உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு
நாகா்கோவிலில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொல்ல முயற்சித்தவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
நாகா்கோவில் கோட்டாறு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வருபவா் அசோக். இவா் ரோந்து சென்றபோது அவதூறாகப் பேசி அரிவாளால் வெட்ட முயற்சித்த கோட்டாறு, கலைநகரைச் சோ்ந்த சுந்தா்சிங்...
சீருடையுடன் மது அருந்திய கல்லூரி மாணவா்கள்: மதுக் கூடத்தை மூட எஸ்.பி. உத்தரவு
நாகா்கோவில், ஒழுகினசேரி தனியாா் மதுக் கூடத்தில் கல்லூரி மாணவா்கள் சீருடையுடன் மது அருந்திய புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆய்வு செய்து, மதுக் கூடத்தை தற்காலிகமாக மூட உத்தரவிட்டாா்.
ஒழுகினசேரி பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையுடன் கூடிய தனியாா் மது அருந்தும் கூடம் செயல்பட்டு வருகிறது....
கள்ளக்கடல் நிகழ்வு: கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
கன்னியாகுமரி,
தென் இந்திய கடற்கரை பகுதிகளுக்கு இந்திய தேசிய கடல்சார் தகவல் சேவை மையம் 'கள்ளக்கடல்' எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, தென் தமிழ்நாடு (கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்) மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளை தாக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்கடல் என்றால் என்ன?'கள்ளக்கடல்' என்பது திடீரென கரைக்கு வரும் கடல்...
கல்லூரி மாணவி தற்கொலை விவகாரம்: போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கருங்கல் அருகே செவிலியர் கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காவல்துறையைக் கண்டித்து, கருங்கல் ஆட்டோ நிலையம் முன் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேரள மாநிலம், வெள்ளறடை பகுதியைச் சேர்ந்தவர் ஆன்சிலி...
கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆக.28-ந்தேதி உள்ளூர் விடுமுறை
கேரள மறுமலர்ச்சியின் தந்தையாக போற்றப்படும் ஸ்ரீநாராயண குருவை பின்பற்றுவோர்கள் கன்னியாகுமரியில் பெருமளவில் வாழ்ந்து வருகின்றனர். எனவே அவரது பிறந்த நாளை விடுமுறை நாளாகக் குறிப்பிட வேண்டும் என சமூக மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீநாராயணகுரு பிறந்ததினத்தை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருகிற 28-ந்தேதி...
குமரியில் ஒரு “நாகர்கோவில் காசி!” காதலிப்பதாக பெண்களை மோசம் செய்து 70 சவரன் பறித்த ஜெனிஷ் கைது!
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம், களியக்காவிளை, புதுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவிகள் மற்றும் திருமணமான பெண்களை காதலிப்பதாக கூறி நம்ப வைத்து அவர்களிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்து ஏமாற்றிய காதல் மன்னன் கைது செய்யப்பட்டார்.
அவ்வாறு பெண்களிடம் ஏமாற்றிய பணத்தில் சொகுசு கார்கள், சொகுசு...
கன்னியாகுமரி: ஆசிரியர்கள் கண்டித்ததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில், செல்போன் கொண்டு வந்ததாகக் கூறி கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கேரள மாணவி ஒருவர், கல்லூரி கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
செல்போன் பறிமுதல்-மன உளைச்சல்
கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கத்திப்பார பகுதியைச்...
கன்னியாகுமரி: பொருட்காட்சியில் ‘டிராகன் ரெயில்’ தடம்புரண்டு விபத்து – 7 பேர் காயம்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் தாமிரபரணி ஆற்றின் கரையில் வாவுபலி பொருட்காட்சி கடந்த 29-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பொருட்காட்சியை காண வந்திருந்தனர்....
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த வாலிபர் கைது
பிளஸ்-2 மாணவியை மிரட்டி பலாத்காரம்
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே ராமன்துறையை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஆரோக்கிய டிக்சன் (வயது 27), பிளஸ்-2 மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி, ஆபாச காட்சிகளை பதிவு செய்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
வாலிபர் போக்சோவில் கைது
மேலும், மாணவியின் ஆபாச...
தக்கலை அருகே வீட்டின் முன் தொழிலதிபர் மர்ம மரணம் – போலீசார் விசாரணை
தக்கலை அருகே கல்லுவிளையை சேர்ந்த தொழிலதிபர் மரியஅருள் (50), வீட்டில் தனியாக வசித்து வந்தார். தக்கலை அருகே உள்ள கல்லுவிளையை சேர்ந்தவர் மரியஅருள் (வயது50), தொழிலதிபர். இவருக்கு சரோஜா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உண்டு. மனைவி சென்னையில் ஆசிரியையாகவும், மகன் அரசு வங்கியில்...












