Google search engine
அந்த பிம்பத்தை உடைத்து, போருக்குப் பிந்தைய அமைதிச் சூழலில் மனிதர்களின் அகப் போராட்டத்தைப் பேச வந்திருக்கிறது ‘அந்தோணி’. இலங்கை மண்ணின் தற்போதைய யதார்த்தத்தையும், அங்கு வாழும் எளிய மக்களின் ‘மீட்டுருவாக்க’க் கனவுகளையும் ஒரு கவிதையைப் போலப் பதிவு செய்திருக்கிறார்கள் இயக்குநர்கள் சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இருவரும். ஈரானியப் படங்களில் அதிகாரத்தை நேரடியாக எதிர்க்க முடியாதபோது, குழந்தைகளின் உலகம் மற்றும் குடும்ப உறவுகள் வழியாகப் பெரிய அரசியலைப் பேசுவார்கள்....
நடிகரும் தவெக தலை​வரு​மான விஜய்​யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்​கல் செய்​துள்​ளார். அம்மனு​வில் விஜய்க்கு நடிகை ஒரு​வருடன் தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்​டிருந்​தார். இச்​செய்தி வெளி​யான நிலை​யில் திருமண நிகழ்ச்சி ஒன்​றில் நடிகை த்ரிஷாவுடன் நடிகர் விஜய் கலந்து கொண்​டது சர்ச்சையானது. இந்​நிலை​யில் சென்னை விமான நிலை​யத்​துக்கு வந்த த்ரிஷா​விடம், விஜய்​யுடன் ஒன்​றாக திருமண விழா​வில் கலந்து கொண்​டது பற்றி செய்​தி​யாளர்​கள் கேட்​டனர். அதற்கு அவர் பதில் ஏதும்...
நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்டாரியா என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு ஹன்சிகாவுக்கும் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து 2024-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்துக் கோரி மும்பை பாந்த்ராவில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியுள்ளது. விவாகரத்து பெற்றாலும் கணவரிடம்...
சிவகு​மார் முரு​கேசன் இயக்​கி​யுள்ள படம், ‘தாய் கிழவி’. பேஷன் ஸ்டூடியோஸ் மற்​றும் சிவ​கார்த்​தி​கேயன் புரொடக் ஷன்ஸ் இணைந்து தயாரித்த இப்​படத்​தில் 75 வயது மூதாட்​டி​யாக ராதிகா சரத்​கு​மார் நடித்​துள்​ளார். சிங்​கம்​புலி, அருள்​தாஸ், பால சரவணன், ரேய்ச்​சல் ரெபேகா, முத்​துக்​கு​மார், முனீஷ்​காந்த் உள்பட பலர் நடித்துள்ள இப்​படம் பிப்​.27-ல் வெளி​யாகி வரவேற்பைபெற்றது. இந்​நிலை​யில் இதன் வெற்றி விழா சென்​னை​யில் நேற்று நடந்​தது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். சிவ​கார்த்​தி​கேயன் பேசும்போது, “‘தாய் கிழ​வி’ படத்​தை, தங்​கள்...
இயக்​குநரும், தயாரிப்​பாள​ரு​மான தக்​காளி சீனி​வாசன் (73) உடல் நலக்​குறை​வால் பெங்​களூரூ​வில் கால​மா​னார். 1980-களில் இயக்​குநர், நடிகர், தயாரிப்​பாளர், இசையமைப்பாளர் என வலம் வந்​தவர், தக்​காளி சீனிவாசன். இவர்​கள் வருங்​காலத் தூண்​கள், மனசுக்​குள் மத்​தாப்​பு, நாளைய மனிதன், அதிசய மனிதன் போன்ற படங்​களைத் தயாரித்​துள்​ளார். ஜென்ம நட்​சத்​திரம், விட்​னஸ், அசோக வனம், அடுத்​தது ஆகிய படங்​களை​யும் இயக்​கி​யுள்ள இவர், நாளைய மனிதன், அதிசய மனிதன், ஜென்ம நட்​சத்​திரம், ஃபிட்​னஸ் என சில...
அறி​முக இயக்​குநர் அசோக் ராம் இயக்​கத்​தில் முனீஸ்காந்த் நடிக்​கும் படத்தை ஜே.பி. சினி​மாஸ் சார்​பில் ஜெயக்​கு​மார், ப்ரீத்தி தயாரிக்​கின்​றனர். பழமை​யான கேமரா ஒன்றை மையப்​படுத்தி தயா​ராகும் ஃபேன்​டஸி காமெடி படமான இதில், ரெடின் கிங்​ஸ்​லி, பாலாஜி சக்​திவேல், விவேக் பிரசன்​னா, கல்​கி, ஜென்​சன் திவாகர், வினோத் முன்​னா, அனன்யா ராவ் உள்​ளிட்ட பலர் நடிக்​கின்​றனர். ஸ்ரீதர் சுப்​பிரமணி ஒளிப்​ப​திவு செய்​யும் இந்​தப்​படத்​துக்கு ஆனந்த் காசி​நாத் இசையமைக்​கிறார். இதன் தொடக்க விழா சென்​னை​யில்...
நடிகை ஹன்சிகா மோத்​வானி, கடந்த 2022-ம் ஆண்டு சோஹைல் கட்​டாரியா என்ற தொழில​திபரை காதலித்து திரு​மணம் செய்​து​கொண்​டார். சோஹைல் ஏற்​கெனவே திரு​மண​மாகி விவாகரத்து ஆனவர். இவர்​கள் திரு​மணம் ஜெய்ப்​பூரில் பிரம்​மாண்​ட​மாக நடை​பெற்​றது. திரு​மணத்​துக்​குப் பிறகு சோஹைல் வீட்​டில் குடியேறி​னார் ஹன்​சி​கா. கூட்​டுக் குடும்​ப​மாக வாழ்​வ​தில் ஹன்​சிகா​வுக்​கும் அவர் கணவருக்​கும் கருத்​து​வேறு​பாடு ஏற்​பட்​ட​தாகக் கூறப்​பட்​டது. சிறிய பிரச்​சினைக்கு கூட இரு​வருக்​கும் வாக்​கு​வாதம் எழுந்​த​தாக​வும் இதையடுத்து 2024-ம் ஆண்டு முதல் இரு​வரும் பிரிந்து...
யோகி​பாபு நடித்த ‘ட்​ரிப்’, ‘தூக்​குதுரை’ படங்​களை இயக்​கிய டென்​னிஸ் மஞ்​சு​நாத், கிராமத்​துப் பின்​னணி​யில் இயக்கி இருக்​கும் படம், ‘மனிதனும் தெய்​வ​மாகலாம்’. செல்​வ​ராகவன், கவுசல்​யா, குஷி ரவி, மைம் கோபி, ஒய்​.ஜி.மகேந்​திரா என பலர் நடித்​திருக்​கும் இப்​படத்​துக்கு ரவிவர்மா ஒளிப்​ப​திவு செய்​திருக்​கிறார். ஏ.கே.பிரியன் இசை அமைத்​துள்​ளார். வியோம் என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் விஜயா சதீஷ், ஆர்​.எஸ் சதீஷ் தயாரித்​திருக்​கும் இத்​திரைப்​படம் ஏப்​ரலில் வெளி​யாக இருக்​கிறது. இயக்​குநர் டென்​னிஸ் மஞ்​சு​நாத்​திடம் பேசினோம். Q உண்​மைச் சம்​பவக் கதைன்னு...
Follow Us விரைவில் அப்டேட் உடன் சந்திக்கிறேன், எந்தவித பிரச்சினையும் இல்லை என்று ‘கருப்பு’ இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார். ‘கருப்பு’ படம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் கடந்த சில நாட்களாக இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. மேலும், நேற்றைய டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் போது “ரச்சின் ரவீந்திராவையே ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி ரிலீஸ் செய்துவிட்டது. ஆனால், நான் எடுத்த படம் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை” என்று கூறியிருந்தார்...
‘இறுதிப்பக்கம்’ படத்தை அடுத்து இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், த்ரில்லர் கதையை மீண்டும் இயக்க இருக்கிறார். இன்சோம்னியாக் ட்ரீம் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குமரன் தங்கராஜன், ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். “தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்படாத...