சவேரியார் கோவில் திருவிழா முன்னேற்பாடுகள் – மேயர் நேரில் ஆய்வு

0
39
நாகர்கோவில் சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை வசதிகள் குறித்து மேயர் மேரி பிரின்சி லதா மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
Writing நாகர்கோவில் சவேரியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மேயர் மேரி பிரின்சி லதா மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். இதில் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

நாகர்கோவில் சவேரியார் கோவில் திருவிழா வருவதை முன்னிட்டு அப்பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு மேயர் மேரி பிரின்சி லதா அவர்கள் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்…
ஆய்வின்போது மண்டல தலைவர்கள் திரு. ஜவகர், திருமதி. அகஸ்டினா கோகிலவாணி, மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆனந்த் லட்சுமி உட்பட மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here