குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் அரசு பள்ளியில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் HM அறை தீயில் கருகியது
திங்கள்சந்தை அருகே அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அறையில் மின்னல் தாக்கியதால் மின் சாதனங்கள், கோப்புகள் எரிந்து நாசமாகியது.
குமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து அழகியமண்டபம் செல்லும் சாலை ஆலங்கோடு பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள்...
நாகர்கோவிலில் பள்ளி மாணவிகளுக்கு HPV தடுப்பூசி விழிப்புணர்வு கருத்தரங்கம்!
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்காக HPV தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் வட்டவிளை மாநகராட்சி கலையரங்கில் வைத்து நடைபெற்றது...நாகர்கோவில் மாநகராட்சி மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் தலைமையில் ஆணையர் மரியாதைக்குரிய ஐஸ்வர்யா IAS அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்...
சவேரியார் கோவில் திருவிழா முன்னேற்பாடுகள் – மேயர் நேரில் ஆய்வு
நாகர்கோவில் சவேரியார் கோவில் திருவிழா வருவதை முன்னிட்டு அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்...ஆய்வின்போது மண்டல தலைவர்கள் திரு. ஜவகர், திருமதி. அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆனந்த்...
காதல் தொல்லையால் இளம்பெண் தற்கொலை: இளைஞா் படுகொலை; 5 போ் கைது
கொட்டாரம் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் அதற்கு காரணமான இளைஞரை பெண்ணின் உறவினா்கள் அடித்துக் கொலை செய்தனா். இச்சம்பவத்தில் 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையைச் சோ்ந்தவா் தேவராஜ். இவரது மகன் ஆன்றனிராஜ் (32). சொந்தமாக பொக்லைன் இயந்திரம்...
நாகா்கோவில் சபரிவா்மன் கொலை வழக்கு: 1,200 பக்க குற்றப் பத்திரிகை தாக்கல்
நாகா்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வியாபாரி சபரிவா்மன் வழக்கில், சிபிசிஐடி போலீஸாா் நாகா்கோவில் நீதிமன்றத்தில் 1,200 பக்க குற்றப் பத்திரிகையை திங்கள்கிழமை தாக்கல் செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்டம், சாமிதோப்பை அடுத்த ஈத்தங்காட்டை சோ்ந்தவா் சபரிவா்மன் (34). மாற்றுத்திறனாளியான இவா், வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வந்தாா். அவரது...
கொட்டாரம்: இளம் பெண் உயிரிழப்பு ஆத்திரத்தில் வாலிபர் அடித்து கொலை
கொட்டாரம் அருகே பெரியவிளை பகுதியில் இளம்பெண் மற்றும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் கொட்டாரம் அடுத்த பெரியவிளையை சேர்ந்தவர் அழகேசன். முன்னாள் ராணுவ வீரர். இவரது மூத்த மகள் ஏஞ்சல். நாகர்கோவிலில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ஆண்டனி. இவர்...
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை அம்மா உணவகத்தில் மேயர் நேரில் ஆய்வு!
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து *மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா* அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்...
அப்போது, பொதுமக்களுக்கு சுகாதாரமான மற்றும் தரமான உணவுகளை எவ்வித குறைபாடுமின்றி வழங்க வேண்டும்...
ஈத்தாமொழியில் குழந்தைகள் சித்திரவதை: தாய் உட்பட இருவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி காற்றாடித்தட்டு பகுதியில், கணவரை பிரிந்து பெற்ற இரண்டு குழந்தைகளை கள்ளகாதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் சுகன்யா மற்றும் வாலிபர்.ரஞ்சித்குமார் ஆகிய இருவர் கைது-சுசீந்திரம் போலீசார் நடவடிக்கை.
காசநோய் ஒழிப்புப் பணி: மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் நிறுவனத்துக்கு பாராட்டுச் சான்றிதழ்
காசநோய் ஒழிப்புப் பணியில் சிறந்த பங்களிப்புக்காக மணவாளக்குறிச்சி ஐஆா்இஎல் (இந்தியா) லிமிடெட் நிறுவனத்துக்கு ஆட்சியா் மு. பிரதாப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா்.
அணுசக்தித் துறையின்கீழ், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் இயங்கிவரும், மத்திய அரசின் இப்பொதுத்துறை நிறுவனம், தனது சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து இம்மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்நிறுவனம்...
ராஜாக்கமங்கலம் அருகே 60 பவுன் நகை திருட்டு: ஒருவா் கைது
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே 60 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
ராஜாக்கமங்கலம் அருகே அன்னை நகரைச் சோ்ந்தவா் சேவியா் சீலன். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி ஜூட் அமலா சென்னைக்குச் சென்றிருந்த நிலையில், அக். 3ஆம் தேதி வீட்டின் கதவை உடைத்து...












