திரக்​க​னி, சுஹாசினி, தலை​வாசல் விஜய், ரம்யா பாண்​டியன் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்படம்​, ‘​சா​ரு​கேசி’.

அருண்​.ஆர் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்​கதை எழுதி இயக்கி உள்​ளார். தேவா இசையமைத்​துள்ள இப்​படம் கடந்த வெள்​ளிக்​கிழமை வெளி​யானது.

கரு​னாடக இசைப் பின்​னணி​யில் உரு​வான இப்​படம் பற்றி நடிகர் ரஜினி​காந்த் கூறும்​போது, “இந்​தப் படம் எனக்கு அதி​கம் பிடித்திருந்​தது. ஏனென்​றால் இதன் கதை அப்​படி.

கரு​னாடக இசைப் பின்​னணியில் உரு​வாக்​கப்​பட்​டுள்ள இப்படத்துக்​குத் தேவா சிறந்த இசையைக் கொடுத்​திருக்​கிறார். ஒய்​. ஜி. மகேந்​திரா உள்பட அனை​வரும் சிறப்​பாக நடித்திருக்கிறார்​கள். இந்​தப் படம் எல்லோருக்​கும் பிடிக்​கும்” என்றார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here