அருமனையில் பொது இடத்தில் மது அருந்திய நபர் கைது – வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை!

0
9
consuming alcohol
consuming alcohol

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே உள்ள நெடுங்குளம் சந்திப்பில், பொது இடத்தில் அமர்ந்து ஒருவர் மது அருந்தியுள்ளார். இதனால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் மாணவிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்தனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here